Singer : Sid Sriram

Music by : Pritam Chakraborty

Lyrics by : Madhan Karky

Male : Punalo asaiyaamalae aadudhae
Endhan ulagae un kannile aadudhae

Male : Vinnellaam mozhi minnum azhagai
Iru kaiyil kuviththaan
Avan unnai padaithaan
Iravaal un kangal chedhukki
Naan ullae vizha
Enakkaaga avan koduthaan

Male : Theethiriyaai aanen
Undhan anbilae
Seeri theendal inba
Thee endhan melae
En meedhi vaazhvil nee vendumae
Uyir aanaai endraal adhu podhumae

Male : Theethiriyaai aanen
Undhan anbilae
Seeri theendal inba
Thee endhan melae
En meedhi vaazhvil nee vendumae
Uyir aanaai endraal adhu podhumae

Male : Carnatic humming…

Male : Nee adhikaalai keetrin oliyaa
Menpesum kaatrin mozhiyaa
Kannaalae ennai koththi
Azhagaakkum aasai oliyaa..aaa

Male : Nee tharai veezhntha
Vinmeen thugala
Vennilavin kadaisi magala
Padaithavanin perumai pesum
Needhaan avan pugazha

Male : Andathin inbaththin moththathai
Than kaiyil eduthaan
Pin unnai vadithaan
Iravaai un kangal chedhukki
Naan ullae vizha
Enakkaaga avan koduthaan

Male : Theethiriyaai aanen
Undhan anbilae
Seeri theendal inba
Thee endhan melae
En meedhi vaazhvil nee vendumae
Uyir aanaai endraal adhu podhumae

Male : Theethiriyaai aanen
Undhan anbilae
Seeri theendal inba
Thee endhan melae
En meedhi vaazhvil nee vendumae
Uyir aanaai endraal adhu podhumae

Male : Carnatic humming…

Male : Theethiriyaai aanen
Undhan anbilae
Seeri theendal inba
Thee endhan melae…ae

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசை அமைப்பாளர் : ப்ரீத்தம் சக்ரபோர்ட்டி

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : புனலோ அசையாமலே ஆடுதே
எந்தன் உலகே உன் கண்ணிலே ஆடுதே

ஆண் : விண்ணெல்லாம் மொழி மின்னும் அழகை
இரு கையில் கூவித்தான்
அவன் உன்னை படைத்தான்
இரவால் உன் கண்கள் செதுக்கி
நான் உள்ளே விழ
எனக்காக அவன் கொடுத்தான்

ஆண் : தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே
உயிர் ஆணை என்றால் அது போதுமே

கர்நாடிக் : ……………………..

ஆண் : நீ அதிகாலை கீற்றின் ஒளியா
மென்பேசும் காற்றின் மொழியா
கண்ணாலே என்னை கொத்தி
அழகாக்கும் ஆசை ஒளியா..ஆஅ

ஆண் : நீ தரை வீழ்ந்த விண்மீன் துகளா
வெண்ணிலவின் கடைசி மகளா
படைத்தவனின் பெருமை பேசும்
நீதான் அவன் புகழா

ஆண் : அண்டத்தின் நின்பத்தின் மொத்தத்தை
தன் கையில் எடுத்தான் பின் உன்னை வடித்தான்
இரவாய் உன் கண்கள் செதுக்கி
நான் உள்ளே விழ எனக்காக அவன் கொடுத்தான்

ஆண் : தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே
உயிர் ஆணை என்றால் அது போதுமே

ஆண் : தீத்திரியாய் ஆனேன் உந்தன் அன்பிலே
சீறி தீண்டல் இன்ப தீ எந்தன் மேலே
என் மீதி வாழ்வில் நீ வேண்டுமே
உயிர் ஆணை என்றால் அது போதுமே

கர்நாடிக் : ……………………..

ஆண் : தீத்திரியாய் ஆனேன்
உந்தன் அன்பிலே
சீறி தீண்டல் இன்ப
தீ எந்தன் மேலே..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here