Singers : Benny Dayal and Sayanora Philip

Music by : Harris Jayaraj

Female : Hoo…ooooo..oooo…
Thanaa nana naaaa…..ustra beee…
Swa…aaaa….aaaa…….

Male : Dhikku dhikku dhikku dhikku nu
Manasu adikuthae enakku..aaah…
Chikku chikku chikku chikku nu
Alagu vedikuthae unakku

Male : Naanae naanae naaana
Yaaro yaaro thana..
Thaenae konjam pona
Sorgam thaana…
Neeyum neeyum neeyaaa…
Nenjil eera theeya
Logam motham maaya…
Mei solvaaaya…

Chorus : Dhoom dhoom
Male : Vekkathai veesu..
Chorus : Dhoom dhoom
Male : Muthathil pesu..
Chorus : Dhoom dhoom
Male : Malarathai neetu..
Chorus : Dhoom dhoom
Manasukka pootu….

Chorus : ………………………….

Male : Oru kaiyil baanam kondu..
Oru kayil gyanam kondu…
Irandukkum naduvil nindru
Parimaari kolvom……

Male : Mathu ingae mathuvai arunthiyathae…hei…
Bothaikae bothai yeriyathae…hei….
Unai neeyae unara manam ulara
Iru varam tharum thiravamae…

Chorus : Dhoom dhoom
Male : Nenjathai kondraaai..
Chorus : Dhoom dhoom
Male : Yengeyo sendraai..
Chorus : Dhoom dhoom
Male : Nillamal nindraii…
Chorus : Dhaam dhoom
Male : Pothathu endrai…

Male : Dhikku dhikku dhikku dhikku nu
Dhigil adikuthae manasu ..
Chikku chikku chikku chikku nu
Chikku nu alagu

Chorus : ……………………………..

Male : Manam ennum koodai panthu..
Mathil ellam thaandi chendru…
Tharaiyodu moothikondru…
Karai thedum vanduu…..

Male : Kuthiraikkul kuthirai eriyathae…hei
Thaen vandu mathuram oooriyadhae ..hei..
Urasaatha idhayam oru idhayam…
Intha iravukkul kidaikuma…

Male : Hmnn hmnn nenjathai thottu..
Hmnn hmnn ullathai kottu…
Hmnn hmnn achathai vittu…
Hmnn hmnn uchathai ettuu…

Female : Dhikku dhikku dhikku dhikku nu
Nana eh nana eh naaaaana…ahhh
Chikku chikku chikku chikku nu
Pana eh pana eh paaaana….

Male : Naanae naanae naaana…
Female : Ahhhh…
Male : Yaaro yaaro thana..
Female : Ohhhh…
Male : Thaenae konjam pona
Sorgam thaana
Female : Aah aahhhhhhuhuhaaa..
Male : Neeyum neeyum neeyaaa
Female : Ohohhoooo…
Male : Nenjil eera theeya
Female : Ohohhhooooo….
Male : Logam motham maaya…
Mei solvaaaya…

Female : Dhoom dhoom
Male : Vekkathai veesu..
Female : Dhoom dhoom
Male : Muthathil pesu..
Female : Dhoom dhoom
Male : Malarathai neetu..
Female : Dhaam dhoom
Male : Manasukka pootu…

 

பாடகி : சயனோரா பிலிப்

பாடகா் : பென்னி டயல்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

பெண் : ……………………………….

ஆண் : திக்கு திக்கு
திக்கு திக்குன்னு மனசு
அடிக்குதே எனக்கு
சிக்கு சிக்கு சிக்கு
சிக்குன்னு அழகு
வெடிக்குதே உனக்கு

ஆண் : நானே நானே
நானா யாரோ யாரோ
தானா தானே கொஞ்சம்
போனா சொர்க்கம் தானா
நீயும் நீயும் நீயா நெஞ்சில்
ஈரத் தீயா லோகம் மொத்தம்
மாயா மெய் சொல்வாயா

குழு : துாம் துாம்
ஆண் : வெட்கத்தை வீசு
குழு : துாம் துாம்
ஆண் : முத்தத்தில் பேசு
குழு : துாம் துாம்
ஆண் : மலரதை நீட்டு
குழு : துாம் துாம்
மனசுக்கா பூட்டு

குழு : ……………………………….

ஆண் : ஒரு கையில்
பானம் கொண்டு ஒரு
கையில் ஞானம் கொண்டு
இரண்டுக்கும் நடுவில் நின்று
பறிமாறிக் கொள்வோம்

ஆண் : மது இங்கே
மதுவை அருந்தியதே
ஹேய் போதைக்கே
போதை எறியாதே ஹேய்
உனை நீயே உணர மனம்
உளற இது வரம் தரும் திரவமே

குழு : துாம் துாம்
ஆண் : நெஞ்சத்தைக் கொன்றாய்
குழு : துாம் துாம்
ஆண் : எங்கேயோ சென்றாய்
குழு : துாம் துாம்
ஆண் : நில்லாமல் நின்றாய்
குழு : தாம் துாம்
ஆண் : போதாது என்றாய்

ஆண் : திக்கு திக்கு
திக்கு திக்குன்னு திகில்
அடிக்குதே மனசு
சிக்கு சிக்கு சிக்கு
சிக்குன்னு சிக்குன்னு
அழகு

குழு : ……………………………

ஆண் : மனமென்னும்
கூடைப் பந்து மதில்
எல்லாம் தாண்டிச் சென்று
தரையோடு மோதிக் கொண்டு
கரை தேடும் வண்டு

ஆண் : குதிரைக்குள்
குதிரை எறியாதே
ஹேய் தேன் வண்டு
மதுரம் ஊறியதே ஹேய்
உரசாத இதயம் ஒரு இதயம்
இந்த இரவுக்குள் கிடைக்குமா

ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
நெஞ்சத்தை தொட்டு
ஹ்ம்ம் ஹ்ம்ம் உள்ளத்தை
கொட்டு ஹ்ம்ம் ஹ்ம்ம்
அச்சத்தை விட்டு ஹ்ம்ம்
ஹ்ம்ம் உச்சத்தை எட்டு

பெண் : திக்கு திக்கு
திக்கு திக்குன்னு
நானா ஏ நானா ஏ
நானா….. சிக்கு சிக்கு
சிக்கு சிக்குன்னு பானா
ஏ பானா ஏ பானா…….

ஆண் : நானே நானே
நானா பெண் : ஆஆ….
ஆண் : யாரோ யாரோ
தானா பெண் : ஓ……
ஆண் : தானே கொஞ்சம்
போனா சொர்க்கம் தானா
பெண் : ஆ……………………
ஆண் : நீயும் நீயும் நீயா
பெண் : ஓஓஹோ……
ஆண் : நெஞ்சில் ஈரத் தீயா
பெண் : ஓஓஹோ……
ஆண் : லோகம் மொத்தம்
மாயா மெய் சொல்வாயா

பெண் : துாம் துாம்
ஆண் : வெட்கத்தை வீசு
பெண் : துாம் துாம்
ஆண் : முத்தத்தில் பேசு
பெண் : துாம் துாம்
ஆண் : மலரதை நீட்டு
பெண் : தாம் துாம்
ஆண் : மனசுக்கா பூட்டு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here