Singer : K. S. Chithra

Music by : Ilayaraja

Female : Hae aadai maatra neram illai
Aangal seiyum kaadhal thollai
Aadai maatra neram illai
Aangal seiyum kaadhal thollai
Maedai yaedhum maatram illai illai
Maeni illai pootha mullai mullai
Moga dhaagam ellai illai illai ho

Female : Aadai maatra neram illai
Aangal seiyum kaadhal thollai
Aadai maatra neram illai
Aangal seiyum kaadhal thollai

Female : Kaadhal sangeetham kaetkum podhu
Kandu aadaadha jeevan yaedhu
Varaadha kaalam allavaa
Vandhaadu kaadhal mannavaa

Female : Thodaadhu poojai seiya nee thaanae
Varaadhu thaedi vandha maan naanae
Thodaadhu poojai seiya nee thaanae
Varaadhu thaedi vandha maan naanae
Vaadai kaatru vandhadhae
Enai vaatti kaadhal seiyudhae
Kaiyodu saera kaala naeram
Paarkka vendumaa

Female : Aadai maatra neram illai
Aangal seiyum kaadhal thollai
Aadai maatra neram illai
Aangal seiyum kaadhal thollai..hae

Female : Pennai thaedaadha saami yaaru
Kannai nee paathu paesi paaru
Illaadha raaga sangadhi
Eppodhum kaettu nimmadhi

Female : Kalloorum poovil undu thaenaaru
Kaiyodu saerthu kondu munnaeru
Kalloorum poovil undu thaenaaru
Kaiyodu saerthu kondu munnaeru
Paavai dhaegam allavaa
Idhai paarthu choodi kolla vaa
Killaadha poovai paarthu paarthu
Kill paarkka vaa

Female : Hae aadai maatra neram illai
Aangal seiyum kaadhal thollai
Aadai maatra neram illai
Aangal seiyum kaadhal thollai
Maedai yaedhum maatram illai illai
Maeni illai pootha mullai mullai
Moga dhaagam ellai illai illai ho

Female : Aadai maatra neram illai
Aangal seiyum kaadhal thollai

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஹே ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
மேடை ஏதும் மாற்றம் இல்லை இல்லை
மேனி இல்லை பூத்த முல்லை முல்லை
மோக தாகம் எல்லை இல்லை இல்லை ஹோ

பெண் : ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை

பெண் : காதல் சங்கீதம் கேட்கும் போது
கண்டு ஆடாத ஜீவன் ஏது
வராத காலம் அல்லவா
வந்தாடு காதல் மன்னவா

பெண் : தொடாது பூஜை செய்ய நீதானே
வராது தேடி வந்த மான் நானே
தொடாது பூஜை செய்ய நீதானே
வராது தேடி வந்த மான் நானே
வாடைக் காற்று வந்ததே
எனை வாட்டி காதல் செய்யுதே
கையோடு சேர கால நேரம்
பார்க்க வேண்டுமா……

பெண் : ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை

பெண் : பெண்ணைத் தேடாத சாமி யாரு
கண்ணை நீ பாத்துப் பேசிப் பாரு
இல்லாத ராக சங்கதி
எப்போதும் கேட்டு நிம்மதி

பெண் : கள்ளூறும் பூவில் உண்டு தேனாறு
கையோடு சேர்த்துக் கொண்டு முன்னேறு
கள்ளூறும் பூவில் உண்டு தேனாறு
கையோடு சேர்த்துக் கொண்டு முன்னேறு
பாவை தேகம் அல்லவா
இதை பார்த்துச் சூடிக் கொள்ள வா
கிள்ளாத பூவை பார்த்துப் பார்த்து
கிள்ளிப் பார்க்க வா……

பெண் : ஹே ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை
மேடை ஏதும் மாற்றம் இல்லை இல்லை
மேனி இல்லை பூத்த முல்லை முல்லை
மோக தாகம் எல்லை இல்லை இல்லை ஹோ

பெண் : ஆடை மாற்ற நேரம் இல்லை
ஆண்கள் செய்யும் காதல் தொல்லை


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here