Singer : Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Male : Hmmmm…idhuvarai
Illaatha unarvidhu
Idhayathai thundaakkum ninaividhu
Manadhinai mannodu
Pudhaithidum pennai nambaathae

Male : Kaadhal endraal
Athanaiyum kanavu
Kann moodiyae
Vaazhgindra uravu
Pengal endraal
Aanai kollum noiyaanathae

Male : Aiyyo intha
Ilamaiyin thodakkam
Indrae muttrupulli
Adhai sollaamal solli
Nammai paiththiyam aakkum
Pennai thedi tholaiyaathae…

பாடகர் : யுவன் சங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : ஹ்ம்ம் இதுவரை
இல்லாத உணர்விது
இதயத்தை துண்டாகும்
நினைவிது மனதினை
மண்ணோடு புதைத்திடும்
பெண்ணை நம்பாதே

ஆண் : காதல் என்றால்
அத்தனையும் கனவு கண்
மூடியே வாழ்கின்ற உறவு
பெண்கள் என்றால் ஆணை
கொள்ளும் நோய்யானதே

ஆண் : ஐயோ இந்த
இளமையின் தொடக்கம்
இன்றே முற்று புள்ளி
அதை சொல்லாமல்
சொல்லி நம்மை பைத்தியம்
ஆக்கும் பெண்ணை தேடி
தொலையாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here