Singers : Malaysia Vasudevan and S. P. Balasubrahmanyam

Music by : Ilayaraja

Male 1 : Yennamma kannu
Male 2 : Sollamma kannu

Male 1 : Yennamma kannu
Male 2 : Sollamma kannu

Male 1 : Yennamma kannu sowkyama

Male 2 : Aamaamma kannu sowkyam dhaan

Male 1 : Ada yennamma kannu sowkyama
Male 2 : Ha ha ha …
Aamaamma kannu sowkyam dhaan

Male 1 : Yaanaikku chinna poonai pottiya
Thuninju modhidhaan patta paadu paaththiya

Male 2 : Yaarukkum anjidaadha singamdhaan
Urasi paarunga mangidaadha thangam dhaan..
Ahaa…

Male 1 : Yennamma kannu sowkyama
Male 2 : Aamaamma kannu sowkyam dhaan

Male 1 : Yennamma kannu sowkyama
Male 2 : Aamaamma kannu sowkyam dhaan..haa

Male 1 : Vellippanam ennidathil kottikkidakku
Vettippayal unnidathil yenna irukku
Male 2 : Sathiyathai pesugindra nenjam irukku
Uthamana neeyirundha meesai murukku

Male 1 : Saththiyaththai nambi
Ohoo hoo hoo….
Laabamillai thambi
Ohoo hoo hoo….

Male 2 : Nichchayamaa needhi
Aha haaha haah….
Vellum oru thedhi
Aha haaha haah….

Male 1 : Unnaaladhaan aagaadhu vegaadhu
Male 2 : Konjamdhaanae vendhirukku
Michcham vegattum hoi

Male 1 : {Yennamma kannu sowkyama
Male 2 : Aamaamma kannu sowkyam dhaan} (2)

Male 1 : Yeppavum naan vachcha kuri
Thappiyadhilla
Yennudaiya sollaiyaarum thattiyadhilla

Male 2 : Innoruvan enna vandhu
Thottadhumilla
Thottavana thappikka naan vittadhumilla

Male 1 : Meesaiyila mannu
Ohoo hoo hoo..
Ottunadha yennu
Aha haaha haah..

Male 2 : Paayumpuli naanthaan
Aha haaha haa..
Paarkkap pora neethaan
Aha haaha haa..

Male 1 : Summaavundhaan poochaandi
Hey kaattaadhae
Male 2 : Nammakitta poduriyae
Thapputhaalandhaan haan

Male 1 : Yennamma kannu
Male 2 : Sollamma kannu

Male 1 : Yennamma kannu sowkyama
Male 2 : Aamaamma kannu sowkyam dhaan

Male 1 : Yennamma kannu sowkyama
Male 2 : Ha ha ha
Aamaamma kannu sowkyam dhaan

Male 1 : Yaanaikku chinna poonai pottiya
Thuninju modhidhaan patta paadu paaththiya
Daai daai….

Male 2 : Yaarukkum anjidaadha singamdhaan
Urasi paarunga mangidaadha thangam dhaan..

Male 1 : Yennamma kannu sowkyama..haan
Male 2 : Aamaamma kannu sowkyam dhaan

Male 1 : Yennamma kannu sowkyama
Male 2 : Aamaamma kannu fantaastic ….

 

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் 1 : என்னம்மா கண்ணு
ஆண் 2 : சொல்லம்மா கண்ணு

ஆண் 1 : என்னம்மா கண்ணு
ஆண் 2 : சொல்லம்மா கண்ணு

ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்

ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஹாஹாஹா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்

ஆண் 1 : யானைக்கு சின்ன பூனை போட்டியா
துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா

ஆண் 2 : யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான்
உரசிப்பாருங்க மங்கிடாத தங்கம்தான்.. ஆஹா

ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்

ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்.. ஹா

ஆண் 1 : வெள்ளிப்பணம் என்னிடத்தில்
கொட்டிக்கிடக்கு
வெட்டிப்பயல் உன்னிடத்தில் என்ன இருக்கு

ஆண் 2 : சத்தியத்தை பேசுகின்ற நெஞ்சம் இருக்கு
உத்தமனா நீயிருந்தா மீசை முருக்கு

ஆண் 1 : சத்தியத்தை நம்பி
ஓஹோ ஹோஹோ ஹோ
லாபமில்லை தம்பி
ஓஹோ ஹோஹோ ஹோ

ஆண் 2 : நிச்சயமா நீதி
ஆஹா ஹாஹா ஹா….
வெல்லும் ஒரு தேதி
ஆஹா ஹாஹா ஹா….

ஆண் 1 : உன்னாலதான் ஆகாது வேகாது
ஆண் 2 : கொஞ்சம்தானே வெந்திருக்கு
மிச்சம் வேகட்டும் ஹோய்

ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்

ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்

ஆண் 1 : எப்பவும் நான் வச்ச குறி
தப்பியதில்ல
என்னுடைய சொல்லை யாரும் தட்டியதில்ல

ஆண் 2 : இன்னொருவன் என்ன வந்து
தொட்டதுமில்ல
தொட்டவன தப்பிக்க நான் விட்டதுமில்ல

ஆண் 1 : மீசையில மண்ணு
ஓஹோ ஹோஹோ ஹோ
ஒட்டினதை எண்ணு
ஆஹா ஹாஹா ஹா….

ஆண் 2 : பாயும்புலி நான்தான்
ஆஹா ஹாஹா ஹா….
பார்க்கப் போற நீதான்
ஆஹா ஹாஹா ஹா….

ஆண் 1 : சும்மாவுந்தான் பூச்சாண்டி
ஏய் காட்டாதே
ஆண் 2 : நம்மகிட்ட போடுறியே
தப்புதாளந்தான் ஹான்

ஆண் 1 : என்னம்மா கண்ணு
ஆண் 2 : சொல்லம்மா கண்ணு

ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்

ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா
ஆண் 2 : ஹாஹாஹா
ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்

ஆண் 1 : யானைக்கு சின்ன பூனை போட்டியா
துணிஞ்சு மோதிதான் பட்ட பாடு பாத்தியா
டேய் டேய்

ஆண் 2 : யாருக்கும் அஞ்சிடாத சிங்கம்தான்
உரசிப்பாருங்க மங்கிடாத தங்கம்தான்.. ஆஹா

ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா..
ஹான்
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு சௌக்கியம்தான்…
ஹான்

ஆண் 1 : என்னம்மா கண்ணு சௌக்கியமா..
ஆண் 2 : ஆமாம்மா கண்ணு ஃபண்டாஸ்டிக்

 


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here