Singers : K. S. Chithra and Jassie Gift

Music by : G. V. Prakash Kumar

Male : Kanji paanaiyin mela
Oru inji oorugaa pola
Naan uththu paarthum
Udhadu rendum
Uchi kotta vaikkuthadi… eee..hey

Female : Ho anthi saayura vela
Oru thanthi vanthatha pola
Naan pathari adichi odi vanthaa
Pallakaatti nikkuriyae ye ye..hey

Male : Thoda Chorus : Hai hai
Male : Thoda Chorus : Hai hai

Female : Naan nellu kuthura olakkaiyila
Un palla kuththa poren

Male : Ahh haa kanji paanaiyin mela
Oru inji oorugaa pola
Naan uththu paarthum
Udhadu rendum
Uchi kotta vaikkuthadi..eee..ee…hey

Chorus : ……………………….

Male : Adiyae en muthathaa
Ada kaathu nee thoonga
Kan thoongum
Kaadhal thoongaadhae..
Dhae dhae dhae….

Female : Ainooru mutham thaan
Annadam nee thantha
Uyirthaangum udhadu thaangadhae
Hey hey heeeyyy….

Male : Oru kaadhal kadidhatha
Naan koduthen
Atha ungkoppan kitta nee
Koduthuputtaa

Male : Enna aala marathula
Katti vachuthaan
Thola urikka paarkkaan

Female : Haiyaa Chorus : Ahaa..
Female : Adanj koiyaa Chorus : Ohoo

Female : Un kaadhal kadidhatha
Kilichi potten
Kaluthaiyum thingalaiyae

Male : Ohhhooo..kanji paanaiyin mela
Oru inji oorugaa pola
Naan uththu paarthum
Udhadu rendum
Uchi kotta vaikkuthadi…ee…ee…hey

Chorus : Hoi hoi hoi hoi

Female : Mottagi poovaagi
Poomaalai aanenae
Un kaiyi korangu kai thaanae
Nae nae nae

Male : Karppora vaasana pol
Kaathoda vanthenae
Ariyaatha kalautha neethaanae
Nae nae nae…eehh…

Female : Oru poli saamiyaar pola nee
Pala thaaliyoda thaan alaiyuriyae
Intha kavunthupadukkura
Aazha nambi naan kalutha neetta maaten

Male : Podi Female : Heiii
Male : Adi podi Chorus : Hoi hoi
Male : Unna uthu paarthu naan
Pathu pullaiya pethukittu poven

Male : Ah kanji paanaiyin mela
Chorus : Mela…
Male : Oru inji oorugaa pola
Chorus : Pola

Male : Naan uththu paarthum
Udhadu rendum
Uchi kotta vaikkuthadi..ee..ee..hey

 

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் ஜாஸ்சி கிப்ட்

இசை அமைப்பாளர் : ஜீ. வி. பிரகாஷ் குமார்

ஆண் : கஞ்சி பானையின் மேல
ஒரு இஞ்சி ஊறுகா போல
நான் உத்துப் பார்த்தும் உதடு ரெண்டும்
உச்சி கொட்ட வைக்குதடி

பெண் : ஹே அந்தி சாயுற வேள
ஒரு தந்தி வந்தத போல
நான் பதறி அடிச்சி ஓடி வந்தா
பல்லக்காட்டி நிக்குறியே ஏ ஏ ஹே

ஆண் : தோடா குழு : ஹை ஹை
ஆண் : தோடா குழு : ஹை ஹை

பெண் : நான் நெல்லு குத்துற
ஒலக்கையில
உன் பல்ல குத்தப் போறேன்

ஆண் : ஆஹ ஹா கஞ்சி பானையின் மேல
ஒரு இஞ்சி ஊறுகா போல
நான் உத்துப் பார்த்தும் உதடு ரெண்டும்
உச்சி கொட்ட வைக்குதடி….ஹே

குழு : ………………………………………

ஆண் : அடியே என் முத்தத்த
அட காத்து நீ தூங்க
கண் தூங்கும்
காதல் தூங்காதே…தே தே தே

பெண் : ஐநூறு முத்தம் தான்
அண்ணாடம் நீ தந்தா
உயிர் தாங்கும்
உதடு தாங்காதே ஹே ஹே ஹே

ஆண் : ஒரு காதல் கடிதத்த
நான் கொடுத்தேன்
அத உங்கொப்பன் கிட்ட
நீ கொடுத்துபுட்டா

ஆண் : ஆள மரத்துல கட்டி வச்சுதான்
தோல உரிக்கப் பார்க்காண்

பெண் : ஹையா குழு : அஹா
பெண் : அடங்கொய்யா குழு : ஓஹோ

பெண் : உன் காதல் கடிதத்த
கிழிச்சிப் போட்டேன்
கழுதையும் திங்கலையே

ஆண் : ஒஹோ…கஞ்சி பானையின் மேல
ஒரு இஞ்சி ஊறுகா போல
நான் உத்துப் பார்த்ததும் உதடு ரெண்டும்
உச்சி கொட்ட வைக்குதடி.. ..ஹே

குழு : ஹோய் ஹோய்
ஹோய் ஹோய்

பெண் : மொட்டாகி பூவாகி
பூமாலை ஆனேனே
ஒன் கையி கொரங்கு கை தானே
நே நே நே

ஆண் : கற்ப்பூர வாசன போல்
காதோட வந்தேனே
அறியாத கழுத நீதானே
நே நே நே …ஹே

பெண் : ஒரு போலி சாமியார் போலே நீ
பல தாலியோட தான் அலையுரியே
இந்த கவுந்து படுக்குற
ஆள நம்பி நான் கழுத்த நீட்ட மாட்டேன்

ஆண் : போடி…பெண் : ஹேய்
ஆண் : அடி போடி குழு : ஹோய் ஹோய்
ஆண் : உன்ன உத்து பார்த்து நான்
பத்து புள்ளைய பெத்துகிட்டு போவேன்

ஆண் : ஆ கஞ்சி பானையின் மேல
குழு : மேல
ஆண் : ஒரு இஞ்சி ஊறுகா போல
குழு : போல

ஆண் : நான் உத்துப் பார்த்தும்
உதடு ரெண்டும்
உச்சி கொட்ட வைக்குதடி….ஹே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here