Singers : Aaryan Dinesh, Tupakeys (MC Rude and MC Akram)

Music by : Sudharshan M Kumar

Male : Vaddila odura vandi
Adhukillaiyamaa guarantee
Vaanguraven avan aandi
Ada aandikkellam naan poochaandi

Chorus : Vaagana vettai aadum
Koottam idhu thaanda
Munainga rendu ippo
Muttikichu paaruda
Kaakka nari kadhai aagi pochu
Tata sumo ippo thooki aachu

Male : Seizing raajiyam
Vandhadhu ippo
Kazhudhaikku ottina
Kaalam appo

Male : Uzhachu ottuna
Unnoda luck-u
Thirudi vaazhvadhil
Enakkoru kick-u

Male : Arumai perumai ellam
Seivadhu ellam
Thiruttu kalaigal thaan
Urutti peratti theratti
Peratti meratti
Seiyyum velai thaan

Chorus : Idhu pola kalaigalai
Seiyyum nanbargalukku
Naangal kai koduthu
Ookkuvikka venum

Chorus : Angry bird-u ippo out-u
Burma dhaan inga weight-u
Avan pozhappula
Vizhundhadhu mannu
Inga ivandhaan idhula gun-u

Chorus : Hei hei hei hei
Hei hei hei hei
Gangster
Hei hei hei hei
Hei hei hei hei
Rankster

Chorus : ………………………………

Male : Vandivechavanukku
Ellaam seri
Engal break from free
Upto lamborghini
Ippo paadhugaakka venumada
Pudhu vazhi
Ini carukkulla thoonguvenum
Adhae vidhi

Chorus : Vandi thookuradhu
Ivan kai vandha kalai
Part parta pirippadhil
Ivan thalai
Odi ozhinja kooda
Thappa vazhi illai
Yamanoda car-a kooda
Thooki vechuduvaan ulla

Chorus : Vandi vandi vandi vandi
Vandi vandi vandi vandi
Vandi vandiiiiii….

Male : Vaddila odura vandi
Adhukillaiyamaa guarantee
Vaanguraven avan aandi
Ada aandikkellam naan poochaandi

Male : Vandi…vandi..vandi…

 

பாடகர்கள் : ஆர்யன் தினேஷ், எம்.சி. ருடே, எம்.சி. அக்ரம்

இசையமைப்பாளர் : சுதர்சன் எம். குமார்

ஆண் : வட்டில ஓடுற வண்டி
அதுக்கில்லையம்மா கேரண்டீ
வாங்குறவன் அவன் ஆண்டி
அட ஆண்டிக்கெல்லாம் நான்
பூச்சாண்டி

குழு : வாகன வேட்டை
ஆடும் கூட்டம் இது தான்டா
முனைங்க ரெண்டு இப்போ
முட்டிகிச்சு பாருடா காக்கா
நரி கதை ஆகி போச்சு டாடா
சுமோ இப்போ தூக்கி ஆச்சு

ஆண் : சேஜிங் ராஜ்ஜியம்
வந்தது இப்போ கழுதைக்கு
ஓட்டின காலம் அப்போ

ஆண் : உழைச்சு ஓட்டுனா
உன்னோட லக்கு திருடி
வாழ்வதில் எனக்கொரு
கிக்கு

ஆண் : அருமை பெருமை
எல்லாம் செய்வது எல்லாம்
திருட்டு கலைகள் தான் உருட்டி
பிரட்டி திரட்டி பிரட்டி மிரட்டி
செய்யும் வேலை தான்

குழு : இது போல
கலைகளை செய்யும்
நண்பர்களுக்கு நாங்கள்
கை கொடுத்து ஊக்கு
விக்க வேணும்

குழு : அங்கிரி பர்டு இப்போ
அவுட்டு பர்மா தான் இங்க
வெயிட்டு அவன் பொழப்புல
விழுந்தது மண்ணு இங்க
இவன்தான் இதுல கன்னு

குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் கங்ஸ்டர் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ரேங்க்ஸ்டர்

குழு : ………………………………

ஆண் : வண்டிவெச்சவனுக்கு
எல்லாம் சரி எங்கள் பிரேக்
ஃப்ரம் பிரீ அப்டு லம்போர்கினி
இப்போ பாதுகாக்க வேணுமடா
புது வழி இனி காருக்குள்ள தூங்க
வேணும் அதே விதி

குழு : வண்டி தூக்குறது
இவன் கை வந்த கலை
பார்ட் பார்ட்டா பிரிப்பதில்
இவன் தலை ஓடி ஒழிஞ்சா
கூட தப்ப வழி இல்லை
எமனோட கார கூட தூக்கி
வெச்சுடுவான் உள்ள

குழு : வண்டி வண்டி வண்டி
வண்டி வண்டி வண்டி வண்டி
வண்டி வண்டி வண்டி

ஆண் : வட்டில ஓடுற
வண்டி அதுக்கில்லையம்மா
கேரண்டீ வாங்குறவன் அவன்
ஆண்டி அட ஆண்டிக்கெல்லாம்
நான் பூச்சாண்டி

ஆண் : வண்டி வண்டி வண்டி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here