Singer : Aadharaa

Music by : D. Imman

Male : ………………………………

Male : Nee illamal.. en idhayam
Thudithirukka vaaippillai
Nee illamal.. en idhalgal
Sirithirukka vaaippillai

Male : Nee illamal.. en iravum
Urangirukka vaaippillai
Nee illamal.. en ulagam
Vidindhirukka vaaippillai..
Vaaippillai..

Male : God father kanmaniyae..
God father kanmaniyae..
God father kanmaniyae..
En ulagin andhaadhiyae..

Male : God father kanmaniyae..
God father kanmaniyae..
God father kanmaniyae..
En uyiril nee paathiyae..

Male : Aaaa….aaa….aaa….
Chorus : God father kanmaniyae..
God father kanmaniyae..
God father kanmaniyae..
En ulagin andhaadhiyae..

Chorus : God father
Kanmaniyae..kanmaniyae..
Kanmaniyae..kanmaniyae..
God father kanmaniyae..

Male : Nee illmal.. en kaadhal
Thodangirukka vaaippillai
Nee illamal.. en kavidhai
Pirandhirukka vaaippillai

Male : Nee illamal.. en kavalai
Marandhirukka vaaippillai
Nee illamal.. en mozhiyil
Thamizh irukka vaaippillai..
Vaaippillai…

Male : God father kanmaniyae..
God father kanmaniyae..
God father kanmaniyae..
En ulagin andhaadhiyae..

Male : God father kanmaniyae..
God father kanmaniyae..
God father kanmaniyae..
En uyiril nee paathiyae..

Chorus : God father kanmaniyae..
God father kanmaniyae..

Male : Chellama vaa.. chellama vaa..
En chellama vaa.
En chellama vaa..
Unai sutridhaan vaazhkaiyum selluma..

Male : Mooligai poovae..
En moochinil neeyae
Moozhgiya theevae..
Un anbinil naanae

Male : Kangal vizhikaiyilae..
Naan kadavulaithaan paarthenaa..
Nimirndhu nadakaiyilae..
Verum pookalaithaan midhithena..

Male : God father kanmaniyae..
God father kanmaniyae..
God father kanmaniyae..
En ulagin andhaadhiyae..

Male : God father kanmaniyae..
God father kanmaniyae..
God father kanmaniyae..
En uyiril nee paathiyae..

Chorus : God father kanmaniyae….
Male : Aaaa….aaa…..
God father kanmaniyaeeee….

பாடகர் : ஆதரா

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : …………………………..

ஆண் : நீ இல்லாமல்
என் இதயம் துடித்திருக்க
வாய்ப்பில்லை நீ இல்லாமல்
என் இதழ்கள் சிரித்திருக்க
வாய்ப்பில்லை

ஆண் : நீ இல்லாமல்
என் இரவும் உறங்கியிருக்க
வாய்ப்பில்லை நீ இல்லாமல்
என் உலகம் விடிந்திருக்க
வாய்ப்பில்லை வாய்ப்பில்லை

ஆண் : காட் ஃபாதர்
கண்மணியே காட்
ஃபாதர் கண்மணியே
காட் ஃபாதர் கண்மணியே
என் உலகின் அந்தாதியே

ஆண் : காட் ஃபாதர்
கண்மணியே காட்
ஃபாதர் கண்மணியே
காட் ஃபாதர் கண்மணியே
என் உயிரில் நீ பாதியே

ஆண் : ஆஆ ஆஆ ஆஆ

குழு : காட் ஃபாதர்
கண்மணியே காட்
ஃபாதர் கண்மணியே
காட் ஃபாதர் கண்மணியே
என் உலகின் அந்தாதியே

குழு : காட் ஃபாதர்
கண்மணியே கண்மணியே
கண்மணியே கண்மணியே
காட் ஃபாதர் கண்மணியே

ஆண் : நீ இல்லாமல்
என் காதல் தொடங்கிருக்க
வாய்ப்பில்லை நீ இல்லாமல்
என் கவிதை பிறந்திருக்க
வாய்ப்பில்லை

ஆண் : நீ இல்லாமல்
என் கவலை மறந்திருக்க
வாய்ப்பில்லை நீ இல்லாமல்
என் மொழியில் தமிழ் இருக்க
வாய்ப்பில்லை வாய்ப்பில்லை

ஆண் : காட் ஃபாதர்
கண்மணியே காட்
ஃபாதர் கண்மணியே
காட் ஃபாதர் கண்மணியே
என் உலகின் அந்தாதியே

ஆண் : காட் ஃபாதர்
கண்மணியே காட்
ஃபாதர் கண்மணியே
காட் ஃபாதர் கண்மணியே
என் உயிரில் நீ பாதியே

குழு : காட் ஃபாதர்
கண்மணியே காட்
ஃபாதர் கண்மணியே

ஆண் : செல்லமா வா
செல்லமா வா என்
செல்லமா வா என்
செல்லமா வா உனை
சுற்றிதான் வாழ்க்கையும்
செல்லுமா

ஆண் : மூலிகை பூவே
என் மூச்சினில் நீயே
மூழ்கிய தீவே உன்
அன்பினில் நானே

ஆண் : கண்கள்
விழிக்கையிலே நான்
கடவுளைத்தான் பார்த்தேனா
நிமிர்ந்து நடக்கையிலே
வெறும் பூக்களைதான்
மிதித்தேனா

ஆண் : காட் ஃபாதர்
கண்மணியே காட்
ஃபாதர் கண்மணியே
காட் ஃபாதர் கண்மணியே
என் உலகின் அந்தாதியே

ஆண் : காட் ஃபாதர்
கண்மணியே காட்
ஃபாதர் கண்மணியே
காட் ஃபாதர் கண்மணியே
என் உயிரில் நீ பாதியே

குழு : காட் ஃபாதர்
கண்மணியே
ஆண் : ஆஆ ஆஆ
காட் ஃபாதர்
கண்மணியே

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here