Singers : Ramjis Esai Mazhalai

Music by : Bharathwaj

Chorus : 9 manikku
9 manikku
Pallikkoodam da

Chorus : Padichi mudichi
Veedu thirumba
Naalarai aagum da

Chorus : 9 manikku
9 manikku
Pallikkoodam da
Vaaika varappu
Yerikkarai thaan
Enga nedunjaalai
Kaevuru kollai vedicha
Puzhuthiyai ezhuppum
Idam thaeda

Chorus : Pala perukku intha vaazhkkai
Parichayam kedaiyathu
Baakiyam senjathu
Naangathaanda
Idhu pol sugam yethu

Chorus : Padichi mudichi
Veedu thirumba
Naalarai aagum da

Chorus : 9 manikku
9 manikku
Pallikkoodam da

Chorus : Jigu jigu jigu jikku chikkan
Jigu jigu jigu jikku chaan
Jigu jigu jigu jikku chikkan
Chaan chaan chaan

Chorus : Jigu jigu jigu jikku chikkan
Jigu jigu jigu jikku chaan
Jigu jigu jigu jikku chikkan
Chaan chaan chaan

Chorus : Pambaram pola
Suthura vayasu
Bayamae kedaiyathu

Chorus : Mullula kallula
Nadantha kooda
Valiyae theriyathu

Chorus : Pambaram pola
Suthura vayasu
Bayamae kedaiyathu

Chorus : Mullula kallula
Nadantha kooda
Valiyae theriyathu

Chorus : Azhagu ponnu morachi paartha
Vetkapaduvomae
Adhaiyum kooda kaadhal endru
Thappa nenaipomae

Chorus : Mugathil paruthaan
Vanthu engalai
Kaati kodukirathae

Chorus : Konja naala
Kamala varala
Sadangu nadakirathae

Chorus : 9 manikku
9 manikku
Pallikkoodam da

Chorus : Padichi mudichi
Veedu thirumba
Naalarai aagum da

பாடகர்கள் : ராம்ஜிஸ் இசை மழலை

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

குழு : 9 மணிக்கு
9 மணிக்கு
பள்ளிக்கூடம்டா

குழு : படிச்சி முடிச்சு
வீடு திரும்ப
நாலரை ஆகும்டா

குழு : 9 மணிக்கு
9 மணிக்கு
பள்ளிக்கூடம்டா
வாய்கா வரப்பு
ஏரிக்கரைதான்
எங்க நெடுஞ்சாலை
கெவுறு கொள்ளை வெடிச்சா
புழுதியை எழுப்பும்
இடம் தேட

குழு : பல பேருக்கு இந்த வாழ்க்கை
பரிச்சயம் கிடையாது
பாக்கியம் செஞ்சது
நாங்கதான்டா
இது போல் சுகம் ஏது

குழு : படிச்சி முடிச்சு
வீடு திரும்ப
நாலரை ஆகும்டா

குழு : 9 மணிக்கு
9 மணிக்கு
பள்ளிக்கூடம்டா

குழு : ஜிகு ஜிகு ஜிக்கு சிக்கான்
ஜிகு ஜிகு ஜிகு சிக்கான்
ஜிகு ஜிகு ஜிக்கு சிக்கான்
சான் சான் சான்

குழு : ஜிகு ஜிகு ஜிக்கு சிக்கான்
ஜிகு ஜிகு ஜிகு சிக்கான்
ஜிகு ஜிகு ஜிக்கு சிக்கான்
சான் சான் சான்

குழு : பம்பரம் போல
சுத்துற வயசு
பயமே கெடையாது

குழு : முள்ளுள கல்லுல
நடந்தாகூட
வழியே தெரியாது

குழு : பம்பரம் போல
சுத்துற வயசு
பயமே கெடையாது

குழு : முள்ளுள கல்லுல
நடந்தாகூட
வழியே தெரியாது

குழு : அழகு பொண்ணு மொறைச்சு பார்த்த
வெட்கபடுவோமே
அதையும் கூட காதல் என்று
தப்பா நெனைப்போமே

குழு : முகத்தில் பருதான்
வந்து எங்களை
காட்டி கொடுக்கிறதே

குழு : கொஞ்ச நாளா
கமலா வரல
சடங்கு நடக்கிறதே

குழு : 9 மணிக்கு
9 மணிக்கு
பள்ளிக்கூடம்டா

குழு : படிச்சி முடிச்சு
வீடு திரும்ப
நாலரை ஆகும்டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here