Singer : S. P. Balasubrahmanyam

Music by : Chandrabose

Chorus : …………………..

Male : Aada theriyum nooru vidhangalil paada theriyum
Aatta kalaiyilae nee ennadaa naan mannandaa
Pikkattaa thaikkatta….

Male : Aada theriyum nooru vidhangalil paada theriyum
Aada theriyum

Male : ………………….
Chorus : ………………….

Male : Thandaiyanintha chinna ponnugalukkum
Naan sonnapadi padhangal thudikkum
Pallu vizhuntha entha paattangalukkum
Naan thattukindr melangal pidikkum
Chorus : Thattattaa thattattaa kottattaa kottattta

Male : Thandaiyanintha chinna ponnugalukkum
Naan sonnapadi padhangal thudikkum
Pallu vizhuntha entha paattangalukkum
Naan thattukindr melangal pidikkum

Male : Yaezhu pakkam odi sendru thaalam thattinaen
Mael vizhuntha kalleduththu veedu kattinaen

Male : Aada theriyum nooru vidhangalil paada theriyum
Aada theriyum…..

Male : London nagaril ulla gundu lakshmi
Naan solli thantha paaniyil valarnthaa
Ponnu poranthaa angae ennai azhaippaa
Naan sonnaaththaan antha ponnum nadappaa

Male : Kettavudan kaattuvendaa rendu muththirai
Enna seivan naan kudhikka bhoomi paththalae

Male : Aada theriyum nooru vidhangalil paada theriyum
Aatta kalaiyilae nee ennadaa naan mannandaa
Pikkattaa thaikkatta….

Male : Aada theriyum nooru vidhangalil paada theriyum
Aada theriyum

Male : ……………………..

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : ……………………………….

ஆண் : ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்
ஆட்டக் கலையிலே நீ என்னடா நான் மன்னன்டா
பிய்க்கட்டா தைய்க்கட்டா……..

ஆண் : ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்
ஆடத் தெரியும்…….

ஆண் : …………………………….
குழு : …………………………….

ஆண் : தண்டையணிந்த சின்னப் பொண்ணுங்களுக்கும்
நான் சொன்னபடி பாதங்கள் துடிக்கும்
பல்லு விழுந்த எந்தப் பாட்டன்களுக்கும்
நான் தட்டுகின்ற மேளங்கள் பிடிக்கும்
குழு : தட்டட்டா தட்டட்டா கொட்டட்டா கொட்டட்டா

ஆண் : தண்டையணிந்த சின்னப் பொண்ணுங்களுக்கும்
நான் சொன்னபடி பாதங்கள் துடிக்கும்
பல்லு விழுந்த எந்தப் பாட்டன்களுக்கும்
நான் தட்டுகின்ற மேளங்கள் பிடிக்கும்

ஆண் : ஏழு பக்கம் ஓடிச் சென்று தாளம் தட்டினேன்
மேல் விழுந்த கல்லெடுத்து வீடு கட்டினேன்

ஆண் : ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்
ஆடத் தெரியும்…….

ஆண் : லண்டன் நகரில் உள்ள குண்டு லட்சுமி
நான் சொல்லித் தந்த பாணியில் வளர்ந்தா
பொண்ணு பொறந்தா அங்கே என்னை அழைப்பா
நான் சொன்னாத்தான் அந்த பொண்ணும் நடப்பா
குழு : என்னப்பா குண்டப்பா என்னம்மா குண்டம்மா

ஆண் : லண்டன் நகரில் உள்ள குண்டு லட்சுமி
நான் சொல்லித் தந்த பாணியில் வளர்ந்தா
பொண்ணு பொறந்தா அங்கே என்னை அழைப்பா
நான் சொன்னாத்தான் அந்த பொண்ணும் நடப்பா

ஆண் : கேட்டவுடன் காட்டுவேண்டா ரெண்டு முத்திரை
என்ன செய்வேன் நான் குதிக்க பூமி பத்தலே

ஆண் : ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்
ஆட்டக் கலையிலே நீ என்னடா நான் மன்னன்டா
பிய்க்கட்டா தைய்க்கட்டா……..

ஆண் : ஆடத் தெரியும் நூறு விதங்களில் பாடத் தெரியும்

ஆண் : ………………………..

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here