Singer :  P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Padhinaaru vayadhinilae…
Padhinaezhu pillaiyammaa…
Thaalaattu paadugiren…
Thaayaagavillaiyammaa…
Aha aha aha aha aha aha aariraro

Female : Padhinaaru vayadhinilae…
Padhinaezhu pillaiyammaa…
Thaalaattu paadugiren…
Thaayaagavillaiyammaa…

Female : Aindhu vayadhil valaindhaal
Arivu uyarum
Anbu mazhaiyil nanaindhaal
Vaazhvu malarum…mmm
Aindhu vayadhil valaindhaal
Arivu uyarum
Anbu mazhaiyil nanaindhaal
Vaazhvu malarum…
Kannae unai nallor pillai endrae pottruvaar
Aha aha aha aha aha aha aariraro

Female : Padhinaaru vayadhinilae…
Padhinaezhu pillaiyammaa…
Thaalaattu paadugiren…
Thaayaagavillaiyammaa…

Female : Velli nilavae unnai
Megam maraithaal
Thanga malarae unnai
Tharaiyil erindhaal…aaa…
Velli nilavae unnai
Megam maraithaal
Thanga malarae unnai
Tharaiyil erindhaal
Unmai endra ondrae podhum nanmai kaanalaam
Mmmm..mmm…mmm..mm..mmm..mmm.. aariraro

Female : Padhinaaru vayadhinilae…
Padhinaezhu pillaiyammaa…
Thaalaattu paadugiren…
Thaayaagavillaiyammaa…

Female : Raaman iruppaan ingae
Seedhai iruppaal
Kannan iruppaan ingae
Raadhai iruppaal
Raaman iruppaan ingae
Seedhai iruppaal
Kannan iruppaan ingae
Raadhai iruppaal
Pillai ullam kandae dheivam kovil kollalaam
Aha aha aha aha aha aha aariraro

Female : Padhinaaru vayadhinilae…
Padhinaezhu pillaiyammaa…
Thaalaattu paadugiren…
Thaayaagavillaiyammaa…
Aha aha aha aha aha aha aariraro

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : பதினாறு வயதினிலே…..
பதினேழு பிள்ளையம்மா…..
தாலாட்டு பாடுகிறேன்……
தாயாகவில்லையம்மா……
அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ

பெண் : {பதினாறு வயதினிலே…..
பதினேழு பிள்ளையம்மா…..
தாலாட்டு பாடுகிறேன்……
தாயாகவில்லையம்மா……} (2)

பெண் : ஐந்து வயதில் வளைந்தால்
அறிவு உயரும்
அன்பு மழையில் நனைந்தால்
வாழ்வு மலரும்….ம்ம்ம்

பெண் : ஐந்து வயதில் வளைந்தால்
அறிவு உயரும்
அன்பு மழையில் நனைந்தால்
வாழ்வு மலரும்….
கண்ணே உன்னை நல்லோர் பிள்ளை
என்றே போற்றுவார்
அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ

பெண் : பதினாறு வயதினிலே…..
பதினேழு பிள்ளையம்மா…..
தாலாட்டு பாடுகிறேன்……
தாயாகவில்லையம்மா……

பெண் : வெள்ளி நிலவே
உன்னை மேகம் மறைத்தால்
தங்க மலரே
உன்னை தரையில் எறிந்தால்……ஆஅ……

பெண் : வெள்ளி நிலவே
உன்னை மேகம் மறைத்தால்
தங்க மலரே
உன்னை தரையில் எறிந்தால்
உண்மை என்ற ஒன்றே போதும்
நன்மை காணலாம்
ம்ம்ம்ம்…..ம்ம்ம்…..ம்ம்ம்….ம்ம்….ம்ம்ம்….ம்ம்ம்….ஆரிரரோ……..

பெண் : பதினாறு வயதினிலே…..
பதினேழு பிள்ளையம்மா…..
தாலாட்டு பாடுகிறேன்……
தாயாகவில்லையம்மா……

பெண் : ராமன் இருப்பான்
இங்கே சீதை இருப்பாள்
கண்ணன் இருப்பான்
இங்கே ராதை இருப்பாள்

பெண் : ராமன் இருப்பான்
இங்கே சீதை இருப்பாள்
கண்ணன் இருப்பான்
இங்கே ராதை இருப்பாள்
பிள்ளை உள்ளம் கண்டே தெய்வம்
கோயில் கொள்ளலாம்
அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ

பெண் : பதினாறு வயதினிலே…..
பதினேழு பிள்ளையம்மா…..
தாலாட்டு பாடுகிறேன்……
தாயாகவில்லையம்மா……
அஹ அஹ அஹ அஹ அஹ அஹ ஆரிராரோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here