Singers : Manicka Vinayagam, Vidhu Prabhakar and

Paravai Muniyamma

Music by : Vidyasagar

Chorus : Ajja ajja ajja mundi ajja
Oh balli oh shera
Oh jeethae oh banghe
Oh geeth kushi se ghaiye
Hojal milkae paguda
Paiyae jaa jaa..
Sadda sher jeethae aaaa…

Chorus : Thigu thaa thaa thaa
Thigu thaa thaa thaa
Thum thi nakka thim
Thum thi nakka thim
Thum thi nakka thim
Thaa
Thum thi nakka thim
Thum thi nakka thim
Thum thi nakka thim
Thaa thaa thaa
Ohooo…

Male : Koduva meesa
Aruvaa paarva
Aaru mugam thaan
Kaiya vechaan dhool

Male : Kadava pallu
Thanga pallu
Adutha pallu
Singa pallu dhool

Male : {Eh poda enna pottiyinna
Solli adipen dhool
Thozha ennu yaarum vandha
Thola koduppen dhool} (2)

Male : Eh adra sakka adra sakka
Vaa da naina
Chorus : Dhool dhool dhool
Male : Dhooool

Male : Koduva meesa
Aruvaa paarva
Aaru mugam thaan
Kaiya vechaan dhool

Male : Kadava pallu
Thanga pallu
Adutha pallu
Singa pallu dhool

Male : {Tharanaa naanae tharanaa naanae
Tharanaa naanae tharanaa naanae dhool} (2)

Male : Sundakka vendakka
Ponnunga naduvae
Surakka udachi
Jaichakka dhool

Male : Kundakka mandakka
Pechukku yethirae
Kandippa kottaiya
Pudichakka dhool

Male : Kattabomman peran da
Thottadhellam dhool
Kaatu theakku dhegam da
Eh kaatu theakku dhegam da
Get up ellam dhool
Ettu thikkum en paatu
Mettu kekkum dhool

Male : Eh adra sakka adra sakka
Vaa da naina
Chorus : Dhool dhool dhool
Male : Dhooool

Male : Koduva meesa
Aruvaa paarva
Aaru mugam thaan
Kaiya vechaan dhool

Male : Kadava pallu
Thanga pallu
Adutha pallu
Singa pallu dhool

Whistling : …………………………..

Female : Gile gile gile gile gile gile……
Gile gile gile gile gile
Vaa da nee vaada
Nee melae yeri vaada
Eh indha eh indha
Eh indha indha indha
Eh kuthu eh kuthu
Eh kuthu gumma kuthae

Male : Maanukku kombu da
Yaanaiki Thandham da
Makka en peruma
Anbu da dhool

Male : Singam naa seerum da
Siruthaina paayum da
Ennoda balamellam
Veeram da dhool

Male : Thooral potta thoniyilae
Kodai irundha dhool
Dhaagam vandha keniyilae
Eh dhaagam vandha keniyilae
Thanni irundha dhool
Kaalam unnai enyilae
Ethi vekkum dhool

Male : Eh adra sakka adra sakka
Vaa da naina
Chorus : Dhool ah dhool ah dhool
Male : Ah dhooool

Chorus : Koduva meesa
Aruvaa paarva
Aaru mugam thaan
Kaiya vechaan dhool

Male : Kadava pallu
Thanga pallu
Adutha pallu
Singa pallu dhool

Male : Eh poda enna pottiyinna
Solli adipen
Chorus : Dhool
Thozha ennu yaarum vandha
Thola koduppen
Chorus : Dhool

Male : Eh adra sakka adra sakka
Vaa da naina
Chorus : Dhool ah dhool ah dhool
Male : Ah dhooool

 

பாடகி : பறவை முனியம்மா

பாடகர்கள் : மாணிக்க விநாயகம், விது பிரபாகர்

இசையமைப்பாளர் : வித்யாசாகர்

குழு : ……………………….

குழு : ……………………….

ஆண் : கொடுவா மீசை
அறுவா பார்வை ஆறு
முகம் தான் கைய
வச்சான் தூள்

ஆண் : கடவா பல்லு
தங்க பல்லு அடுத்த
பல்லு சிங்க பல்லு
தூள்

ஆண் : { ஏ போடா என்ன
போட்டியின்னா சொல்லி
அடிப்பேன் தூள் தோழா
என்னு யாரும் வந்தா
தோள கொடுப்பேன்
தூள் } (2)

ஆண் : ஏ அட்ரா சக்க
அட்ரா சக்க வா டா
நைனா
குழு : தூள் தூள் தூள்
ஆண் : தூள்

ஆண் : கொடுவா மீசை
அறுவா பார்வை ஆறு
முகம் தான் கைய
வச்சான் தூள்

ஆண் : கடவா பல்லு
தங்க பல்லு அடுத்த
பல்லு சிங்க பல்லு
தூள்

ஆண் : .………………….

ஆண் : சுண்டைக்கா
வெண்டைக்கா
பொண்ணுங்க நடுவே
சுரக்கா உடைச்சி
ஜெயிச்சாக்கா தூள்

ஆண் : குண்டக்கா
மண்டக்கா பேச்சுக்கு
எதிரே கண்டிப்பா
கோட்டைய
புடிச்சாக்கா தூள்

ஆண் : கட்டபொம்மன்
பேரன்டா தொட்டதெல்லாம்
தூள் காட்டு தேக்கு தேகம்டா
ஏ காட்டு தேக்கு தேகம்டா
கெட் அப் எல்லாம் தூள்
எட்டு திக்கும் என் பாட்டு
மெட்டு கேக்கும் தூள்

ஆண் : ஏ அட்ரா சக்க
அட்ரா சக்க வா டா
நைனா
குழு : தூள் தூள் தூள்
ஆண் : தூள்

ஆண் : கொடுவா மீசை
அறுவா பார்வை ஆறு
முகம் தான் கைய
வச்சான் தூள்

ஆண் : கடவா பல்லு
தங்க பல்லு அடுத்த
பல்லு சிங்க பல்லு
தூள்

விஷ்லிங் : …………………..

பெண் : …………………..

ஆண் : மானுக்கு கொம்புடா
யானைக்கு தந்தம்டா மக்கா
என் பெரும அன்புடா தூள்

ஆண் : சிங்கம்னா சீறும்
டா சிறுத்தையின்னா
பாயும்டா என்னோட
பலமெல்லாம் வீரம்டா
தூள்

ஆண் : தூறல் போட்ட
தோணியிலே கொடை
இருந்தா தூள் தாகம்
வந்தா கேணியிலே என்
தாகம் வந்தா கேணியிலே
தண்ணி இருந்தா தூள்
காலம் உன்னை ஏணியிலே
ஏத்தி வைக்கும் தூள்

ஆண் : ஏ அட்ரா சக்க
அட்ரா சக்க வா டா
நைனா
குழு : தூள் ஆ
தூள் ஆ தூள்
ஆண் : ஆ தூள்

குழு : கொடுவா மீசை
அறுவா பார்வை ஆறு
முகம் தான் கைய
வச்சான் தூள்

ஆண் : கடவா பல்லு
தங்க பல்லு அடுத்த
பல்லு சிங்க பல்லு
தூள்

ஆண் : ஏ போடா என்ன
போட்டியின்னா சொல்லி
அடிப்பேன்
குழு : தூள்
தோழா என்னு யாரும்
வந்தா தோள கொடுப்பேன்
குழு : தூள்

ஆண் : ஏ அட்ரா சக்க
அட்ரா சக்க வா டா
நைனா
குழு : தூள் ஆ
தூள் ஆ தூள்
ஆண் : ஆ தூள்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here