Singers : Harini Brijesh, Tripati Sandilya and Jogi Sunitha

Music by : Harris Jayaraj

Male : Hei mochakota mochakota
Muzhiya paathu naan
Uchukotta uchukotta

Male : Nee pacha maram
Pacha aram pola nikka
Naan ichupazham pichikitten

Male : Enna adichhu thuvaichu
Pinna kasaki pulinju
Kalar kodaiyl maati
Konjam veyilil vati
Enna idupula idupula
Suthikitu suthikitu
Puthikettu pathikittava

Male : {Aali aali
Hey aali aali
Aalibi} (3)

Male : Aali aali
Hey aali aali
Aalibi

Female : En mochakota mochakota
Muzhiya paathu ivan
Uchukotta uchukotta

Female : Naan pacha maram
Pacha aram pola nikka
Nee ichupazham pichikitten

Female : Unna adichhu thuvaichu
Pinna kasaki pulinju
Kalar kodaiyl maati
Konjam veyilil vati
Enna idupula idupula
Suthikitu suthikitu
Puthikettu pathikettava

Chorus : Lai lai lai lai lai lai lai

Male : Hei kalkura tentukota padamithu
Therikura uchakattam nerunguthu
Usupura paatu onnu paada sonna
Varuma feel-u

Female : Ooi kuchi ice-a echi vechu rusichuka
Kamar katta oora vechu kadichuka
Inipukum inipukum naduvula
Molaga kelu

Male : Pinju panju mutaaya rendu
Kannam inika
Sekka sevvennu un udhadu
Kaaram koduka
Padu paadhala pasi enna
Vaati vadhaika…aaa….

Female : En mochakota mochakota
Muzhiya paathu ivan
Uchukotta uchukotta
Chorus : Uchukotta uchukotta

Female : Naan pacha maram
Pacha aram pola nikka
Nee ichupazham pichikitten
Chorus : Pichikitten pichikitten

Female : Unna adichhu thuvaichu
Pinna kasaki pulinju
Kalar kodaiyl maati
Konjam veyilil vati
Enna idupula idupula
Suthikitu suthikitu
Puthikettu pathikettava

Chorus : {Paal gova..rooba rooba
Paalgova ….style
Rooba rooba ..yo yo yo yo} (2)
Rooba rooba
Ahaaa…aaaa…aaaa….
Hei rooba rooba..yes

Female : Kazhuthula viral vechu
Ezhuthala
Siluthathum idhazh vechu koluthala
Aanaa enna nerupula nanikura
Adhudhaan tholla

Male : Hmm..pasikura manasuku idamilla
Rusikura viraluku mudivilla
Kasakura baagamunnu dhegaththula
Eduvum illa

Female : Verum teaser aa paathathukae
Engadhae mama
Muzhu trailer naan vitenunna
Thangaathae aamaa
Vari vilakellam thevailla
Aarambippomaa

Male : Hei mochakota mochakota
Muzhiya paathu naan
Uchukotta uchukotta

Male : Nee pacha maram
Pacha aram pola nikka
Naan ichupazham pichikitten

Female : Unna adichhu thuvaichu
Pinna kasaki pulinju
Kalar kodaiyl maati
Konjam veyilil vati
Enna idupula idupula
Suthikitu suthikitu
Puthikettu pathikettava

Male : {Aali aali
Hey aali aali
Aalibi} (3)

Male : Aali aali
Aali aali
Aali aali
Hey aali aali
Aalibi

பாடகிகள் : ஹரிணி, ஜோகி சுனிதா

பாடகர் : பிரிஜேஷ் சண்டில்யா

இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஹேய் மொச்ச
கொட்ட மொச்சகொட்ட
முழிய பாத்து நான் உச்சு
கொட்ட உச்சுகொட்ட

ஆண் : நீ பச்ச மரம்
பச்ச அறம் போல
நிக்க நான் இச்சு
பழம் பிச்சிகிட்டேன்

ஆண் : என்ன அடிச்சு
துவைச்சு பின்ன கசக்கி
புழிஞ்சு கலர் கொடியில்
மாட்டி கொஞ்சம் வெயிலில்
வாட்டி என்ன இடுப்புல
இடுப்புல சுத்திகிட்டு சுத்தி
கிட்டு புத்தி கெட்டு பத்தி
கெட்டவா

ஆண் : { ஆலி ஆலி
ஹே ஆலி ஆலி
ஆலிபி } (3)

