Singers : T. M. Soundarajan and  T. V. Rathinam

Music by : G. K. Venkatesh

Lyrics by :  Thanjai Ramaiya Dass

Male : Paarungo paarungo saamiyoo
Aavo gulamiya devo salamiya
Aavo gulamiya bakya salamiya sapyang
Kooda vandha jodi paaru gulabjaan nambal
Kooda vandha jodi paaru gulabjaan
Gulamiya bakya salamiya sapyang
Kooda vandha jodi paaru gulabjaan nambal
Kooda vandha jodi paaru gulabjaan

Female : Devo salamiya
Kopparavaayan paarthu paarthu kokkarichaan
Andha kopparavaayan paarthu paarthu kokkarichaan
Idhar para ushaar kareeb ushaar
Shor bazaar hogaya

Both : Gulamiya bakya salamiya sapyang
Kooda vandha jodi paaru gulabjaan
Male : Nambal kooda vandha jodi paaru gulabjaan

Male : Dheemthadaka rayyaan rabbaan vithaaram
Aal silupuranga theriyuranga muthaaram
Dheemthadaka rayyaan rabbaan vithaaram
Aal silupuranga theriyuranga muthaaram
Raamki latka latki nambal bangaram
Nambal bangaram
Raamki latka latki nambal bangaram iva
Rangu maari pattiyaana paathukodaa
Singaaram machaan singaaram

Male : Gulamiya bakya salamiya sapyang
Kooda vandha jodi paaru gulabjaan
Nambal kooda vandha jodi paaru gulabjaan
Aavoo gulamiya

Male : Salsa vyaathikku marunthu katturaan
Saithaan pudichaa chalthi otturaan
Salsa vyaathikku marunthu katturaan
Saithaan pudichaa chalthi otturaan
Female : Thalladha kilavana kumaran aakkuraan
Thalladha kilavana kumaran aakkuraan
Thaduthu pesina savaal kekkuraan
Thaduthu pesina savaal kekkuraan

Male : Aavo gulamiya
Female : Devo salamiya
Both : Aavo gulamiya bakya salamiya sapyang
Kooda vandha jodi paaru gulabjaan nambal
Kooda vandha jodi paaru gulabjaan

பாடகர்கள்  : டி . எம். சௌந்தராஜன் மற்றும் டி. வி. ரத்தினம்

இசை அமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்

ஆண் : பாருங்கோ பாருங்கோ சாமியோ
ஆவோ குலாமியா தேவோ சலாமியா
ஆவோ குலாமியா பாக்யா சலாமியா ஸாப்யாங்
கூட வந்த ஜோடி பாரு குலோப்ஜான்
நம்பள் கூட வந்த ஜோடி பாரு குலோப்ஜான்..
குலாமியா பாக்யா சலாமியா ஸாப்யாங்
கூட வந்த ஜோடி பாரு குலோப்ஜான்
நம்பள் கூட வந்த ஜோடி பாரு குலோப்ஜான்..

பெண் : தேவு சலாமியா….
கொப்பரவாயன் பார்த்து பார்த்து கொக்கரிச்சான்
அந்த கொப்பரவாயன் பார்த்து பார்த்து கொக்கரிச்சான்
இதர் பாரா உஷார் கரீப் உஷார்
ஷோர் பஜார் ஹோகயா…….

இருவர் : குலாமியா பாக்யா சலாமியா ஸாப்யாங்
கூட வந்த ஜோடி பாரு குலோப்ஜான் நம்பள்
ஆண் : நம்பள் கூட வந்த ஜோடி பாரு குலோப்ஜான்..

ஆண் : தீம்தடக்கா ரய்யான் ரப்பான் வித்தாரம்
ஆள் சிலுப்புறாங்க தெரியுறாங்க முத்தாரம்
தீம்தடக்கா ரய்யான் ரப்பான் வித்தாரம்
ஆள் சிலுப்புறாங்க தெரியுறாங்க முத்தாரம்
ராம்கி லட்கா லட்கி நம்பள் பங்காரம்
நம்பள் பங்காரம்
ராம்கி லட்கா லட்கி நம்பள் பங்காரம் இவ
ரங்கு மாறி பாட்டியானா பாத்துக்கோடா
சிங்காரம்……மச்சான் சிங்காரம்…….

ஆண் : குலாமியா பாக்யா சலாமியா ஸாப்யாங்
கூட வந்த ஜோடி பாரு குலோப்ஜான் நம்பள்
நம்பள் கூட வந்த ஜோடி பாரு குலோப்ஜான்..
ஆவோ குலாமியா

ஆண் : சல்ஸா வியாதிக்கு மருந்து காட்டுறான்
சைத்தான் புடிச்சா சல்தி ஓட்டுறான்
சல்ஸா வியாதிக்கு மருந்து காட்டுறான்
சைத்தான் புடிச்சா சல்தி ஓட்டுறான்

பெண் : தள்ளாத கிழவன குமாரனாக்குறான்
தள்ளாத கிழவன குமாரனாக்குறான்
தடுத்து பேசினா சவால் கேக்குறான்
தடுத்து பேசினா சவால் கேக்குறான்

ஆண் : ஆவோ குலாமியா
பெண் : தேவு சலாமியா….
இருவர் : ஆவோ குலாமியா பாக்யா சலாமியா ஸாப்யாங்
கூட வந்த ஜோடி பாரு குலோப்ஜான் நம்பள்
நம்பள் கூட வந்த ஜோடி பாரு குலோப்ஜான்..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here