Singer : Anita Venkat

Music by : D. Imman

Chorus : Malakkaatu boomiyila
Malli vaasam neranjirukkum
Panja boothangala kaaththu vandha
Panjamae paranthirukkum

Chorus : Maanamae aaniveraa
Manasula pothanjirukkum
Makkaloda othuma thaan
Manthirama olichirukkum

Chorus : Aagayam karamkodukkum
Athanaiyum varamkodukkum

Male : Dukkum dukkum dukkum
Dukkum dukkum dukkum dukkum
Dukkum dukkum dukkum
Dukkum dukkum dukkum dukkum

Female : Vaanam mazhaiyadikkum
Vayalvelithaan velanji nikkum

Male : Dukkum dukkum dukkum
Dukkum dukkum dukkum dukkum

Female : Oorae olachirukkum
Onnaa serndhu sirichirukkum

Male : Dukkum dukkum dukkum
Dukkum dukkum dukkum dukkum

Female : Yeru kalapaiyila yekkam theerumae
Verva navamaniyaa vandhu serumae

Chorus : Dukum dumukku dukum
Yei dukum dukum dumukku dukum
Dukum dumukku dukum
Dukum dukum dumukku dukum

Female : Paarva kadhapadikkum
Pazhagidathaan adampidikkum

Chorus : Dukkum dukkum dukkum
Dukkum dukkum dukkum dukkum

Female : Aasai valavirikkum
Avathiyathaan athu kodukkum

Chorus : Dukkum dukkum dukkum
Dukkum dukkum dukkum dukkum

Female : Paavi manasa neethaan
Paadaa paduthura
Joraa sirichi yenna thookki adikkira

Chorus : Dukum dumukku dukum
Yei dukum dukum dumukku dukum
Yei dukum dumukku dukum
Dukum dukum dumukku dukum

Female : Paasam kalanthirukkum
Parambaraiya somanthirukkum
Soodhu sugamkodukkum
Maranjirundhu kolaiyarukkum

Female : Yaarum uravunnuthaan
Enna venumae
Veeram thunaiyirundhaa illa sogamae

Chorus : Dukum dumukku dukum
Yei dukum dukum dumukku dukum
Yei dukum dumukku dukum
Dukum dukum dumukku dukum

 

பாடகி : அனிதா வெங்கட்

இசை அமைப்பாளர் : டி. இமான்

குழு : மலக்காட்டு பூமியில
மல்லி வாசம் நெரஞ்சிறுக்கும்
பஞ்ச பூதங்கள காத்து வந்தா
பஞ்சமே பறந்திருக்கும்

குழு : மானமே ஆனிவேரா
மனசுல பொதஞ்சிறுக்கும்
மக்களோட ஒத்தும தான்
மந்திரமா ஒலிச்சிருக்கும்

குழு : ஆகாயம் கரங்கொடுக்கும்
அத்தனையும் வரங்கொடுக்கும்

ஆண் : டுக்கும் டுக்கும் டுக்கும்
டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும்
டுக்கும் டுக்கும் டுக்கும்
டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும்

பெண் : வானம் மழையடிக்கும்
வயல்வெளிதான் வெளஞ்சி நிக்கும்

ஆண் : டுக்கும் டுக்கும் டுக்கும்
டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும்

பெண் : ஊரே உழைச்சிருக்கும்
ஒண்ணா சேர்ந்து சிரிச்சிருக்கும்

ஆண் : டுக்கும் டுக்கும் டுக்கும்
டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும்

பெண் : ஏறு கலப்பையில ஏக்கம் தீருமே
வேர்வ நவமணியா வந்து சேருமே

குழு : டுக்கும் டுமுக்கு டுக்கும்
ஏய் டுக்கும் டுக்கும் டுமுக்கு டுக்கும்
டுக்கும் டுமுக்கு டுக்கும்
டுக்கும் டுக்கும் டுமுக்கு டுக்கும்

பெண் : பார்வ கதபடிக்கும்
பழகிடத்தான் அடம்பிடிக்கும்

குழு : டுக்கும் டுக்கும் டுக்கும்
டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும்

பெண் : ஆசை வல விரிக்கும்
அவதிய தான் அது கொடுக்கும்

குழு : டுக்கும் டுக்கும் டுக்கும்
டுக்கும் டுக்கும் டுக்கும் டுக்கும்.

பெண் : பாவி மனச நீதான்
பாடா படுத்துற
ஜோரா சிரிச்சி என்ன
தூக்கி அடிக்கிற

குழு : டுக்கும் டுமுக்கு டுக்கும்
ஏய் டுக்கும் டுக்கும் டுமுக்கு டுக்கும்
ஏய் டுக்கும் டுமுக்கு டுக்கும்
டுக்கும் டுக்கும் டுமுக்கு டுக்கும்

பெண் : பாசம் கலந்திருக்கும்
பரம்பரையா சொமந்திருக்கும்
சூது சொகங் கொடுக்கும்
மறஞ்சிருந்து கொலையருக்கும்

பெண் : யாரும் உறவுன்ணுதான்
என்ன வேணுமே
வீரம் துணையிருந்தா
இல்ல சோகமே

குழு : டுக்கும் டுமுக்கு டுக்கும்
ஏய் டுக்கும் டுக்கும் டுமுக்கு டுக்கும்
ஏய் டுக்கும் டுமுக்கு டுக்கும்
டுக்கும் டுக்கும் டுமுக்கு டுக்கும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here