Singers : Bhavatharani and S.P. Balasubrahmanyam

Music by : Ilaiyaraja

Male : Kaadhal vaanilae kaadhal vaanilae…ohh… ohhh…
Paadum thenila paadum thenila ohh… ohhh..
Thanthathae thanthathae sangeetham
Vanthathae vanthathae sandhosham cham cham cham

Female : Kaadhal vaanilae kaadhal vaanilae…ohh… ohhh…
Paadum thenila paadum thenila ohh… ohhh..

Male : Aadiyaam oru kodiyaam
Mani deepangal deepangal.. ohh..
Female : Aadiyum thuthi paadiyum
Oli yetrungal yetrungal… ohh…
Male : Thingal soodidum devan kovilil
Engal paadalai paadungal
Female : Endrum vaazhnthidum thendral polavae
Engal kaadhalai vaazhthungal
Male : Naal thorum anantham
Therodum nam vaazhvilae

Female : Kaadhal vaanilae kaadhal vaanilae…ohh… ohhh…
Paadum thenila paadum thenila ohh… ohhh..
Male : Thanthathae thanthathae sangeetham
Vanthathae vanthathae sandhosham cham cham cham

Female : Kaadhal vaanilae kaadhal vaanilae…ohh… ohhh…
Male : Paadum thenila paadum thenila ohh… ohhhoo..

Female : Annaiyaam oru thanthaiyaam
Adhu kaadhal thaan kaadhal thaan…ohh…
Male : Aadhalaal uyir kaadhalin
Mani pillai naam.. pillai naam.. ohh..
Female : Appar sundharar aiyan kaadhalil
Aandaal kondathum kaadhal thaan
Male : Kaadhal veralla deivam veralla
Enghal deivamum kaadhal thaan
Female : Om shanthi…om shanthi…
Om shanthi om shanthi om…

Male : Kaadhal vaanilae kaadhal vaanilae…ohh… ohhh…
Paadum thenila paadum thenila aahh… hhmmm..
Female : Thanthathae thanthathae sangeetham
Vanthathae vanthathae sandhosham cham cham cham

Male : Kaadhal vaanilae kaadhal vaanilae…ohh… ohhh…
Female : Paadum thenila paadum thenila ohh… ohhh..

பாடகி : பவதாரணி

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : காதல் வானிலே
காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேன் நிலா பாடும்
தேன் நிலா ஓ ஓ தந்ததே
தந்ததே சங்கீதம் வந்ததே
வந்ததே சந்தோஷம்
சம் சம் சம்

பெண் : காதல் வானிலே
காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேன் நிலா பாடும்
தேன் நிலா ஓ ஓ

ஆண் : ஆடியாம் ஒரு
கோடியாம் மணி தீபங்கள்
தீபங்கள் ஓ
பெண் : ஆடியும் துதி
பாடியும் ஒளி ஏற்றுங்கள்
ஏற்றுங்கள் ஓ
ஆண் : திங்கள் சூடிடும்
தேவன் கோவிலில்
எங்கள் பாடலை பாடுங்கள்
பெண் : என்றும் வாழ்ந்திடும்
தென்றல் போலவே எங்கள்
காதலை வாழ்த்துங்கள்
ஆண் : நாள்தோறும் ஆனந்தம்
தேரோடும் நம் வாழ்விலே

பெண் : காதல் வானிலே
காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேன் நிலா பாடும்
தேன் நிலா ஓ ஓ
ஆண் : தந்ததே தந்ததே
சங்கீதம் வந்ததே வந்ததே
சந்தோஷம் சம் சம் சம்

பெண் : காதல் வானிலே
காதல் வானிலே ஓ ஓ
ஆண் : பாடும் தேன் நிலா பாடும்
தேன் நிலா ஓ ஓஹோ

பெண் : அன்னையாம் ஒரு
தந்தையாம் அது காதல்தான்
காதல்தான் ஓ
ஆண் : ஆதலால் உயிர்
காதலின் மணி பிள்ளை
நாம் பிள்ளை நாம் ஓ
பெண் : அப்பர் சுந்தரர்
அய்யன் காதலில் ஆண்டாள்
கொண்டதும் காதல்தான்
ஆண் : காதல் வேறல்ல
தெய்வம் வேறல்ல எங்கள்
தெய்வமும் காதல்தான்
பெண் : ஓம் சாந்தி ஓம்
சாந்தி ஓம் சாந்தி ஓம்
சாந்தி ஓம்

ஆண் : காதல் வானிலே
காதல் வானிலே ஓ ஓ
பாடும் தேன் நிலா பாடும்
தேன் நிலா ஆ ஹ்ம்ம்

பெண் : தந்ததே தந்ததே
சங்கீதம் வந்ததே
வந்ததே சந்தோஷம்
சம் சம் சம்

ஆண் : காதல் வானிலே
காதல் வானிலே ஓ ஓ
பெண் : பாடும் தேன்
நிலா பாடும் தேன்
நிலா ஓ ஓ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here