Singers : Shankar Mahadevan and Chinna Ponnu

Music by : Dhina

Male : Maambazhathukku kobappattu
Vandhu ninna idam indha pazhani
Nam thamizhnaattu annan thaan
Muruganukku valli dheivaanaiyudan…. bavani
Avanaga thirukkalyaana kadhai solla
Varaa chinnaponnu

Female : Idha ketka vandha ungalukku
Senthil Murugan thandhiduvaan
Nal arula…

Female : Yelelo valliyammaa
Chorus : Hey hey hey hey hey

Female : Yelelo valliyammaa
Namma dheivaanai thaayae ammaa
Arogaraa saththam vandhaa
Oorae aruluvandhu aadumammaa

Female : Ye sooranaiya soodaakki
Sulukkedukka thaanada
Paramasivan paarvaiyila
Parandhaman aaludaa
Indhuthaandaa murugan kadhai
Purinjidhaa sollunga

Chorus : Kandhanukku arogaraa
Muruganukku arogaraa
Kandhanukku arogaraa
Muruganukku arogaraa

Female : Yelelo valliyammaa
Namma dheivaanai thaayae ammaa
Arogaraa saththam vandhaa
Oorae aruluvandhu aadumammaa

Chorus : Hey jinukku nakka naka naaku
Jinukku nakka naka naaku
Jinukku nakka naka naaku
Jinukku nakka naa

Female : Pachcha malaiyoaram
Valli vandhu paattu padichaa
Adha kandukkitta murugan vandhu
Kaadhal padichaan

Chorus : Kandhanukku vel vel
Muruganukku vel

Female : Venthaadi kizhavanappol
Vesham kattinaan
Namma valliyammaa kaippudichi
Manasa thattinaan

Male : Escape-u aanadhuthaan…..
Hahun hahun hahun hahun hoi
Escape-u aanadhuthaan
Valliyun dhaanpaa
Elephanttaa vandhaaru
Ganabadhi babaa

Female : Valliyamma anjinaa
Murugan kitta odunaa
Thirumurugan manaiviyaa
Thiruthaniyila kooduna

Male : Idhuthaandaa valli kadha…

Female : Purinjidhaa Male : Sollungo

Chorus : Kandhanukku arogaraa
Muruganukku arogaraa
Kandhanukku arogaraa
Muruganukku arogaraa

Male : Yelelo valliyammaa
Namma dheivaanai thaayae ammaa
Female : Arogaraa saththam vandhaa
Oorae aruluvandhu aadumammaa

Female : Sila soorabathman
Teroraaga aattippadaichaan
Male : Avan indhiranai podaavula
Pottu adichaan

Chorus : Kandhanukku vel vel
Muruganukku vel

Female : Kandhanoda thaayum vandhu
Velu koduththaa
Ketta sooranaithaan pottuthallum
Velaiyakkoduthaa

Male : Enimiyaaga ninnaanae… ho hoi…
Enimiyaaga ninnaanae
Sooranum maramaa
Encounter paannaaru
Murugan varamaa

Female : Sooranaiyum konnu thaan
Seval mayil aakkunaan
Indhiranain magalaiyae
Parisaaga vaanginaan

Male : Idhuthaan dheivaanai kadhai….
Female : Purinjidhaa Male : Sollungo

Chorus : Kandhanukku arogaraa
Muruganukku arogaraa
Kandhanukku arogaraa
Muruganukku arogaraa

Chorus : Yelelo valliyammaa
Namma dheivaanai thaayae ammaa
Arogaraa saththam vandhaa
Oorae aruluvandhu aadumammaa

 

பாடகி : சின்ன பொண்ணு

பாடகர் : ஷங்கர் மகாதேவன்

இசையமைப்பாளர் : தினா

ஆண் : மாம்பழத்துக்கு
கோப பட்டு வந்து நின்ன
இடம் இந்த பழனி நம்
தமிழ் நாட்டு அண்ணன்
தான் முருகனுக்கு வள்ளி
தெய்வானையுடன் பவனி
அவங்க திரு கல்யாண கதை
சொல்ல வாரா சின்ன
பொண்ணு

