Singers : S. P. Balasubrahmanyam, Hariharan and Shankar Mahadevan
Music by : Ilayaraja
Male : Kuyilukku yaaraavudhu
Paattu sollik koduppaangalaa
Naanum en friends-um serndhaa
Kuyilukku paattu sollikkoduppom
Mayilukku aadavum kathukkoduppom (Dialogue)
Chorus : Oooolululululu…
Yaee….
Sirikkum kadalula sera
Muththu sedharudhu
Yae yaeyae yae yae
Chorus : Virikkum valaiyilae
Manasellaam Viriyudhu
Yae yaeyae yae yae
Chorus : Soththukku paadu padum
Ezhaikkonnum illai illai
Sogamaai iruppadhukku
Paadunaa thollai illai
Kaigalai kotti kotti
Suththi suththi gummi adi
Yae yaeyae yae yae
Male : Kuyilukku koo koo koovida
Sollikkoduppom
Ada aamaa…
Mayilukku thai thai thaalangal
Sollikkoduppom
Ada aamaa…
Male : Nadhi nadandhu nadai pazhagi
Kadaludan kalandhadhu inneram
Kadandhadhellaam marandhuvittu
Alaikadal isaiyinil vilaiyaadum
Male : Neerai pirindhaalum
Veraagi pogaadhu
Inbam karaimeera
Ini endrum kurayaadhu
Male : Kuyilukku koo koo koovida
Sollikkoduppom
Chorus : Ada aamaa…
Male : Mayilukku thai thai thaalangal
Sollikkoduppom
Chorus : Ada aamaa…
Male : Nilavu valarum
Malarndhu thalarum
Anbil yedhu theipirai
Anbukkoru ellai illai kannamaa
Male : Malargal udhira
Kilaiyil kudhikkum
Kurivukkendrum vidumurai
Kollai inbam natpil undu kannamaa
Male : Vaanil thiranda megathin minnal
Vaanai kizhikkaadhu
Engal idaiyil yaar vandha podhum
Nenjam piriyaadhu
Thuyar ponadhu netrodu
Ini endrum aanandham kondaadu
Male : Kuyilukku koo koo koovida
Sollikkoduppom
Chorus : Ada aamaa…
Male : Mayilukku thai thai thaalangal
Sollikkoduppom
Chorus : Ada aamaa…
Female : Achchu vellam pachcharisi choru
Chorus : Achchu vellam pachcharisi choru
Female : Karuppanchaaru thaen kalandhu paaru
Chorus : Karuppanchaaru thaen kalandhu paaru
Chorus : Aadi varum ammanodu thaeru
Ammanukku padayalonnu podu
Oor sezhikka osandhu pogum peru
Oohh… oohhh… oooohhhh…
Male : Idhaya vayalil
Kulirndha kaattru
Inikka inikka veesudhae
Vinnai thoda rakkaikkodu kuyilae
Male : Iravu muzhudhum
Simittum vinmeen
Sirippu kadhaigal pesudhae
Pakkam vandhu ennai thodu mughilae
Male : Jenmam nooru endraana podhum
Serndhu pirappomae
Thalaiyil vaanam vizhugindra podhum
Thuyaram marappomae
Thuyar ponadhu netrodu
Ini endrum aanandham kondaadu
Male : Kuyilukku koo
Female : Koo koovida
Male : Sollikkoduppom
Ada aamaa…
Mayilukku thai
Female : Thai thaalangal
Male : Sollikkoduppom
Ada aamaa…
Male : Nadhi nadandhu nadai pazhagi
Kadaludan kalandhadhu inneram
Kadandhadhellaam marandhuvittu
Alaikadal isaiyinil vilaiyaadum
Male : Neerai pirindhaalum
Veraagi pogaadhu
Inbam karaimeera
Ini endrum kurayaadhu
Male : {Kuyilukku koo
Female : Koo koovida
Male : Sollikkoduppom
Chorus : Ada aamaa…
Male : Mayilukku thai
Female : Thai thaalangal
Male : Sollikkoduppom
Chorus : Ada aamaa…} (2)
பாடகா்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம், ஹரிஹரன், சங்கர் மகாதேவன்
இசையமைப்பாளா் : இளையராஜா
ஆண் : ………………………………….
