Singer : K. S. Chithra

Music by : Deva

Female : One two three four five six
En phone number
Two not three a c cottege
Room number

Female : TNC sixty fourty car number
VIP ellaarum en life member

Female : Dhinam dhinam thedi enai naadi naadi
Ilam jodi sera varalaam
Isai paadi paadi nadamaadi aadi
Sugam kodi kodi peralaam

Female : One two three four five six
En phone number
Two not three a c cottege
Room number
TNC sixty fourty car number
VIP ellaarum en life member

Female : Kattinaan enakkoru tajmahal
Kuwaithil irukkira settu jamaal
Ennaipol azhagillai monalisa
Sonnavan thurukkiyin sha in sha

Female : Enna kuraichal en aattathukku oh
Kitta varume intha koottathukku
Dhinam complan saappidu oottathukku

Female : One two three four five six
En phone number
Two not three a c cottege
Room number
TNC sixty fourty car number
VIP ellaarum en life member

Female : Engeyum adikkadi bomb vedikkum
Ingathaan chinna chinna poo vedikkum
Intha poo udhattula then vadikkum
Ithathaan urinjida oor thudikkum

Female : Putham puthusu intha soanpapdi
Chinnanjirusu intha saathukudi
Ithu puzhinjaa juice varum oothi kudi

Female : One two three four five six
En phone number
Two not three a c cottege
Room number
TNC sixty fourty car number
VIP ellaarum en life member

Female : Dhinam dhinam thedi enai naadi naadi
Ilam jodi sera varalaam
Isai paadi paadi nadamaadi aadi
Sugam kodi kodi peralaam

பாடகி  : கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : தேவா

பெண் : ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ்
என் போன் நம்பர்
டூ நாட் த்ரீ ஏ.ஸி காட்டேஜ்
ரூம் நம்பர்
டி.என்.சி.சிஸ்டி பார்ட்டி கார் நம்பர்
விஐபி எல்லாரும் என் லைப் மெம்பர்

பெண் : தினம் தேடி தேடி எனை நாடி நாடி
இளம் ஜோடி சேர வரலாம்
இசை பாடி பாடி நடமாடி ஆடி
சுகம் கோடி கோடி பெறலாம்

பெண் : ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ்
என் போன் நம்பர்
டூ நாட் த்ரீ ஏ.ஸி காட்டேஜ்
ரூம் நம்பர்
டி.என்.சி.சிஸ்டி பார்ட்டி கார் நம்பர்
விஐபி எல்லாரும் என் லைப் மெம்பர்

பெண் : கட்டினான் எனக்கொரு தாஜ்மகால்
குவைத்தில இருக்கிற சேட் ஜமால்
என்னைப் போல் அழகில்லை மோனலிசா
சொன்னவன் துருக்கியின் ஷா இன் ஷா

பெண் : என்ன குறைச்சல் என் ஆட்டத்துக்கு ஓஹ்
கிட்ட வருமே இந்த கூட்டத்துக்கு
தினம் காம்ப்ளான் சாப்பிடு ஊட்டத்துக்கு

பெண் : ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ்
என் போன் நம்பர்
டூ நாட் த்ரீ ஏ.ஸி காட்டேஜ்
ரூம் நம்பர்
டி.என்.சி.சிஸ்டி பார்ட்டி கார் நம்பர்
விஐபி எல்லாரும் என் லைப் மெம்பர்

பெண் : எங்கேயும் அடிக்கடி பாம் வெடிக்கும்
இங்கத்தான் சின்ன சின்ன பூ வெடிக்கும்
இந்த பூ உதட்டுல தேன் வடிக்கும்
இதத்தான் உறிஞ்சிட ஊர் துடிக்கும்

பெண் : புத்தம் புதுசு இந்த சோன்பப்படி
சின்னஞ்சிறுசு இந்த சாத்துக்குடி
இது புழிஞ்சா ஜூஸ் வரும் ஊத்தி குடி

பெண் : ஒன் டூ த்ரீ போர் பைவ் சிக்ஸ்
என் போன் நம்பர்
டூ நாட் த்ரீ ஏ.ஸி காட்டேஜ்
ரூம் நம்பர்
டி.என்.சி. சிஸ்டி பார்ட்டி கார் நம்பர்
விஐபி எல்லாரும் என் லைப் மெம்பர்

பெண் : தினம் தேடி தேடி எனை நாடி நாடி
இளம் ஜோடி சேர வரலாம்
இசை பாடி பாடி நடமாடி ஆடி
சுகம் கோடி கோடி பெறலாம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here