பெண் : இத கேட்க வந்த
உங்களுக்கு செந்தில்
முருகன் தந்திடுவான்
நல் அருள

பெண் : ஏலேலோ
வள்ளியம்மா
குழு : ஹே ஹே
ஹே ஹே ஹே

பெண் : ஏலேலோ வள்ளியம்மா
நம்ம தெய்வானை தாயே
அம்மா அரோகரா சத்தம்
வந்தா ஊரே அருள் வந்து
ஆடுமம்மா

பெண் : யே சூரனைய சூடாக்கி
சுளுக்கெடுக்க தானடா
பரமசிவன் பார்வையில
பரந்தாமன் ஆளு டா இது
தான் டா முருகன் கதை
புரிஞ்சிதா சொல்லுங்க

குழு : கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா

பெண் : ஏலேலோ வள்ளியம்மா
நம்ம தெய்வானை தாயே
அம்மா அரோகரா சத்தம்
வந்தா ஊரே அருள் வந்து
ஆடுமம்மா

குழு : ……………………………….

பெண் : பச்ச மலையோரம்
வள்ளி வந்து பாட்டு படிச்சா
அத கண்டு கிட்ட முருகன்
வந்து காதல் படிச்சான்

குழு : கந்தனுக்கு
வேல் வேல்
முருகனுக்கு வேல்

பெண் : வேந்தாடி கிழவன
போல் வேஷம் கட்டினான்
நம்ம வள்ளியம்மா கை
புடிச்சி மனச தட்டினான்

ஆண் : எஸ்கேப்பு ஆனது
தான் ……………………. ஹோய்
எஸ்கேப்பு ஆனது தான்
வள்ளியுன் தான் பா
எலிபென்ட்டா வந்தாரு
கணபதி பாபா

பெண் : வள்ளியம்மா
அஞ்சினா முருகன்
கிட்ட ஓடுனா திரு
முருகன் மனைவியா
திருத்தணியில கூடுனா

ஆண் : இது தான்
டா வள்ளி கத

பெண் : புரிஞ்சிதா
ஆண் : சொல்லுங்கோ

குழு : கந்தனுக்கு
அரோகரா முருகனுக்கு
அரோகரா கந்தனுக்கு
அரோகரா முருகனுக்கு
அரோகரா

ஆண் : ஏலேலோ வள்ளியம்மா
நம்ம தெய்வானை தாயே
அம்மா அரோகரா சத்தம்
வந்தா ஊரே அருள் வந்து
ஆடுமம்மா

பெண் : சில சூரபத்மன்
டெரர் ஆக ஆட்டி
படைச்சான்
ஆண் : அவன் இந்திராணி
பொடாவுல போட்டு
அடிச்சான்

குழு : கந்தனுக்கு
வேல் வேல்
முருகனுக்கு வேல்

பெண் : கந்தனோட
தாயும் வந்து வேலு
கொடுத்தா கெட்ட
சூரனை தான் போட்டு
தள்ளும் வேலைய
கொடுத்தா

ஆண் : எனிமியாக நின்னானே
ஹோ ஹோய் எனிமியாக
நின்னானே சூரனும் மாறாம
என்கவுன்டர் பண்ணாரு
முருகன் வராம

பெண் : சூரனையும்
கொன்னு தான் சேவல்
மயில் ஆக்குனான்
இந்திரனின் மகளையே
பரிசாக வாங்கினான்
ஆண் : இது தான்
தெய்வானை கதை
பெண் : புரிஞ்சிதா
ஆண் : சொல்லுங்கோ

குழு : கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா
கந்தனுக்கு அரோகரா
முருகனுக்கு அரோகரா

குழு : ஏலேலோ வள்ளியம்மா
நம்ம தெய்வானை தாயே
அம்மா அரோகரா சத்தம்
வந்தா ஊரே அருள் வந்து
ஆடுமம்மா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here