Singer : Diwakar

Music by : Justin Prabhakaran

Male : Heyyyyy

Whistling : …………………

Chorus : …………………….

Male : 8 mani bus-su kulla
Ekkachakka angelina
8 mani bus-su kulla
Ekkachakka angelina
Foot boardu-la naanum pona
L boardu-nu enna sonna

Male : Hey…
Foot boardu-la naanum pona
L boardu-nu enna sonna

Male : Polam right

Male : Colour kaathadi
Adhu neethandi
Colour kaathadi
Adhu neethandi parakkathadi
En rocket-u letter-a nee kizhikkathadi

Male & Chorus : Colour kaathadi
Adhu neethandi parakkathadi
En rocket-u letter-a nee kizhikkathadi

Male & Chorus : 8 mani bus-su kulla
Ekkachakka angelina
8 mani bus-su kulla
Ekkachakka angelina
Foot boardu-la naanum pona
L boardu-nu enna sonna

Chorus : Hoi hoi hoi hoii…

Male : Iduppula porulu thaan
Surundamudi karulu thaan
En figure-u munna scenea potta
Eduthiruven veralathan

Male & Chorus : Pudicha pazhagu
Nadicha vizhagu

Male : Friendu-ku onnunaa
Round katti nipponda
Naanga maamikaaga
Saami aadum kuttiyanandha thaanda

Male & Chorus : Oh my god
Oh my god
Oh my god
Oh my god

Male : Aaramba palliyil arasanga sothukku
Ellaarum kaiyendhi ninnommadaa
Appavin thittukku adimaada aagaamal
Ellarum college porommadaa

Male & Chorus : Yei kenjuna minjura meena
Naan konjuna anjuraa sona
Yei anjana unakku sanjana enakku
Jinjana jinukku thaan
Yei anjana unakku sanjana enakku
Jinjana jinukkuthaan

Male & Chorus : Yei enakkaetha
Yei unakkaetha
Yei enakkaetha unakkaetha
Ponna thaeduvom
Yaarum edhuthaakka modhikkuvom
Oththaikku oththa

Chorus : Vaada dei…

Male & Chorus : Yei enakkaetha unakkaetha
Ponna thaeduvom
Yaarum edhuthaakka modhikkuvom
Oththaikku oththa

Male & Chorus : 8 mani bus-su kulla
Ekkachakka angelina
8 mani bus-su kulla
Ekkachakka angelina
Foot boardu-la naanum pona
L boardu-nu enna sonna

Chorus : Gala gala……

Chorus : Hoi hoi hoi hoi hoi

Male & Chorus : Yei enakkaetha
Yei unakkaetha
Yei enakkaetha unakkaetha
Ponna thaeduvom
Yaarum edhuthaakka modhikkuvom
Oththaikku oththa

பாடகர் : திவாகர்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : ஹேய்ய்ய்……

விசில் : ……………………….

குழு : ……………………….

ஆண் : எட்டு மணி பஸ்சுகுள்ள
எக்கச்சக்க ஏஞ்சலினா
எட்டு மணி பஸ்சுகுள்ள
எக்கச்சக்க ஏஞ்சலினா
புட் போர்டுல நானும் போனா
எல் போர்டுன்னு என்ன சொன்னா

ஆண் : ஹேய்
புட் போர்டுல நானும் போனா
எல் போர்டுன்னு என்ன சொன்னா

ஆண் : போலாம் ரைட்

ஆண் : கலர் காத்தாடி
அது நீதான்டி
கலர் காத்தாடி
அது நீதான்டி பறக்காதடி
ராக்கெட்டு லெட்டர நீ கிழிக்காதடி

ஆண் மற்றும் குழு : கலர் காத்தாடி
அது நீதான்டி பறக்காதடி
என் ராக்கெட்டு லெட்டர நீ கிழிக்காதடி

ஆண் மற்றும் குழு : எட்டு மணி பஸ்சுகுள்ள
எட்டி பார்த்தா ஏஞ்சலினா
எட்டு மணி பஸ்சுகுள்ள
எட்டி பார்த்தா ஏஞ்சலினா
புட் போர்டுல நானும் போனா
எல் போர்டுன்னு என்ன சொன்னா

குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்….

ஆண் : இடுப்புல பொருளுதான்
சுருண்டமுடி கருலுதான்
என் பிகுரு முன்ன சீன்ன போட்டா
எடுத்திருவேன் வெரலத்தான்

ஆண் மற்றும் குழு : புடிச்சா பழகு
நடிச்சா விலகு

ஆண் : பிரண்டுக்கு ஒன்னுன்னா
ரவுண்டு கட்டி நிப்போம்டா
நாங்க மாமிக்காக
சாமி ஆடும் குட்டியானந்ததானடா

ஆண் மற்றும் குழு : ஓ மை காட்
ஓ மை காட்
ஓ மை காட்
ஓ மை காட்

ஆண் : ஆரம்ப பள்ளியில் அராசங்க சோத்துக்கு
எல்லாரும் கையேந்தி நின்னோமடா
அப்பாவின் திட்டுக்கு அடிமாடா ஆகாமல்
எல்லாரும் காலேஜ் போறோம்டா

ஆண் : ஏய் கெஞ்சுனா மிஞ்சுற மீனா
நான் கொஞ்சுனா அஞ்சுற சோனா
ஏய் அஞ்சனா உனக்கு சஞ்சனா எனக்கு
ஜின்ஜனா ஜினுக்குதான்
ஏய் அஞ்சனா உனக்கு சஞ்சனா எனக்கு
ஜின்ஜனா ஜினுக்குதான்

ஆண் மற்றும் குழு : ஏய் எனக்கேத்த
ஏய் உனக்கேத்த
ஏய் எனக்கேத்த உனக்கேத்த
பொண்ண தேடுவோம்
யாரும் எதுத்தாக்கா மோதிக்குவோம்
ஒத்தைக்கு ஒத்த

குழு : வாடா டேய்

ஆண் மற்றும்குழு : ஏய் எனக்கேத்த உனக்கேத்த
பொண்ண தேடுவோம்
யாரும் எதுத்தாக்கா மோதிக்குவோம்
ஒத்தைக்கு ஒத்த

ஆண் மற்றும் குழு : எட்டு மணி பஸ்சுகுள்ள
எட்டி பார்த்தா ஏஞ்சலினா
எட்டு மணி பஸ்சுகுள்ள
எட்டி பார்த்தா ஏஞ்சலினா
புட் போர்டுல நானும் போனா
எல் போர்டுன்னு என்ன சொன்னா

குழு : கல கல……

குழு : ஹோய் ஹோய் ஹோய் ஹோய்….

ஆண் மற்றும் குழு : ஏய் எனக்கேத்த
ஏய் உனக்கேத்த
ஏய் எனக்கேத்த உனக்கேத்த
பொண்ண தேடுவோம்
யாரும் எதுத்தாக்கா மோதிக்குவோம்
ஒத்தைக்கு ஒத்த


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here