Singers : Silambarasan and Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Male : Machaan nalaikku new year
Inniyoda intha kudiya vidrom da
Sathiyam da …sathiyam da (Dialogue)

Claps : ……………………………………

Male : Oru porambokku mudhal mudhalaa
Sarakadikka kathuthandhaan
Avana naanum paathuputta
Suttuduven da

Male : Ada ethanaiyo new year-il
Ennennavo vittirukom
Innaiyoda saraka naama
Vittuduvom da

Male : Ye quarteruku no
Beerukuthaan no
Sathiyama no
Innaiyoda kudi no

Male : Thala valiku no
Olaralukku no
Vomittuku no
Innaiyoda kudi no

Male : Pala sarakka adichirukom
Budhi kettuthaan alanjirukom
Vaa nanbaa….

Male : Brandykuthaan no
Whiskly kuthaan no
Jinnukuthaan no
Innaiyoda kudi no

Male : Partykuthaan no
Bodhaikuthaan no
Purijikiten no
Innaiyoda kudi no

Male : First-u love-u thothavudan
Beer-adikka thonum
Appadithaan machi idhil
Maatikitten naaum

Male : Oru peggu ulla ponavudan
Phone adikka thonum
Enna sonna enna kettan
Marandhuduven naalum

Male : Sandhosathukaaga
Saraku adichom da
Ada dhookam vandhaa kooda
Saraku adichom da
Vaa nanbaa…..

Male : Hey large-ku thaan no
Smallu-ku thaan no
Cutting-ku no
Inaiyoda kudi no

Male : Foreign-kum no
Local-kum no
Holiday-kum no
Poda poda kudi no

Male : Ezhu ettu half boil-u
Ulla thalli kudichom
Athanaiyum serthu vacha
Kozhi panna irukum

Male : Un sister-oda kalyanathil
Friendsa serthu kudichom
Appanoda soththai ellaam
Appadithaan alichom

Male : Bachelor life-a
Enjoy panna thaan
Indha naathathukulla naama
Vilundhom da
Vaa nanbaa…..

Male : Avan ketpaan no
Ivan ketpaan no
Mayangaadha no
Inaiyoda kudi no

Male : Veruppu varum no
Virakthi varum no
Varundhaadha no
Sethaalum kudi no

Male : Oru porambokku mudhal mudhalaa
Sarakadikka kathuthandhaan
Avana naanum paathuputta
Suttuduven da

Male : Ada ethanaiyo new year-il
Ennennavo vittirukom
Innaiyoda saraka naama
Vittuduvom da

Male : Maapla-kadaisiya
Oru half solluvoma …

Male : No…
Oru full-ae solluvom

Male : Ah …idhuthaanda naptukazhagu

 

பாடகர்கள் : சிலம்பரசன், யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : மச்சான் நாளைக்கு
நியுயர் இன்னியோட இந்த
குடிய விட்றோம் டா
சத்தியம் டா சத்தியம் டா

ஆண் : ஒரு பொறம்போக்கு
முதல் முதலா சரக்கடிக்க
கத்து தந்தான் அவன நானும்
பாத்துபுட்டா சுட்டுடுவேன் டா

ஆண் : அட எத்தனையோ
நியூயரில் என்னென்னவோ
விட்டிருக்கோம் இன்னயோட
சரக்க நாம விட்டுடுவோம் டா

ஆண் : யே குவாட்டருக்கு
நோ பீருக்குதான் நோ
சத்தியமா நோ
இன்னயோட குடி நோ

ஆண் : தலவலிக்கு நோ
உளறலுக்கு நோ
வாமிட்டுக்கு நோ
இன்னயோட குடி நோ

ஆண் : பல சரக்க
அடிச்சிருக்கோம் புத்தி
கெட்டு தான்
அலைஞ்சிருக்கோம்
வா நண்பா

ஆண் : ப்ராண்டிக்கு தான்
நோ விஸ்கிக்கு தான் நோ
ஜின்னுக்கு தான் நோ
இன்னயோட குடி நோ

ஆண் : பார்டிக்கு தான் நோ
போதைக்கு தான் நோ
புரிஜிகிட்டேன் நோ
இன்னயோட குடி நோ

ஆண் : ப்ர்ஸ்ட்டு லவ்வு
தோத்தவுடன் பீா் அடிக்க
தோணும் அப்படிதான்
மச்சி இதில் மாட்டிகிட்டேன்
நானும்

ஆண் : ஒரு பெக்கு உள்ள
போனவுடன் போன் அடிக்க
தோணும் என்ன சொன்ன
என்ன கேட்டான்
மறந்துடுவேன் நாளும்

ஆண் : சந்தோஷத்துக்காக
சரக்கடிச்சோம் டா அட
துாக்கம் வந்தா கூட
சரக்கடிச்சோம் டா
வா நண்பா

ஆண் : ஹே லார்ஜ்க்கு தான்
நோ ஸ்மால்க்கு தான் நோ
கட்டிங்குக்கு நோ
இன்னயோட குடி நோ

ஆண் : பாரிங்க்கும் நோ
லோக்கலுக்கும் நோ
ஹாலிடேக்கும் நோ
போடா போடா குடி
நோ

ஆண் : ஏழு எட்டு ஹாஃவ்
பாய்லு உள்ள தள்ளி
குடிச்சோம் அத்தனையும்
சோ்த்து வெச்சா கோழி
பண்ண இருக்கும்

ஆண் : உன் சிஸ்டரோட
கல்யாணத்தில் பிரண்ட்ஸ
சோ்த்து குடிச்சோம் அப்பனோட
சொத்தை எல்லாம் அப்படித்தான்
அழிச்சோம்

ஆண் : பேச்சுலர் ஃலைப்ப
என்ஜாய் பண்ணத்தான்
இந்த நாத்தத்துக்குள்ள
நாம விழுந்தோம் டா
வா நண்பா

ஆண் : அவன் கேப்பான்
நோ இவன் கேப்பான்
நோ மயங்காத நோ
இன்னயோட குடி நோ

ஆண் : வெறுப்பு வரும்
நோ விரக்தி வரும் நோ
வருந்தாத நோ செத்தாலும்
குடி நோ

ஆண் : ஒரு பொறம்போக்கு
முதல் முதலா சரக்கடிக்க
கத்து தந்தான் அவன நானும்
பாத்துபுட்டா சுட்டுடுவேன் டா

ஆண் : அட எத்தனையோ
நியூயரில் என்னென்னவோ
விட்டிருக்கோம் இன்னயோட
சரக்க நாம விட்டுடுவோம் டா

ஆண் : மாப்புள்ள கடைசியா
ஒரு ஹாவ் சொல்லுவோமா
நோ ஒரு புல்லே சொல்லுவோம்
ஆ இது தான்டா நட்புக்கழகு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here