Singer : Srinivas

Music by : Bharathwaj

Male : Kedaikala kedaikala
Ponnu onnum kedaikala
Pudikala pudikala
Entha ponnukum enna pudikala

Male : Busula paatha mainaavae
Vittu paathiyil erangi pogaathae
Ada onna enni thukkam illa
Kanna pichu yeriyala..aah

Male : Kedaikala kedaikala
Ponnu onnum kedaikala
Pudikala pudikala
Entha ponnukum enna pudikala

Male : Oh.. ooo…hooo..oooo..hooo (4)

Male : {Oh ponnu bus-u rendum onnu
Vaazhkaiyila paakalaam
Terminus serum munnae
Break down aagalaam..aah} (2)

Male : Bus miss yethum solla mudiyaathu
Route eppavum maaralaam
Number paathu onnum namba mudiyaathu
Road maathi odalaam

Male : Onnu pona onnu varuvathu
Adhu bus -ku mattum porunthalaam
Ponnu pona yenna varumae
En poonai kuttikkum thaadi varum
En thalaezhutha brahman avan
Yedathu kaiyaal kirikitaan

Male : Kedaikala kedaikala
Ponnu onnum kedaikala
Pudikala pudikala
Entha ponnukum enna pudikala

Male : Enna pathi kavi ezhutha
Kannadaasan illaiyae
Enakaaga kural koduka
Chandirabaabu illaiyae..aah

Male : Ah.. enna pathi kavi ezhutha
Kannadaasan illaiyae
Enakaaga kural koduka
Chandirabaabu illaiyae

Male : Aambalainga vidum kanner enum
Showeril kulikkum pengalae
Sembarambaakam yeriya pola
Varandu pochu kangalae

Male : Savuri mudi ethukkadi
Athu aangalukkae savukkadi
Ithayamellaam kaayapattu
Innum yerivittathu kirukkadi
Ahimsaayana imsai adi
Kaathal enum nerukkadi

Male : Kedaikala kedaikala
Ponnu onnum kedaikala
Pudikala pudikala
Entha ponnukum enna pudikala

Male : Hey Busula paatha mainaavae
Vittu paathiyil erangi pogaathae
Pogaathae pogaathae
Pogaathae pogaathae
Ada onna enni thukkam illa
Kanna pichu yeriyala..aah

Male : Kedaikala kedaikala
Ponnu onnum kedaikala
Pudikala pudikala
Entha ponnukum enna pudikala

பாடகர் : ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : கெடைக்கல கெடைக்கல
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடிக்கல
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல

ஆண் : பஸ்சுல பாத்த மைனாவே
விட்டு பாதியில் இரங்கி பேகாதே
அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல
கண்ண பிச்சி எரியல…

ஆண் : கெடைக்கல கெடைக்கல
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடிக்கல
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல

ஆண் : ஓஹோ ஓ..ஓஹோ ஓ…(4)

ஆண் : ஓ ..பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு
வாழ்க்கையில பாக்கலாம்
டெர்மினசு சேரும் முன்னே
ப்ரேக்கு டௌனு ஆகலாம்

ஆண் : ஹோ பொண்ணும் பஸ்சும் ரெண்டும் ஒண்ணு
வாழ்க்கையில பாக்கலாம்
டெர்மினசு சேரும் முன்னே
ப்ரேக்கு டௌனு ஆகலாம்

ஆண் : பஸ்சு மிசுனு சொல்ல முடியாது
ரூட்டு எப்பொவும் மாறலாம்
நெம்பர் பாத்து ஒன்னும் நம்ப முடியாது
போர்டு மாத்தி ஓட்டலாம்

ஆண் : ஒண்ணு போன ஒண்ணு வருவது
அது பஸ்சுக்கு மட்டும் பொருந்தலாம்
பொண்ணு போனா என்ன வரும்
என் பூனைகுட்டிக்கும் தாடி வரும்
என் தலை எழுத்த ப்ரஹ்மனவன்
எடது கையால் கிருக்கிட்டான்

ஆண் : கெடைக்கல கெடைக்கல
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடிக்கல
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல

ஆண் : என்ன பத்தி கவி எழுத
கண்ணதாசன் இல்லையே
எனக்காக குரல் கொடுக்க
சந்திரபாபு இல்லையே

ஆண் : ஆ… என்ன பதி கவி எழுத
கண்ணதாசன் இல்லையே
எனக்காக குரல் கொடுக்க
சந்திரபாபு இல்லையே

ஆண் : ஆம்பிளைங்க விடும் கண்ணீர் என்னும்
ஷவரில் குளிக்கும் பெண்களே
செம்பரம்பக்கம் ஏரிய போல
வரண்டு போச்சு கண்களே

ஆண் : சவுரி முடி எதுக்கடி
அது ஆண்களுக்கு சவுக்கடி
இதயமெல்லாம் காயபட்டும்
இன்னும் ஏறிவிட்டது கிருக்கடி
அஹிம்சையான இம்சையடி
காதல் என்னும் நெருக்கடி

ஆண் : கெடைக்கல கெடைக்கல
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடிக்கல
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல

ஆண் : ஏ பஸ்சுல பாத்த மைனாவே
விட்டு பாதியில் இரங்கி போகாதே..
போகாதே.. போகாதே..போகாதே
அட ஒன்ன எண்ணி தூக்கம் இல்ல
கண்ண பிச்சி எரியல…

ஆண் : கெடைக்கல கெடைக்கல
பொண்ணு ஒண்ணும் கிடைக்கல
புடிக்கல புடிக்கல
எந்த பொண்ணுக்கும் என்ன புடிக்கல


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here