Singers : Hip Hop Tamizha and Chorus

Music by : Hip Hop Tamizha

Female : Inbam pongum
Vennila veesudhae
Ennaikandu mouna mozhi
Pesudhae
Inbam pongum
Vennila veesudhae

Chorus : Hei hei hei hei hei(Overlapping)

Male : Pennae vaa
Neyum like a tsunami
Sooravali polae
Unnai sutri adipendi
I don’t be so worldly
Just got maruthi
Aanalum korai illa
Oora suthalam di

Male : Un udaiyum idaiyum like
Chorus : Yamma yamma
Male : Muthangal thaa di
Chorus : Umma umma
Male : Tharavendam nee
Chorus : Summa summa
Male : I will pay you back
By making you amma

Chorus : Hei hei hei hei hei(Overlapping)

Female : Aaa….aaaa
Aaaa…aaaaa…
Aaaa…aaa….aaaa…

Female : Konji pesum
Nam ennam pol paarilae
Ini kollai kollum inbam
Thaanae vaazhvilae

Female : Inbam pongum
Vennila veesudhae
Ennaikandu mouna mozhi
Pesudhae
Inbam pongum
Vennila veesudhae
Veesudhae veesudhae

Male : Girl you’re like jothika
Can i be ur surya
Six pack coming soon
Paaka neeyum variya
Mutham ondru thariya
Povomae jolly ah

Male : Money in the bank
Like vijay mallya
Adipadi kalipom
Jammer telephone ah
Kandukavae maaten
Sathiyama nambunga

Male : Aishwarya rai
I will say bye
Pennae enna pathu
Nee soladi hi
Hey hansika excuse me
This is the number please text me
Even text with Sundar C
Hey yaaru da nee

Male : Superman… spiderman
Batman… he-man
Ivargal varisaiyila
Hiphop tamizhan
Superhero baby lets go
London …parrys
Sydney…tokyo

Male : Mutham ondru thandhal
Adi naanum vairamuthu
Oorukula ketu paaru
Naanum konjam gethu
Sathiyama thevai illa
Unga appan ooda soththu
Enna vendam endru sonal
Naanum povenadi sethu

Female : Aaaa….aaa….aaa…aaa….

Female : {Ennai kandu
Male : Unnai kandu} (3)
Chorus : Yov paadungaiya

Female : Ennaikandu mouna mozhi
Pesudhae
Chorus : Hei hei hei hei hei
Female : Inbam pongum
Vennila veesudhae
Ennaikandu mouna mozhi
Pesudhae

Chorus : ……………………………..

Male : Make everybody go crazy
Start from the scrap and
Standup from the scratch and
Now we are here
Its an anything ever knew
Ship we are moving
Aambala …
Vishal …Sundar C and Hiphop Tamizha

 

பாடகர்கள் : ஹிப் ஹாப் தமிழா, குழு

இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா

பெண் : இன்பம் பொங்கும்
வெண்ணிலா வீசுதே
என்னை கண்டு மௌன
மொழி பேசுதே இன்பம்
பொங்கும் வெண்ணிலா
வீசுதே

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : பெண்ணே வா நீயும்
லைக் எ சுனாமி சூறாவளி
போலே உன்னை சுற்றி
அடிப்பேன்டி ஐ டோன்ட்
பி சோ வேர்ல்ட்லி ஜஸ்ட்
காட் மாருதி ஆனாலும்
கொறை இல்ல ஊர
சுத்தலாம்டி

ஆண் : உன் உடையும்
இடையும் லைக்
குழு : யம்மா யம்மா
ஆண் : முத்தங்கள் தா டி
குழு : உம்மா உம்மா
ஆண் : தரவேண்டாம் நீ
குழு : சும்மா சும்மா
ஆண் : ஐ வில் பே யூ பேக்
பை மேக்கிங் யூ அம்மா

குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

பெண் : கொஞ்சி பேசும்
நம் எண்ணம் போல்
பாரிலே இனி கொள்ளை
கொள்ளும் இன்பம் தானே
வாழ்விலே

பெண் : இன்பம் பொங்கும்
வெண்ணிலா வீசுதே என்னை
கண்டு மௌன மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா
வீசுதே வீசுதே வீசுதே

பெண் : கேர்ள் யூ ஆர் லைக்
ஜோதிகா கேன் ஐ பி யுவர்
சூர்யா சிக்ஸ் பேக் கம்மிங்
சூன் பாக்க நீயும் வாரியா
முத்தம் ஒன்று தாரியா
போவோமே ஜாலியா

ஆண் : மனி இன் தி பேங்க்
லைக் விஜய் மல்லையா
அடிப்படை கழிப்போம்
ஜம்மர் டெலிபோனா
கண்டுக்கவே மாட்டேன்
சத்தியமா நம்புங்க

ஆண் : ஐஸ்வர்யா ராய்
ஐ வில் சே பாய் பெண்ணே
என்ன பாத்து நீ சொல்லடி
ஹாய் ஹே ஹன்சிகா
எஸ்கியூஸ் மீ திஸ் இஸ்
தி நம்பர் ப்ளீஸ் டெக்ஸ்ட்
மீ இவன் டெக்ஸ்ட் வித்
சுந்தர் சி ஹே யாரு டா நீ

ஆண் : சூப்பர்மேன் ஸ்பைடர்மேன்
பேட்மேன் ஹேமேன் இவர்கள்
வரிசையில ஹிப்ஹாப் தமிழன்
சூப்பர் ஹீரோ லெட்ஸ் கோ
லண்டன் பாரிஸ் சிட்னி
டோக்யோ

ஆண் : முத்தம் ஒன்று தந்தால்
அடி நானும் வைரமுத்து
ஊருக்குள்ள கேட்டு பாரு
நானும் கொஞ்சம் கெத்து
சத்தியமா தேவை இல்ல
உங்க அப்பன் ஓட சொத்து
என்ன வேண்டும் என்று
சொன்னால் நானும்
போவேனடி செத்து

பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ஆஆ

பெண் : { என்னை கண்டு
ஆண் : உன்னை கண்டு } (3)
குழு : யோவ் பாடுங்கையா

பெண் : என்னை கண்டு
மௌன மொழி பேசுதே
குழு : ஹேய் ஹேய்
ஹேய் ஹேய் ஹேய்
பெண் : இன்பம் பொங்கும்
வெண்ணிலா வீசுதே
என்னை கண்டு மௌன
மொழி பேசுதே

குழு : …………………………

ஆண் : மேக் எவ்ரிபடி கோ
கிரேசி ஸ்டார்ட் ப்ரம் தி
ஸ்கரப் அண்ட் ஸ்டாண்ட்
அப் ப்ரம் தி ஸ்க்ராட்ச் அண்ட்
நவ் வி ஆர் ஹேர் இட்ஸ்
ஆன் எனிதிங் எவர் நோ ஷிப்
வி ஆர் மூவிங் ஆம்பள விஷால்
சுந்தர் சி அண்ட் ஹிப் ஹாப்
தமிழா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here