Singer : Pushpa Anand
Music by : Vidyasagar
Female : Machan meesai veecharuva
Machini ellam yengiduva
Female : Machan meesai veecharuva
Machini ellam yengiduva
Machan kannu manthirama
Suththi ponen bombarama
Female : Seikooli setharamellam
Athu illaama
Brahmanthaan senju vachchaanae
Ada ellamae
Female : {Enna thara enna thara
Aithaanae nee enna thara} (2)
Female : Machan meesai veecharuva
Machini ellam yengiduva
Machan kannu manthirama..aa..
Suththi ponen bombarama
Female : Haan railu
Naan chikku bukku railu
Ne modha vantha mailu
Naan enna aaveno
Ho ho ho ho…
Female : Mayilu
Naan maruthamala mayilu
Nee machchilipatnam puyalu
Naan aadi poveno
Hoo..
Female : Theeyaga
Neeyaaga
Anaikka varavaa neeraaga
Female : Thaenaaga
Naanaaga
Thedi vaavaa eeyaga
Female : Un nenappunaala
En nenju kuzhimela
Ada ennavo ennavo
Female : {Enna thara enna thara
Aithaanae nee enna thara} (2)
Female : Machan meesai veecharuva
Machini ellam yengiduva
Chorus : Jooba jooba jooba
Jooba jooba jooba rae
Jooba jooba jooba
Hey jooba jooba jooba rae
Jooba jooba (jooba)
Jooba jooba (jooba)
Chorus : Jooba jooba jooba rae
Jooba jooba jooba rae
Jooba jooba jooba rae
Jooba jooba jooba
Female : Yela
Oru mundhi vachcha sela
Oru muthu mani mala
Nee vangi thariya
Female : Yei
Aala oru sengarumbu aala
Oru malligappoonchola
Atha ezhuthithaariya
Female : Kezhakkalae
Merkaalae
Nellu valanja oru kolla
Female : Hey thanga vala
Thevai illa
Vaira thodae paravala
Female : Hey kabadi kabadi kabadi
Naan aadi parkka ready
Naan sonnatha vaangiththaa
Female : {Enna thara enna thara
Aithaanae nee enna thara} (2)
Female : Machan meesai veecharuva
Machini ellam yengiduva
Machan kannu manthirama..aa..
Suththi ponen bombarama
Female : Seikooli setharamellam
Athu illaama
Brahmanthaan senju vachchaanae
Ada ellamae
Female : {Enna thara enna thara
Aithaanae nee enna thara} (2)
பாடகி : புஷ்பா ஆனந்த்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பெண் : மச்சான் மீசை
வீச்சருவா மச்சினி
எல்லாம் ஏங்கிடுவா
பெண் : மச்சான் மீசை
வீச்சருவா மச்சினி
எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா
பெண் : செய் கூலி
சேதாரமெல்லாம் அது
இல்லாம பிரம்மன் தான்
செஞ்சு வச்சானே அட
எல்லாமே
பெண் : { என்ன தர என்ன
தர ஐத்தானே நீ என்ன
தர } (2)
பெண் : மச்சான் மீசை
வீச்சருவா மச்சினி
எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா
பெண் : ஹான் ரயிலு நான்
சிக்கு புக்கு ரயிலு நீ மோத
வந்தா மைலு நான் என்ன
ஆவேனோ ஹோ ஹோ
ஹோ ஹோ
பெண் : மயிலு நான் மருத
மலை மயிலு நீ மச்சிலிபட்ணம்
புயலு நான் ஆடி போவேனோ
ஹோ
பெண் : தீயாக நீயாக
அணைக்க வரவா
நீராக
பெண் : தேனாக நானாக
தேடிவா வாவா ஈயாக
பெண் : உன் நினைப்புனால
என் நெஞ்சு குழி மேல
அட என்னவோ என்னவோ
பெண் : { என்ன தர என்ன
தர ஐத்தானே நீ என்ன
தர } (2)
பெண் : மச்சான் மீசை
வீச்சருவா மச்சினி
எல்லாம் ஏங்கிடுவா
குழு : ஜூபா ஜூபா ஜூபா
ஜூபா ஜூபா ஜூபா ரே
ஜூபா ஜூபா ஜூபா ஹே
ஜூபா ஜூபா ஜூபா ரே
ஜூபா ஜூபா ஜூபா
ஜூபா ஜூபா ஜூபா
குழு : ஜூபா ஜூபா ஜூபா
ரே ஜூபா ஜூபா ஜூபா ரே
ஜூபா ஜூபா ஜூபா ரே
ஜூபா ஜூபா ஜூபா
பெண் : ஏல ஒரு முந்தி
வச்ச சேல ஒரு முத்து
மணி மால நீ வாங்கி
தரியா
பெண் : ஏய் ஆல ஒரு
செங்கரும்பு ஆல ஒரு
மல்லிக பூஞ்சோல
அத எழுதித்தரியா
பெண் : கிழக்காலே
மேற்காலே நெல்லு
வளைஞ்ச ஒரு கொல்ல
பெண் : ஹே தங்கவலை
தேவையில்ல வைர தோடே
பரவாயில்ல
பெண் : ஹே கபடி கபடி
கபடி நான் ஆடி பாா்க்க
ரெடி நான் சொன்னத
வாங்கிதா
பெண் : { என்ன தர என்ன
தர ஐத்தானே நீ என்ன
தர } (2)
பெண் : மச்சான் மீசை
வீச்சருவா மச்சினி
எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா
சுத்தி போனேன் பம்பரமா
பெண் : செய் கூலி
சேதாரமெல்லாம் அது
இல்லாம பிரம்மன் தான்
செஞ்சு வச்சானே அட
எல்லாமே
பெண் : { என்ன தர என்ன
தர ஐத்தானே நீ என்ன
தர } (2)