Singers : Seerkazhi Govindarajan, P. Leela and Jikki

Music by : G. Ramanathan

Lyrics by : Ku. Ma. Balasubramaniam

Females : Aada vaanga annathe
Anjaathinga annathe
Ange inge paarkirathu ennaathe
Aada vaanga annathe
Anjaathinga annathe
Ange inge paarkirathu ennaathe

Female : Thaalathodu aadum pothu thagidu thathom aagaathu
Thaalathodu aadum pothu thagidu thathom aagaathu

Female : Kaala thooki podum pothum gavanam maara koodathu
Kaala thooki podum pothum gavanam maara koodathu

Female : Aala paathu mayangi ninnaa abaayam miga pollaathu
Aala paathu mayangi ninnaa abaayam miga pollaathu

Female : Athanaale
Female : En mele
Female : Pinnaale
Female : Pazhi sollaathe

Female : Aada vaanga aiya aada vaanga
Both : Summa aada vaanga annathe
Anjaathinga annathe
Ange inga paarkirathu ennaathe

Male : Aattam podra ammaalu
Asanthu nikkira ammaalu
Ayyaakitta sollaathammaa kummaalu

Male : Ada aattam podra ammaalu
Asanthu nikkira ammaalu
Ayyaakitta sollaathamma kummaalu
Summa ennai sola kolla bomma pola ennaathe

Male : Summa ennai sola kolla bomma pola ennaathe
Themmaangellaam paadi aadi sirichu geli pannaathe

Male : Themmaangellaam paadi aadi sirichu geli pannaathe
Gummaalamum kuluku minukkum sellaathu ivar munnaale
Gummaalamum kuluku minukkum sellaathu ivar munnaale

Male : Athanaale inimele mun pole nee thullaathe

Male : Aattam podra adi aattam podra namma kita
Aattam podra ammaalu asanthu nikkira ammaalu
Ayyakita sollaathamma kummaalu

Female : Gavanamaaga aadivittaa kannaalamum undaagum
Gavanamaaga aadivittaa kannaalamum undaagum

Female : Kaariyathai kottai vittaa kaiyum kaalum rendaagum
Kaariyathai kottai vittaa kaiyum kaalum rendaagum

Female : Samayathile thappaa vittaa jambamellaam veenaagum
Samayathile thappaa vittaa jambamellaam veenaagum
Female : Athanaale
Female : En mele
Female : Pinnaale
Female : Pazhi sollaathe

Females : Aada vaanga annaathe
Anjaathinga annaathe
Ange inga paarkirathu ennaathe
Aada vaanga annathe
Anjaathinga annaathe
Ange inge paarkirathu ennaathe..

பாடகர்கள்  : சீர்காழி கோவிந்தராஜன் , பி. லீலா மற்றும் ஜிக்கி

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமண்யம்

பெண்கள் : ஆட வாங்க அண்ணாத்தே
அஞ்சாதீங்க அண்ணாத்தே
அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே
ஆட வாங்க அண்ணாத்தே அஞ்சாதீங்க அண்ணாத்தே
அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே

பெண் : தாளத்தோடு ஆடும் போது தகிடு தத்தோம் ஆகாது
தாளத்தோடு ஆடும் போது தகிடு தத்தோம் ஆகாது

பெண் : கால தூக்கி போடும் போதும் கவனம் மாறக் கூடாது
கால தூக்கி போடும் போதும் கவனம் மாறக் கூடாது

பெண் : ஆள பாத்து மயங்கி நின்னா அபாயம் மிக பொல்லாது
ஆள பாத்து மயங்கி நின்னா அபாயம் மிக பொல்லாது

பெண் : அதனாலே
பெண் : என் மேலே
பெண் : பின்னாலே
பெண் : பழி சொல்லாதே

பெண் : ஆட வாங்க ஐயா ஆட வாங்க

பெண்கள் : சும்மா ஆட வாங்க அண்ணாத்தே
அஞ்சாதீங்க அண்ணாத்தே
அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே

ஆண் : ஆட்டம் போட்ற அம்மாளு
அசந்து நிக்கிற அம்மாளு
அய்யாகிட்ட செல்லாதம்மா குல்மாலு

ஆண் : அட ஆட்டம் போட்ற அம்மாளு
அசந்து நிக்கிற அம்மாளு
அய்யாகிட்ட செல்லாதம்மா குல்மாலு
சும்மா என்னை சோள கொள்ள பொம்ம போல எண்ணாதே

ஆண் : சும்மா என்னை சோள கொள்ள பொம்ம போல எண்ணாதே
தெம்மாங்கெல்லாம் பாடி ஆடி சிரிச்சு கேலி பண்ணாதே

ஆண் : தெம்மாங்கெல்லாம் பாடி ஆடி சிரிச்சு கேலி பண்ணாதே
கும்மாளமும் குலுக்கு மினுக்கும் செல்லாது இவர் முன்னாலே
கும்மாளமும் குலுக்கு மினுக்கும் செல்லாது இவர் முன்னாலே

ஆண் : அதனாலே இனிமேலே முன் போலே நீ துள்ளாதே

ஆண் : ஆட்டம் போட்ற அடி ஆட்டம் போட்ற நம்ம கிட்ட
ஆட்டம் போட்ற அம்மாளு அசந்து நிக்கிற அம்மாளு
அய்யா கிட்ட செல்லாதம்மா குல்மாலு

பெண் : கவனமாக ஆடிவிட்டா கண்ணாலமும் உண்டாகும்
கவனமாக ஆடிவிட்டா கண்ணாலமும் உண்டாகும்

பெண் : காரியத்தை கோட்டை விட்டா கையும் காலும் ரெண்டாகும்
காரியத்தை கோட்டை விட்டா கையும் காலும் ரெண்டாகும்

பெண் : சமயத்திலே தப்பா விட்டா ஜம்பமெல்லாம் வீணாகும்
சமயத்திலே தப்பா விட்டா ஜம்பமெல்லாம் வீணாகும்

பெண் : அதனாலே
பெண் : என் மேலே
பெண் : பின்னாலே
பெண் : பழி சொல்லாதே

பெண் : ஆட வாங்க அண்ணாத்தே
அஞ்சாதீங்க அண்ணாத்தே
அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே
ஆட வாங்க அண்ணாத்தே அஞ்சாதீங்க அண்ணாத்தே
அங்கே இங்கே பார்க்கிறது என்னாத்தே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here