குழு : யே சிரிக்கும்
கடலுல சேர முத்து
சிதறுது யே யேயே
யே யே
குழு : விரிக்கும்
வலையில மனசெல்லாம்
விரியுது யே யேயே யே யே
குழு : சோத்துக்கு
பாடுபடும் ஏழைக்கொன்னும்
இல்ல இல்ல சோகமாய்
இருப்பதுக்கு பாடுனா தொல்லை
இல்ல கைகளை கொட்டி கொட்டி
சுத்தி சுத்தி கும்மி அடி யே யேயே
யே யே
ஆண் : குயிலுக்கு கூ கூ
கூவிட சொல்லிக்கொடுப்போம்
அட ஆமா மயிலுக்கு தை தை
தாளங்கள் சொல்லிக்கொடுப்போம்
அட ஆமா
ஆண் : நதி நடந்து
நடை பழகி கடலுடன்
கலந்தது இந்நேரம்
கடந்ததெல்லாம்
மறந்துவிட்டு அலைகடல்
இசையினில் விளையாடும்
ஆண் : நீரை பிரிந்தாலும்
வேராகிப்போகாது இன்பம்
கரை மீற இனி என்றும்
குறையாது
ஆண் : குயிலுக்கு கூ கூ
கூவிட சொல்லிக்கொடுப்போம்
குழு : அட ஆமா
ஆண் : மயிலுக்கு தை தை
தாளங்கள் சொல்லிக்கொடுப்போம்
குழு : அட ஆமா
ஆண் : நிலவு வளரும்
மலர்ந்து தளரும் அன்பில்
ஏது தேய்பிறை அன்புக்கொரு
எல்லை இல்லை கண்ணம்மா
ஆண் : மலர்கள் உதிர
கிளையில் குதிக்கும்
குருவிக்கென்றும் விடுமுறை
கொள்ளை இன்பம் நட்பில்
உண்டு கண்ணம்மா
ஆண் : வானில் திரண்ட
மேகத்தின் மின்னல் வானை
கிழிக்காது எங்கள் இடையில்
யார் வந்த போதும் நெஞ்சம்
பிரியாது துயர் போனது
நேற்றோடு இனி என்றும்
ஆனந்தம் கொண்டாடு
ஆண் : குயிலுக்கு கூ கூ
கூவிட சொல்லிக்கொடுப்போம்
குழு : அட ஆமா
ஆண் : மயிலுக்கு தை தை
தாளங்கள் சொல்லிக்கொடுப்போம்
குழு : அட ஆமா
பெண் : அச்சுவெல்லம்
பச்சரிசி சோறு
குழு : அச்சுவெல்லம்
பச்சரிசி சோறு
பெண் : கருப்பஞ்சாறு
தேன் கலந்து பாரு
குழு : கருப்பஞ்சாறு
தேன் கலந்து பாரு
குழு : ஆடி வரும்
அம்மனோட தேரு
அம்மனுக்கு படையல்
ஒன்னு போடு ஊர் செழிக்க
ஒசந்து போகும் பேரு ……….
ஆண் : இதய வயலில்
குளிர்ந்த காற்று இனிக்க
இனிக்க வீசுதே விண்ணை
தொட ரெக்கை கொடு குயிலே
ஆண் : இரவு முழுதும்
சிமிட்டும் விண்மீன் சிரிப்பு
கதைகள் பேசுதே பக்கம் வந்து
என்னை தொடு முகிலே ஜென்மம்
நூறு என்றான போதும் சேர்ந்து
பிறப்போமே தலையில் வானம்
விழுகின்ற போதும் துயரம் மறப்போமே
துயர் போனது நேற்றோடு இனி என்றும்
ஆனந்தம் கொண்டாடு
ஆண் : குயிலுக்கு கூ
பெண் : கூ கூவிட
ஆண் : சொல்லிக்கொடுப்போம்
அட ஆமா மயிலுக்கு தை
பெண் : தை தாளங்கள்
ஆண் : சொல்லிக்கொடுப்போம்
அட ஆமா
ஆண் : நதி நடந்து
நடை பழகி கடலுடன்
கலந்தது இந்நேரம்
கடந்ததெல்லாம்
மறந்துவிட்டு அலைகடல்
இசையினில் விளையாடும்
ஆண் : நீரை பிரிந்தாலும்
வேராகிப்போகாது இன்பம்
கரை மீற இனி என்றும்
குறையாது
ஆண் : { குயிலுக்கு கூ
பெண் : கூ கூவிட
ஆண் : சொல்லிக்கொடுப்போம்
குழு : அட ஆமா
ஆண் : மயிலுக்கு தை
பெண் : தை தாளங்கள்
ஆண் : சொல்லிக்கொடுப்போம்
குழு : அட ஆமா } (2)