Singer : Chinmayi Sripada

Music by : B Ajaneesh Loknath

Lyrics by : Palani Bharathi

Female : Poompaavaiyae
Or nagaramaga aanadhenna
Vaazhkkaiyae

Female : Thee meedhilae
Oru malarai pola
Erivdhenna yakkaiyae

Female : Thee pidikkum kaamam
Yaar kodutha saabam
Theiyum indha dhegam
Aa..aaa…aaa..aa…

Female : Oor thootrudhae
Visham pongum vaarthai
Kollaamal kolludhae
Nee paavamaai

Female : Endhan mugam nila vanam
Nenjil oru niramdharam
Kanakkalil ulaa varum
Kannil oru kanneer kulam

Female : Udal sodhanai koodam aagum
Sudum baagathil thegam vega hoi

Female : Eravillai thaabam
Thaalavillai dhegam
Aa ..aa..aa..

Female : Oru theekadal per alaigalodu
Ennil vandhu moozhgudhae
Or vegathil en vayadhum vaazhvum
Pattri kondru eriyudhae

Female : Poovil oru naagam
Boogambathin vegam
Aaravillai kaayam
Aa..aa..aa….

Female : Poompaavaiyae
Or nagaramaga aanadhenna
Vaazhkkaiyae
Un vaazhkkaiyae

பாடகி : சின்மய் ஸ்ரீபாதா

இசை அமைப்பாளர் : பி அஜனீஷ் லோக்நாத்

பாடல் ஆசிரியர் : பழனி பாரதி

பெண் : பூம்பாவாயே
ஓர் நகரமாக ஆனதென்ன
வாழ்க்கையே

பெண் : தீ மீதிலே
ஓரு மலரைப் போல
எரிவதென்ன யாக்கையே

பெண் : தீ பிடிக்கும் காமம்
யார் கொடுத்த சாபம்
தேயும் இந்த தேகம்
ஆஆ… ஆ… ஆ…

பெண் : ஊர் தூற்றுதே
விஷம் பொங்கும் வார்த்தை
கொல்லாமல் கொல்லுதே
நீ பாவமாய்

பெண் : எந்தன் முகம் நிலா வனம்
நெஞ்சில் ஒரு நிராதரம்
கனாக்களின் உலா வரும்
கண்ணில் ஒரு கண்ணீர் குளம்

பெண் : உடல் சாதனைக்கூடம் ஆகும்
சுடும் பாகத்தில் தேகம் வேக ஹோய்

பெண் : ஏறவில்லை தாபம்
தாளவில்லை தேகம்
ஆஆ… ஆ… ஆ…

பெண் : ஓர் தீக்கடல் பேரலைகளோடு
என்னில் வந்து மூழ்குதே
ஓர் வேகத்தில் என் வயதும் வாழ்வும்
பற்றிக் கொண்டே எரியுதே

பெண் : பூவிலொரு நாகம்
பூகம்பத்தின் வேகம்
ஆறவில்லை காயம்
ஆஆ… ஆ… ஆ…

பெண் : பூம்பாவாயே
ஓர் நகரமாக ஆனதென்ன
வாழ்க்கையே
உன் வாழ்க்கையே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here