Singers : Unni Menon and S. P. Sailaja

Music by : Ilayaraja

Female : Aadai kondu aadum kodai megamae
Aadai kondu aadum kodai megamae
Aadal puriya

Male : Hoi hoi

Female : Kaalam idhu thaan

Male : Hoi hoi

Female : Thogai mayil thaan nadam idum enakkaaga

Female : Aadai kondu aadum kodai megamae
Thaka dhimi thathomtha thaka dhimi thathomtha
Thaka dhimi thathomtha thaka dhimi thaa

Male : Maalai ilam kaatrum manmadhanin paattum
Neengaadha reengaaramo oo… oo…
Maalai ilam kaatrum manmadhanin paattum
Neengaadha reengaaramo oo… oo…
Kuli maanjolai oram malar paai podum naeram
Enakkor mayakkam
Sithiramum sirithadhu muthinamum therithadhu

Female : Aadai kondu aadum kodai megamae

Male : Aadal puriya

Female : Hoi hoi

Male : Kaalam idhu thaan

Female : Hoi hoi
Thogai mayil thaan nadam idum enakkaaga

Male : Aadai kondu aadum kodai megamae

Female : Oodal oru paadhi koodal oru paadhi
Undaagum naal allavaa
Oodal oru paadhi koodal oru paadhi
Undaagum naal allavaa
Ezhil raajaangam naanae
Adhan rojaavum neeyae
Eduthen koduthen
Vanna vizhi sivandhadhu vaalibamum veluthadhu

Male : Aadai kondu aadum kodai megamae

Female : Aadal puriya

Male : Hoi hoi kaalam idhu thaan
Thogai mayilae nadam idum unakkaaga
Aadai kondu aadum kodai megamae

Female : Thaka dhimi thathomtha thaka dhimi thathomtha
Thaka dhimi thathomtha thaka dhimi thaa

Male : Thaka dhimi thathomtha thaka dhimi thathomtha
Thaka dhimi thathomtha thaka dhimi thaa

பாடகர்கள் : உன்னி மேனன் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே
ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே
ஆடல் புரிய

ஆண் : ஹொய் ஹொய்

பெண் : காலம் இது தான்

ஆண் : ஹொய் ஹொய்

பெண் : தோகை மயில்தான் நடம் இடும் எனக்காக

பெண் : ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே
தகதிமி ததோம்த தகதிமி ததோம்த
தகதிமி ததோம்த தகதிமி தா

ஆண் : மாலை இளம் காற்றும் மன்மதனின் பாட்டும்
நீங்காத ரீங்காரமோ ஓ… ஓ…
மாலை இளம் காற்றும் மன்மதனின் பாட்டும்
நீங்காத ரீங்காரமோ ஓ… ஓ…
குளிர் மாஞ்சோலை ஓரம்
மலர்ப் பாய் போடும் நேரம்
எனக்கோர் மயக்கம்
சித்திரமும் சிரித்தது முத்தினமும் தெறித்தது

பெண் : ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே

ஆண் : ஆடல் புரிய

பெண் : ஹொய் ஹொய்

ஆண் : காலம் இது தான்

பெண் : ஹொய் ஹொய்
தோகை மயில் தான் நடம் இடும் எனக்காக

ஆண் : ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே

பெண் : ஊடல் ஒரு பாதி கூடல் ஒரு பாதி
உண்டாகும் நாள் அல்லவா
ஊடல் ஒரு பாதி கூடல் ஒரு பாதி
உண்டாகும் நாள் அல்லவா
எழில் ராஜாங்கம் நானே
அதன் ரோஜாவும் நீயே
எடுத்தேன் கொடுத்தேன்
வண்ண விழி சிவந்தது
வாலிபமும் வெளுத்தது

ஆண் : ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே

பெண் : ஆடல் புரிய

ஆண் : ஹொய் ஹொய் காலம் இதுதான்
தோகை மயிலே நடம் இடும் உனக்காக
ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே

பெண் : தகதிமி ததோம்த தகதிமி ததோம்த
தகதிமி ததோம்த தகதிமி தா

ஆண் : தகதிமி ததோம்த தகதிமி ததோம்த
தகதிமி ததோம்த தகதிமி தா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here