Singer : K

Music by : K

Male : 108 thenga
Dhinam dhinam odaika dhaan da
Manasula kotta katturom

Male : Aana paathikatti vaazhkai
Sangadatha nattuvaika
Santhoshtha thedi odurom

Male : Vali sumantha dhaan
Adhu odambu
Atha thaangaati
Verum thurumbu

Male : Naama 108 thenga
Dhinam dhinam odaika dhaan da
Manasula kotta katturom

Male : Odaa odaa ulagam viriyum
Theda theda manasu theliyum

Male : Varunkalam adamazhaiya
Unna varamaga nanaikum
Thothupona vazhva mootta kattu
Thethapora naala kumbittu

Male : 108 thenga
Dhinam dhinam odaika dhaan da
Manasula kotta katturom

Male : Naama 108 thenga
Dhinam dhinam odaika dhaan da
Manasula kotta katturom

 

பாடகர் : கே

இசையமைப்பாளர் : கே

ஆண் : 108 தேங்கா
தினம் தினம் உடைக்க
தான் டா மனசுல கோட்ட
கட்டுறோம்

ஆண் : ஆனா பாத்திக்கட்டி
வாழ்க்கை சங்கடத்த
நட்டுவைக்க சந்தோசத்தை
தேடி ஓடுறோம்

ஆண் : வலி சுமந்தா
தான் அது ஒடம்பு அத
தாங்காட்டி வெறும்
துரும்பு

ஆண் : நாம 108 தேங்கா
தினம் தினம் உடைக்க
தான் டா மனசுல கோட்ட
கட்டுறோம்

ஆண் : ஓட ஓட உலகம்
விரியும் தேட தேட மனசு
தெளியும்

ஆண் : வருங்காலம்
அடமழையா உன்ன
வரமாக நினைக்கும்
தோத்து போன வாழ்வ
மூட்ட கட்டு தேத்த
போற நாள கும்பிட்டு

ஆண் : 108 தேங்கா
தினம் தினம் உடைக்க
தான் டா மனசுல கோட்ட
கட்டுறோம்

ஆண் : நாம 108 தேங்கா
தினம் தினம் உடைக்க
தான் டா மனசுல கோட்ட
கட்டுறோம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here