Singers : Shankar Mahadevan and Sujatha Mohan

Music by : Mani Sharma

Male : Maina kunjo manga pinjo
Acho achacha ohh
Coorg orange oh
Kovai ven panjo
World beauty ku
Vittu challenge oh

Female : Ilamai nenjo iruvathanjo..
Acho achacha ohh
Azhagai kandachoo
Aasai undachoo
Vanna poovaithan
Varudum vandachoo

Male : Paalum than kalaachoo
Panjanai mullachoo
Pathu naal thookam kettu
Poyae poyachoo

Female : Vennila theeyachoo
Penilla noiyachoo
Ettu jhan odumukulla
Etho achooo

Male : Hei maina kunjo manga pinjo
Acho achacha ohh
Coorg orange oh
Kovai ven panjo
World beauty ku
Vittu challenge oh

Male : Kathi indriyae
Ratham indriyae
Kannil vettalama
Kayam patta en
Kaadhal nenjukku
Kattu poda vaama

Female : Kaadhal enbathu
Kashmir pondrathu
Oindhidathu yudhtham
Kadasi varaiyilae
Ketkum ingu thaan
Kattil aadum satham

Male : Unna naan alli thaan
Ullathil thalli thaan
Poduven dindukal
Poottu onnu thaan

Female : Naama than onaagha
Naduellam kondada
Podalam sivagasi
Vettu onnu thaan

Male : Maina kunjo manga pinjo
Acho achacha ohh
Coorg orange oh
Kovai ven panjo
Female : Vanna poovai thaan
Varudum vandu aachoo

Male : Kandaswamiyum krishnaswamiyum
Rendu perai kondaan
Indha swamiyo rendu kangalal
Unnai mattum undaan

Female : Ondru pona pin
Ondru vanthathil
Kutram enna raaja
Vanna mullai thaan
Vaadi ponathal
Vandha indha roja

Male : Vaadham thaan pannura
Vakkila ennura
Unmaiyil neeyum oru
Kannagi thaan

Female : Eppovum ennai nee
Thedum nilavu aagiren
Vekkavae maatal indha
Naayagi thaan

Male : Maina kunjo manga pinjo
Acho achacha ohh
Coorg orange oh
Kovai ven panjo
World beauty ku
Vittu challenge oh

Female : Ilamai nenjo iruvathanjo..
Acho achacha ohh
Azhagai kandachoo
Aasai undachoo
Vanna poovaithan
Varudum vandachoo

Male : Paalum than kalaachoo
Panjanai mullachoo
Pathu naal thookam kettu
Poyae poyachoo

Female : Vennila theeyachoo
Penilla noiyachoo
Ettu jhan odumukulla
Etho achooo

பாடகி : சுஜாதா மோகன்

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : மணி ஷர்மா

ஆண் : மைனா குஞ்சோ
மாங்கா பிஞ்சோ அச்சோ
அச்சச்சோ ஓ கூர்க் ஆரஞ்சு
ஓ கோவை வெண் பஞ்சோ
வேர்ல்ட் பியூட்டிக்கு விடு
சேலன்ஜ் ஓ

பெண் : இளமை நெஞ்சோ
இருவதன்ஜோ அச்சோ
அச்சச்சோ ஓ அழகை
கண்டாச்சோ ஆசை
உண்டாச்சோ வண்ண
பூவை தான் வருடும்
வண்டாசோ

ஆண் : பாலும் தான்
கல்லாச்சோ பஞ்சணை
முள்ளாசோ பத்து நாள்
தூக்கம் கெட்டு போயே
போயாசோ

பெண் : வெண்ணிலா
தீயாசோ பெண்ணிலா
நோயாச்சோ எட்டு ஜான்
உடம்புக்குள்ள ஏதோ
ஆச்சோ

ஆண் : ஹேய் மைனா குஞ்சோ
மாங்கா பிஞ்சோ அச்சோ
அச்சச்சோ ஓ கூர்க் ஆரஞ்சு
ஓ கோவை வெண் பஞ்சோ
வேர்ல்ட் பியூட்டிக்கு விடு
சேலன்ஜ் ஓ

ஆண் : கத்தி இன்றியே ரத்தம்
இன்றியே கண்ணில்
வெட்டலாமா காயம்
பட்ட என் காதல்
நெஞ்சுக்கு கட்டு
போட வாமா

பெண் : காதல் என்பது
காஷ்மீர் போன்றது
ஓய்ந்திடாது யுத்தம்
கடைசி வரையிலே
கேட்கும் இங்கு தான்
கட்டில் ஆடும் சத்தம்

ஆண் : உன்ன நான் அள்ளி
தான் உள்ளத்தில் தள்ளி
தான் போடுவேன் திண்டுக்கல்
பூட்டு ஒன்னு தான்

பெண் : நாம தான் ஒன்னாக
நாடு எல்லாம் கொண்டாட
போடலாம் சிவகாசி வேட்டு
ஒன்னு தான்

ஆண் : மைனா குஞ்சோ
மாங்கா பிஞ்சோ அச்சோ
அச்சச்சோ ஓ கூர்க் ஆரஞ்சு
ஓ கோவை வெண் பஞ்சோ
பெண் : வண்ண பூவை தான்
வருடும் வண்டாசோ

ஆண் : கந்த ஸ்வாமியும்
கிருஷ்ணஸ்வாமியும் ரெண்டு
பேரை கொண்டான் இந்த
சுவாமியோ ரெண்டு கண்களால்
உன்னை மட்டும் உண்டான்

பெண் : ஒன்று போன பின்
ஒன்று வந்ததில் குற்றம்
என்ன ராஜா வண்ண முல்லை
தான் வாடி போனதால் வந்தா
இந்த ரோஜா

ஆண் : வாதம் தான் பண்ணுற
வக்கீலா எண்ணுற உண்மையில்
நீயும் ஒரு கண்ணகி தான்

பெண் : எப்போவும் என்னை
நீ தேடும் நிலவு ஆகிறேன்
வேக்கவே மாட்டால் இந்த
நாயகி தான்

ஆண் : மைனா குஞ்சோ
மாங்கா பிஞ்சோ அச்சோ
அச்சச்சோ ஓ கூர்க் ஆரஞ்சு
ஓ கோவை வெண் பஞ்சோ
வேர்ல்ட் பியூட்டிக்கு விடு
சேலன்ஜ் ஓ

பெண் : இளமை நெஞ்சோ
இருவதன்ஜோ அச்சோ
அச்சச்சோ ஓ அழகை
கண்டாச்சோ ஆசை
உண்டாச்சோ வண்ண
பூவை தான் வருடும்
வண்டாசோ

ஆண் : பாலும் தான்
கல்லாச்சோ பஞ்சணை
முள்ளாசோ பத்து நாள்
தூக்கம் கெட்டு போயே
போயாசோ

பெண் : வெண்ணிலா
தீயாசோ பெண்ணிலா
நோயாச்சோ எட்டு ஜான்
உடம்புக்குள்ள ஏதோ
ஆச்சோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here