Singers : Mano and K. S. Chitra

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male : Aachi aachi nalla kannaalam kaatchi
Ingu saatchi saatchi antha aagaayam saatchi
Female : Naattarasan kottaiyilae ponneduththu
Maman ooru sanam paakkayilae poo mudichchaan

Male : Adi aachi aachi nalla kannaalam kaatchi
Ingu saatchi saatchi antha aagaayam saatchi

Male : Vella paniyaaram pola
Vellarukkam poova pola
Vella manam ulla pulla needhaan vaamma

Male : Vella paniyaaram pola
Vellarukkam poova pola
Vella manam ulla pulla needhaan vaamma

Female : Ooruniyin neera pola
Oor izhukkum thera pola
Odi vanthu enna konju mama mama

Female : Ooruniyin neera pola
Oor izhukkum thera pola
Odi vanthu enna konju mama mama

Male : Parisham kannaala pottaachhcu
Badhilum ennaannu kettaachchu
Female : Purushan neethaannu aayaachchu
Poovum pinjaagi kaayaachchu
Male : Iravaa pagalaa elachchen podhuvaa
Onnaala raaththookkam pochu

Male : Adi aachi aachi nalla kannaalam kaatchi
Ingu saatchi saatchi antha aagaayam saatchi
Female : Naattarasan kottaiyilae ponneduththu
Maman ooru sanam paakkayilae poo mudichchaan

Male : Aachi aachi nalla kannaalam kaatchi
Ingu saatchi saatchi antha aagaayam saatchi
Aachi aachi nalla kannaalam kaatchi
Ingu saatchi saatchi antha aagaayam saatchi

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி
பெண் : நாட்டரசன் கோட்டையிலே பொண்ணெடுத்து
மாமன் ஊரு சனம் பாக்கயிலே பூ முடிச்சான்

ஆண் : அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி

ஆண் : வெள்ளப் பணியாரம் போல
வெள்ளருக்கம் பூவப் போல
வெள்ள மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா

ஆண் : வெள்ளப் பணியாரம் போல
வெள்ளருக்கம் பூவப் போல
வெள்ள மனம் உள்ள புள்ள நீதான் வாம்மா

பெண் : ஊறுணியின் நீரப்போல
ஊர் இழுக்கும் தேரப் போல
ஓடி வந்து என்னக் கொஞ்சு மாமா மாமா

பெண் : ஊறுணியின் நீரப்போல
ஊர் இழுக்கும் தேரப் போல
ஓடி வந்து என்னக் கொஞ்சு மாமா மாமா

ஆண் : பரிசம் கண்ணால போட்டாச்சு
பதிலும் என்னான்னு கேட்டாச்சு
பெண் : புருஷன் நீதான்னு ஆயாச்சு
பூவும் பிஞ்சாகிக் காயாச்சு
ஆண் : இரவா பகலா எளச்சேன் பொதுவா
ஒன்னால ராத்தூக்கம் போச்சு…….

ஆண் : அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி
பெண் : நாட்டரசன் கோட்டையிலே பொண்ணெடுத்து
மாமன் ஊரு சனம் பாக்கயிலே பூ முடிச்சான்

ஆண் : ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி
அடி ஆச்சி ஆச்சி நல்ல கண்ணாலம் காட்சி
இங்கு சாட்சி சாட்சி அந்த ஆகாயம் சாட்சி

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here