Singer : Vijay

Music by : Ilayaraja

Male : Aiyayo alamelu..
Aavin pasumpaalu
Thottu putta kottipudum thelu
Yeppa

Male : Aiyayo alamelu..
Aavin pasumpaalu
Thottu putta kottipudum thelu
Aama

Male : Aiyayo alamelu..
Aavin pasumpaalu
Thottu putta kottipudum thelu
Azhaga solla poren
Paatula thaan kelu

Chorus : Bajji bajji
Iyer kadai bajji..
Male : Bajji
Chorus : Machi machi
Mayangi puttan viji..
Male : Viji

Chorus : Bajji bajji
Iyer kadai bajji..
Male : Bajji
Chorus : Machi machi
Mayangi puttan viji..
Male : Viji..viji

Male : Aiyayo alamelu..
Aavin pasumpaalu
Thottu putta kottipudum thelu
Azhaga solla poren
Paatula thaan kelu

Male : Sottu neelam pottu
Vantha ujaala
Enna sekku maadu pola
Sutha vachada

Male : Rasiganuku yetha
Oru rasiga thaan
Ava manasukulla irukuthu
En usuru thaan..aah..

Male : Nadipula radhikka
Idupula ranjitha
Kurumbula meena
Siripula roja
Naan paathen ava paatha
En thookam pochuda

Male : Aiyayo…. aiyayo
Aiyayo alamelu..
Aavin pasumpaalu
Thottu putta kottipudum thelu
Azhaga solla poren
Paatula thaan kelu

Chorus : ……………………………….

Male : Ahh..mylaporu maami
Pola iruntha..
Chorus : Nanna iruntha

Male : En manasa maathi
Gaantham pola izhutha..
Appa
Maanthopula maina
Pola vantha
Ena munthaanaiyil
Mudinjukittu paranthaa

Male : Iravula kanavu thaan
Kanavula ponnu thaan
Kannula siripu thaan
Kandathum mayakkam thaan
Na keten ava tharala
Oru super kissu da

Male : Aiyayo… aiyayo
Aiyayo alamelu..
Aavin pasumpaalu
Thottu putta kottipudum thelu

Male : Aiyaiyo alamelu..
Aavin pasumpaalu
Thottu putta kottipudum thelu

Male : Azhaga solla poren
Paatula thaan kelu

Chorus : {Bajji bajji
Iyer kadai bajji..
Male : Bajji
Chorus : Machi machi
Mayangi puttan viji..
Male : Viji} (2)

Male : Aiyayo alamelu..
Aavin pasumpaalu
Thottu putta kottipudum thelu
Azhaga solla poren
Paatula thaan kelu..keluu…

 

பாடகர் : விஜய்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு தொட்டு
புட்டா கொட்டி புடும் தேளு
எப்பா

ஆண் : ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு தொட்டு
புட்டா கொட்டி புடும் தேளு
ஆமா

ஆண் : ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு தொட்டு
புட்டா கொட்டி புடும் தேளு
அழகா சொல்ல போறேன்
பாட்டுல தான் கேளு

குழு : பஜ்ஜி பஜ்ஜி
ஐயர் கடை பஜ்ஜி
ஆண் : பஜ்ஜி
குழு : மச்சி மச்சி
மயங்கி புட்டான் விஜி
ஆண் : விஜி

குழு : பஜ்ஜி பஜ்ஜி
ஐயர் கடை பஜ்ஜி
ஆண் : பஜ்ஜி
குழு : மச்சி மச்சி
மயங்கி புட்டான் விஜி
ஆண் : விஜி விஜி

ஆண் : ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு தொட்டு
புட்டா கொட்டி புடும் தேளு
அழகா சொல்ல போறேன்
பாட்டுல தான் கேளு

ஆண் : சொட்டு நீலம்
போட்டு வந்த உஜாலா
என்ன செக்கு மாடு போல
சுத்த வச்சாடா

ஆண் : ரசிகனுக்கு ஏத்த
ஒரு ரசிக தான் அவ மனசு
குள்ள இருக்குது என் உசுரு
தான் ஆ

ஆண் : நடிப்புல ராதிகா
இடுப்புல ரஞ்சிதா குறும்புல
மீனா சிரிப்புல ரோஜா நான்
பாத்தேன் அவ பாத்தா என்
தூக்கம் போச்சு டா

ஆண் : ஐய்யயோ ஐய்யயோ
ஐய்யயோ அலமேலு ஆவின்
பசும் பாலு தொட்டு புட்டா
கொட்டி புடும் தேளு அழகா
சொல்ல போறேன் பாட்டுல
தான் கேளு

குழு : …………………………………

ஆண் : ஆ மயிலாப்பூரு
மாமி போல இருந்த
குழு : நன்னா இருந்த

ஆண் : என் மனச மாத்தி
காந்தம் போல இழுத்தா
அப்பா மாந்தோப்புல மைனா
போல வந்தா என்ன
முந்தானையில் முடிஞ்சுகிட்டு
பறந்தா

ஆண் : இரவுல கனவு தான்
கனவுல பொண்ணு தான்
கண்ணுல சிரிப்பு தான்
கண்டதும் மயக்கம் தான்
நா கேட்டேன் அவ தரல
ஒரு சூப்பர் கிஸ்ஸு டா

ஆண் : ஐய்யயோ ஐய்யயோ
ஐய்யயோ அலமேலு ஆவின்
பசும் பாலு தொட்டு புட்டா
கொட்டி புடும் தேளு

ஆண் : ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு தொட்டு
புட்டா கொட்டி புடும் தேளு

ஆண் : அழகா சொல்ல
போறேன் பாட்டுல தான்
கேளு

குழு : { பஜ்ஜி பஜ்ஜி
ஐயர் கடை பஜ்ஜி
ஆண் : பஜ்ஜி
குழு : மச்சி மச்சி
மயங்கி புட்டான்
விஜி
ஆண் : விஜி விஜி } (2)

ஆண் : ஐய்யயோ அலமேலு
ஆவின் பசும் பாலு தொட்டு
புட்டா கொட்டி புடும் தேளு
அழகா சொல்ல போறேன்
பாட்டுல தான் கேளு கேளு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here