Singer : K. J. Yesudas

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male : Aadal kalaiyae devan thanthadhu
Aadal kalaiyae devan thanthadhu
Devanin aadalilthan jeevan vanthadhu…
Devanin aadalilthan jeevan vanthadhu…

Male : Aadal kalaiyae devan thanthadhu
Devan thanthadhu…….ooo…

Male : Maligai vensangaai vandidangal odhum
Mellisaiyin oosaipol melai sirithaal
Maligai vensangaai vandidangal odhum
Mellisaiyin oosaipol melai sirithaal

Male : Vanna vanna melaadai aa….aa…aa….aa…aa…….
Vanna vanna melaadai punainthaadum paingili
Maan kootam mayanga thaavi thaavithaan vandhaal
Vanna vanna melaadai punainthaadum paingili
Maan kootam mayanga thaavi thaavithaan vandhaal

Male : Aadal kalaiyae devan thanthadhu…..
Devanin aadalilthan jeevan vanthadhu……

Male : Aadal kalaiyae devan thanthadhu
Devan thanthadhu…….oo…

Male : Chithira naatiyam nithamum kaatidum
Sittridaidhaan kan parikum meen kodiyo
Chithira naatiyam nithamum kaatidum
Sittridaidhaan kan parikum meen kodiyo

Male : Vinnilae vazhunthirukum vennira nilla
Pennena kaaleduthu vandhadho ulaa
Munazhagum pinazhagum ponazhago
Mullirukum kallirukum poovazhago

Male : Thalai sirandha kalai vilanga
Nadam puriyum pathumaiyo puthumaiyo
Sathangaigal thazhuviya pathangalil
Palavidha jathi swaram varumo
Kural vazhi varum kanimozhi oru sarasa bashaiyo
Surangalil puthu sugangalai tharum charukesiyo

Male : Sa sa sa sa sa sa sa ri
Ga ma ma thaga thimi sa sa sa sa pa dha
Ni ri saa kaa maa kaa ri ka ri sa ma ri tha
Ni ri cha ni tha pa saa ni tha pa
Tharikidadhom tharikidadhom
Tharikidadhom tharikidadhom….

Male : Aadal kalaiyae devan thanthadhu
Aadal kalaiye devan thanthadhu
Devanin aadalilthaan jeevan vanthadhu…
Devanin aadalilthaan jeevan vanthadhu…

Male : Aadal kalaiyae devan thanthadhu
Devan thanthadhu…..

பாடகர் : கே. ஜே. யேசுதாஸ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது
ஆடல் கலையே தேவன் தந்தது
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது…
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது.

ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது………ஊ….

ஆண் : மல்லிகையை வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்
மல்லிகையே வெண்சங்காய் வண்டினங்கள் ஊதும்
மெல்லிசையின் ஓசைபோல் மெல்லச் சிரித்தாள்

ஆண் : வண்ண வண்ண மேலாடை ஆ….ஆ….ஆ…ஆ….ஆ…..
வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவிதான் வந்தாள்
வண்ண வண்ண மேலாடை புணைந்தாடும் பைங்கிளி
மான் கூட்டம் மயங்க தாவித் தாவி தான் வந்தாள்

ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது……..
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது…

ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது………ஊ….

ஆண் : சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடைதான் கண் பறிக்கும் மீன் கொடியோ
சித்திர நாட்டியம் நித்தமும் காட்டிடும்
சிற்றிடைதான் கண் பறிக்கும் மீன் கொடியோ

ஆண் : விண்ணிலே வாழ்ந்திருக்கும் வெண்ணிற நிலா
பெண்ணென காலெடுத்து வந்ததோ உலா
முன்னழகும் பின்னழகும் பொன்னழகோ
முள்ளிருக்கும் கள்ளிருக்கும் பூவழகோ

ஆண் : தலைச் சிறந்த கலை விளங்க
நடம் புரியும் பதுமையோ புதுமையோ
சதங்கைகள் தழுவிய பதங்களில்
பலவித ஜதி ஸ்வரம் வருமோ
குரல் வழி வரும் கனிமொழி ஒரு சரச பாஷையோ
சுரங்களில் புது சுகங்களைத் தரும் சாருகேசியோ!!!

ஆண் : ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ரி
க ம ம தக திமி ஸ ஸ ஸ ஸ ஸ ஸ ப தா
நி ரி ஸா கா மா கா ரி க ரி ஸ ம ரி தா
நி ரி ச நி தா ப ஸா நி த ப
தரிகிடதோம் தரிகிடதோம்
தரிகிடதோம் தரிகிடதோம்……..

ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது……..
ஆடல் கலையே தேவன் தந்தது……..
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது…
தேவனின் ஆடலில்தான் ஜீவன் வந்தது…

ஆண் : ஆடல் கலையே தேவன் தந்தது
தேவன் தந்தது………ஊ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here