Singer : Anusree

Music by : Shaan Rahman

Lyrics by : Karthik Netha

Female : Naane un karuve
Karuvin uyir neeye
Irul kaatru veesuthe
Imai mooda thonuthe

Female : Orumurai aaraari raaroo
Orumurai aaraari raaroo
Orumurai aaraari raaroo
Aaraari raaroo
Unthan isaiyil ketka thonuthe

Male : Hoo ooo oo hoo oo….

Female : Jananathin ooram
Maranathin naduve
Naan sellum dhooram
Ellam un baaram

Female : Nee ketka marugum
Sangeetham naano
Unnmai sollammaa
Unai paarka vendumae
Ondrai ketka vendumae

Female : Orumurai aaraari raaroo
Orumurai aaraari raaroo
Orumurai aaraari raaroo
Aaraari raaroo
Unthan isaiyil…

Female : Irul kaatru veesuthe
Imai mooda thonuthe

Female : Orumurai aaraari raaroo
Orumurai aaraari raaroo
Unthan isaiyil ketka thondruthe

பாடகி : அனுஸ்ரீ

இசை அமைப்பாளர் : ஷான் ரஹ்மான்

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

பெண் : நானே உன் கருவே
கருவின் உயிர் நீயே
இருள் காற்று வீசுதே
இமை மூட தோணுதே

பெண் : ஒருமுறை ஆராரி ராரோ
ஒருமுறை ஆராரி ராரோ
ஒருமுறை ஆராரி ராரோ
ஆராரி ராரோ
உந்தன் இசையில் கேட்க தோணுதே

ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஓ ..ஹோ …

பெண் : ஜனனத்தின் ஓரம்
மரணத்தின் நடுவே
நான் செல்லும் தூரம்
எல்லாம் உன் பாரம்

பெண் : நீ கேட்க மறுக்கும்
சங்கீதம் நானோ
உண்மை சொல்லம்மா
உன்னை பார்க்க வேண்டுமே
ஒன்றாய் கேட்க வேண்டுமே

பெண் : ஒருமுறை ஆராரி ராரோ
ஒருமுறை ஆராரி ராரோ
ஒருமுறை ஆராரி ராரோ
ஆராரி ராரோ
உந்தன் இசையில்…

பெண் : இருள் காற்று வீசுதே
இமை மூட தோணுதே

பெண் : ஒருமுறை ஆராரி ராரோ
ஒருமுறை ஆராரி ராரோ
உந்தன் இசையில் கேட்க தோணுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here