ஆண் : ஆலி ஆலி
ஹே ஆலி ஆலி
ஆலிபி

பெண் : என் மொச்சகொட்ட
மொச்சகொட்ட முழிய
பாத்து இவன் உச்சுகொட்ட
உச்சுகொட்ட

பெண் : நான் பச்ச மரம்
பச்ச அறம் போல நிக்க
நீ இச்சு பழம் பிச்சி
கிட்டேன்

பெண் : உன்ன அடிச்சு
துவைச்சு பின்ன கசக்கி
புழிஞ்சு கலர் கொடியில்
மாட்டி கொஞ்சம் வெயிலில்
வாட்டி என்ன இடுப்புல
இடுப்புல சுத்திகிட்டு சுத்தி
கிட்டு புத்தி கெட்டு பத்தி
கெட்டவா

குழு : லை லை
லை லை லை
லை லை

ஆண் : ஹேய் கலக்குற
டென்ட்கொட்டா படமிது
தெரிக்குற உச்ச கட்டம்
நெருங்குது உசுப்புற
பாட்டு ஒன்னு பாட
சொன்னா வருமா பீலு

பெண் : ஓய் குச்சி ஐஸ
எச்சி வெச்சி ருசிசிக்க
கமர் கட்ட ஊற வெச்சு
கடிச்சுக்க இனிப்புக்கும்
இனிப்புக்கும் நடுவுல
மொளகா கேளு

ஆண் : பிஞ்சு பஞ்சு
முட்டாயா ரெண்டு
கன்னம் இனிக்க செக்க
செவ்வேன்னு உன் உதடு
காரம் கொடுக்க படு பாதாள
பசி என்ன வாட்டி வதைக்க ….

பெண் : என் மொச்சகொட்ட
மொச்சகொட்ட முழிய பாத்து
இவன் உச்சுகொட்ட உச்சுகொட்ட
குழு : உச்சுகொட்ட உச்சுகொட்ட

பெண் : நான் பச்ச மரம் பச்ச
அறம் போல நிக்க நீ இச்சு
பழம் பிச்சிகிட்டேன்
குழு : பிச்சிகிட்டேன்
பிச்சிகிட்டேன்

பெண் : உன்ன அடிச்சு
துவைச்சு பின்ன கசக்கி
புழிஞ்சு கலர் கொடியில்
மாட்டி கொஞ்சம் வெயிலில்
வாட்டி என்ன இடுப்புல
இடுப்புல சுத்திகிட்டு சுத்தி
கிட்டு புத்தி கெட்டு பத்தி
கெட்டவா

குழு : { பால் கோவா ரூபா
ரூபா பால் கோவா ஸ்டைல்
ரூபா ரூபா யோ யோ யோ
யோ } (2)
ரூபா ரூபா ஆஹா ஆஆ
ஆஆ ஹேய் ரூபா ரூபா
எஸ்

பெண் : கழுத்துல விரல்
வெச்சு எழுதல சிலுத்ததும்
இதழ் வெச்சு கொளுத்தல
ஆனா என்ன நெருப்புல
நனைக்குற அது தான்
தொல்ல

ஆண் : ஹ்ம்ம் பசிக்குற
மனசுக்கு இடமில்ல
ருசிக்குற விரலுக்கு
முடிவில்ல கசக்குற
பாகமுன்னு தேகத்துல
எதுவும் இல்ல

பெண் : வெறும் டீசர
பாத்ததுக்கே ஏங்காதே
மாமா முழு ட்ரைலர்
நான் விட்டேனுன்னா
தாங்காதே ஆமா வரி
விளக்கெல்லாம் தேவை
இல்ல ஆரம்பிப்போமா

ஆண் : ஹேய் மொச்சகொட்ட
மொச்சகொட்ட முழிய
பாத்து நான் உச்சுகொட்ட
உச்சுகொட்ட

ஆண் : நீ பச்ச மரம்
பச்ச அறம் போல நிக்க
நான் இச்சு பழம் பிச்சி
கிட்டேன்

பெண் : என்ன அடிச்சு
துவைச்சு பின்ன கசக்கி
புழிஞ்சு கலர் கொடியில்
மாட்டி கொஞ்சம் வெயிலில்
வாட்டி என்ன இடுப்புல
இடுப்புல சுத்திகிட்டு சுத்தி
கிட்டு புத்தி கெட்டு பத்தி
கெட்டவா

ஆண் : { ஆலி ஆலி
ஹே ஆலி ஆலி
ஆலிபி } (3)

ஆண் : ஆலி ஆலி
ஆலி ஆலி ஆலி
ஆலி ஹே ஆலி
ஆலி ஆலிபி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here