Singer : Shashaa Tirupati

Music by : Agam

Female : Needhaanae…needhaanae..
Vinaa pol
Naan aanenae
Unai thediyae
Naan vaazhvenae
Uyiraagi unnai servenae…ae….

Female : Needhaanae…needhaanae..
Vinaa pol
Naan aanenae
Unai thediyae
Naan vaazhvenae
Uyiraagi unnai servenae…ae….

Female : Kaalaiyum maalaiyum
Naan thedum vaasam nee
Ninaivaaga ennai sutrum
Swaasamum nee
Kanavaagi pogaa
Ganamaana paasam nee
Tholaivaanapodhum
Tholaiyaadha nesam nee
Kanneeril naan kaanum
Ennuyir nee

Chorus : {Thithith thara thithith thai
Thiththai thaga thai thai thom
Thithith thara thithith thai
Thiththai thaga thai thai thom} (2)

பாடகி : ஷாஷா திருப்பதி

இசையமைப்பாளர் : அகம்

பெண் : நீதானே நீதானே
வினா போல் நான்
ஆனேனே உன்னை
தேடியே நான் வாழ்வேனே
உயிராகி உன்னை சேர்வேனே

பெண் : நீதானே நீதானே
வினா போல் நான்
ஆனேனே உன்னை
தேடியே நான் வாழ்வேனே
உயிராகி உன்னை சேர்வேனே

பெண் : காலையும்
மாலையும் நான் தேடும்
வாசம் நீ நினைவாக என்னை
சுற்றும் சுவாசமும் நீ கனவாகி
போக கனமான பாசம் நீ
தொலைவான போதும்
தொலையாத நேசம் நீ
கண்ணீரில் நான் காணும்
என்னுயிர் நீ

குழு : { திதித் தர திதித்
தை தித்தை தக தை
தை தோம் திதித் தர
திதித் தை தித்தை தக
தை தை தோம் } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here