Singers : Anthony Daasan and Love Guru

Music by : Ishaan Dev

Male : Vaanilai arivippu..
Puyal echarikkai
Vayadhu vandha
Kadalil uruvaagiyulla
Kurainthapatcha
Kaadhal azhutha
Thaazhvu nilai kaaranamaaga..(Dialogue)

Male : Vaalibam mooga mootathudan
Kanapadukindrathu
Idi minnaludan idhayaththil
Balatha mazhai peiyum
Adhiga vegathudan..
Aasai kaatrum veesakkoodum(Dialogue)

Male : Manangal verodu saayum..
Aangaangey oru sila
Perusugalum kudaiyudan
Kooda varalaam..(Dialogue)

Male : Idhanaal azhagigal yaarum
Theruvukkul sella vendamena
Echarikka padugirargal (Dialogue)

Male : {Hey aiyoo aiyoo
Aiyoo aiyoo
Theri ponnu daa
Ada aiyoo aiyoo
Aiyoo aiyoo
Sari pannu daa} (2)

Male : Ayyo ayyo paakkumbothae
Bayangaramaa thaakkuraa
Ayyo ayyo pasangalathan
Paithiyama aakkura

Male : {Ayyo ayyo
Chorus : Iva azhagu ratchashi
Male : Ada ayyo ayyo
Chorus : Ada asathura machi..} (2)

Male : Ival echiil thuppum
Idathil ellaam
Moikkum lathcham erumbbu

Male : Ival vikkal thummal
Irummal kooda
Sangeethathin virunthu

Chorus : Sa ri ga ma pa
Pa pa ma ga saa..

Male : Ohhh.. ival kuppai kottum
Thottiiyilae kuviyum
Kodi letter

Male : Ival natpai valarthu
Kaadhal solla
Orae vazhi twitter

Male : Ival kaatru vaanga
Kadal karaikku ponaal
Kadal seetramae

Male : Ival kadugu vaanga
Kadai therukku sendraal
Serum koottamae

Male : Otthukkaama kaadhal illa
Otthakaalil nikkiren
Etthana vaati love-ah solla vakkira
Motta maadi vatthal pola
Enna kaya vakkira
Mottu mela vanda pola unna moikiren

Chorus : Ayyo ayyo

Male : Hey aiyoo aiyoo
Aiyoo aiyoo
Theri ponnu daa
Ada aiyoo aiyoo
Aiyoo aiyoo
Sari pannu daa

Chorus : Yei.. yei.. yei..

Chorus : Picchakaran vesham pottu
Jackson oda step-ah pottu
Munna pinna dhinam unna
Naaya pola sutthuven

Chorus : Veratti veratti
Unnai thorathi thorathi
Kaadhalikka marukkura
Yendi kirukki

Chorus : Manasukulla adi unna vurukki
Enna neeyum vittu pora
Kazhuttha nerukki

Chorus : Un pinnaala sutthi
En maanam pochudi
Enakku kedacha parisu
Un seruppu dhaanadi
Seruppu dhaanadi seruppu dhaanadi
Seruppu seruppu seruppaee..

Male : Ival veedu irukkum
Theruvil mattum
Rent-u ekka chakkam
Ival yera vandhaa
Auto standil
Vettu kutthu nadakkum

Male : Ahhh.. ival baddhiramaai
Sendru vara
Bandobasthu irukkum
Ival payanam pogum
Bussila than
Panchayatthaa nadakkum

Male : Ival scooty rotil panchuraaga
Pasangalukkae kondaattam
Ival paatti vazhukki
Vizhundhu vittaal
Doctorukkum santhosham

Male : Sungavari kattaamalae
Thangatha thaan kadathuraa
Suda suda alva kindi
Namakku kodukkaraa

Male : Sunda kanji bothayilae
Bramman ivala poadachittaan
Sorga loga sarakka edutthu
Kannula karachittaan

Chorus : Ayyo ayyo

Male : Hey aiyoo aiyoo
Aiyoo aiyoo
Theri ponnu daa
Ada aiyoo aiyoo
Aiyoo aiyoo
Sari pannu daa

Chorus : Hei hei hei hei hei
Hei hei hei hei ….

