Singers : Harish Sivaramakrishnan

Music by : Leon James

Male : Ver edhuvum nee dhaan seiya
Vendaam
Un kadamai seithaal adhuvae podhum
Vazhiyil valaivadhinaal nadhigal kalangiduma
Adhu kadal thedum
Alaigal udaivadhinal kadalum varundhiduma
Dhinam poraadum

Male : {Unnai maatrinaal
Chorus : Unnai unnai unnai maatrinaal
Male : Oorai maatralaam
Chorus : Oorai ulagai neeyum maatralaam
Male : Netrai maatrinaal
Indrai maatralaam
Chorus : Varum naalai neeyum maatralaam} (2)

Male : Ver edhuvum nee dhaan seiya
Vendaam
Un kadamai seithaal adhuvae podhum

Male : Thani manidhan Chorus : Ingae
Male : Edhai seiya Chorus : Vendum
Chorus : Than kudumbam adhai
Kaaka vendum vendum

Male : Thalaivarellam Chorus : Ingae
Male : Edhai seiya Chorus : Vendum
Chorus : Than desam adhai
Kaaka vendum vendum

Male : Vaazhvilae endrumae
Velvadhu ennada
Nermayil naanayam thaanada…aa….

Male : {Unnai maatrinaal
Chorus : Unnai unnai unnai maatrinaal
Male : Oorai maatralaam
Chorus : Oorai ulagai neeyum maatralaam
Male : Netrai maatrinaal
Indrai maatralaam
Chorus : Varum naalai neeyum maatralaam} (2)

Chorus : {Unnai sutri uttru paar
Ettu dhikkum etti paar
Theeyai kooda thottu paar
Gnaanam thondrum katru paar} (4)

Male : Aaaa….aaa….aaa…..aaaa….aaa….

 

பாடகர் : ஹரிஷ் சிவராமகிருஷ்ணன்

இசையமைப்பாளர் : லியோன் ஜேம்ஸ்

ஆண் : வேர் எதுவும்
நீ தான் செய்ய வேண்டாம்
உன் கடமை செய்தால்
அதுவே போதும் வழியில்
வளைவதினால் நதிகள்
கலங்கிடுமா அது கடல்
தேடும் அலைகள் உடைவதினால்
கடலும் வருந்திடுமா தினம்
போராடும்

ஆண் : { உன்னை மாற்றினாள்
குழு : உன்னை உன்னை
உன்னை மாற்றினாள்
ஆண் : ஊரை மாற்றலாம்
குழு : ஊரை உலகை நீயும்
மாற்றலாம்
ஆண் : நேற்றை மாற்றினால்
இன்றை மாற்றலாம்
குழு : வரும் நாளை நீயும்
மாற்றலாம் } (2)

ஆண் : வேர் எதுவும்
நீ தான் செய்ய வேண்டாம்
உன் கடமை செய்தால்
அதுவே போதும்

ஆண் : தனி மனிதன்
குழு : இங்கே
ஆண் : எதை செய்ய
குழு : வேண்டும்
தன் குடும்பம் அதை
காக்க வேண்டும் வேண்டும்

ஆண் : தலைவரெல்லாம்
குழு : இங்கே
ஆண் : எதை செய்ய
குழு : வேண்டும்
தன் தேசம் அதை காக்க
வேண்டும் வேண்டும்

ஆண் : வாழ்விலே என்றுமே
வெல்வது என்னடா நேர்மையில்
நாணயம் தானடா

ஆண் : { உன்னை மாற்றினாள்
குழு : உன்னை உன்னை
உன்னை மாற்றினாள்
ஆண் : ஊரை மாற்றலாம்
குழு : ஊரை உலகை நீயும்
மாற்றலாம்
ஆண் : நேற்றை மாற்றினால்
இன்றை மாற்றலாம்
குழு : வரும் நாளை நீயும்
மாற்றலாம் } (2)

குழு : { உன்னை சுற்றி
உற்று பார் எட்டு திக்கும்
எட்டி பார் தீயை கூட
தொட்டு பார் ஞானம்
தோன்றும் கற்று பார் } (4)

ஆண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here