 

பாடகர்கள் : அந்தோணி தாசன், லவ் குரு

இசையமைப்பாளர் : இஷான் தேவ்

ஆண் : வானிலை
அறிவிப்பு புயல்
எச்சரிக்கை வயது
வந்த கடலில் உருவாகியுள்ள
குறைந்தபட்ச காதல் அழுத்த
தாழ்வு நிலை காரணமாக

ஆண் : வாலிபம் மோக
மூட்டத்துடன் காணப்படுகின்றது
இடி மின்னலுடன் இதயத்தில்
பலத்த மழை பெய்யும் அதிக
வேகத்துடன் ஆசை காற்றும்
வீசக்கூடும்

ஆண் : மனங்கள் வேரோடு
சாயும் ஆங்காங்கே ஒரு சில
பெருசுகளும் குடையுடன்
கூட வரலாம்

ஆண் : இதனால் அழகிகள்
யாரும் தெருவுக்குள் செல்ல
வேண்டாமென எச்சரிக்க
படுகிறார்கள்

ஆண் : { ஹே ஐயோ
ஐயோ ஐயோ ஐயோ
தெறி பொண்ணு டா
அட ஐயோ ஐயோ
ஐயோ ஐயோ சரி
பண்ணு டா } (2)

ஆண் : ஐயோ ஐயோ
பாக்கும்போதே பயங்கரமா
தாக்குறா ஐயோ ஐயோ
பசங்களத்தான் பைத்தியமா
ஆக்குறா

ஆண் : { ஐயோ ஐயோ
குழு : இவ அழகு ராட்சசி
ஆண் : அட ஐயோ ஐயோ
குழு : அட அசத்துற மச்சி } (2)

ஆண் : இவள் எச்சில்
துப்பும் இடத்தில் எல்லாம்
மொய்க்கும் லட்சம் எறும்பு

ஆண் : இவள் விக்கல்
தும்மல் இருமல் கூட
சங்கீதத்தின் விருந்து

குழு : ச ரி க ம
ப ப ப ம க ச

ஆண் : ஓ இவள்
குப்பை கொட்டும்
தொட்டியிலே குவியும்
கோடி லெட்டர்

ஆண் : இவள் நட்பை
வளர்த்து காதல் சொல்ல
ஒரே வழி ட்விட்டர்

ஆண் : இவள் காற்று
வாங்க கடல் கரைக்கு
போனால் கடல் சீற்றமே

ஆண் : இவள் கடுகு
வாங்க கடை தெருக்கு
சென்றால் சேரும்
கூட்டமே

ஆண் : ஒத்துக்காம
காதல் இல்ல ஒத்த
காலில் நிக்கிறேன்
எத்தன வாட்டி லவ்வ
சொல்ல வைக்கிறா
மொட்டை மாடி வத்தல்
போல என்ன காய வைக்கிறா
மொட்டு மேல வண்ட போல
உன்ன மொய்க்கிறேன்

குழு : ஐயோ ஐயோ

ஆண் : ஹே ஐயோ
ஐயோ ஐயோ ஐயோ
தெறி பொண்ணு டா
அட ஐயோ ஐயோ
ஐயோ ஐயோ சரி
பண்ணு டா

குழு : ஏய் ஏய் ஏய்

குழு : பிச்சைக்காரன்
வேஷம் போட்டு ஜாக்சன்
ஓட ஸ்டெப்ப போட்டு
முன்ன பின்ன தினம்
உன்ன நாய போல சுத்துவேன்

குழு : விரட்டி விரட்டி
உன்னை தொரத்தி
தொரத்தி காதலிக்க
மறுக்குற ஏன்டி கிறுக்கி

குழு : மனசுக்குள்ள
அடி உன்ன உருக்கி
என்ன நீயும் விட்டு
போற கழுத்த நெருக்கி

குழு : உன் பின்னால
சுத்தி என் மானம்
போச்சுடி எனக்கு
கெடச்ச பரிசு உன்
செருப்பு தானடி
செருப்பு தானடி
செருப்பு தானடி
செருப்பு செருப்பு
செருப்பே

ஆண் : இவள் வீடு
இருக்கும் தெருவில்
மட்டும் ரெண்ட்டு எக்க
சக்கம் இவள் ஏற வந்தா
ஆட்டோ ஸ்டாண்டில்
வெட்டு குத்து நடக்கும்

ஆண் : ஆ இவள்
பத்திரமாய் சென்று
வர பந்தோபஸ்து
இருக்கும் இவள்
பயணம் போகும்
பஸ்சில தான்
பஞ்சாயத்தா நடக்கும்

ஆண் : இவள் ஸ்கூட்டி
ரோட்டில் பஞ்சராக
பசங்களுக்கே கொண்டாட்டம்
இவள் பாட்டி வழுக்கி விழுந்து
விட்டால் டாக்டர்க்கும் சந்தோசம்

ஆண் : சுங்கவரி கட்டாமலே
தங்கத்தை தான் கடத்துறா
சுட சுட அல்வா கிண்டி நமக்கு
கொடுக்கறா

ஆண் : சுண்ட கஞ்சி
போதையிலே பிரம்மன்
இவளை படைச்சிட்டான்
சொர்க லோக சரக்க எடுத்து
கண்ணுல கரைச்சிட்டான்

குழு : ஐயோ ஐயோ

ஆண் : ஹே ஐயோ
ஐயோ ஐயோ ஐயோ
தெறி பொண்ணு டா
அட ஐயோ ஐயோ
ஐயோ ஐயோ சரி
பண்ணு டா

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here