Singers : S. Janaki, P. Susheela and Chorus

Music by : Rajan Nagendra

Female : Aadal paadal kaadhal
Enbadhu appodhu
Oodal kondu kaadhal
Seivathu ippodhu

Female : Aah ah ah ah ah a ahhaaha
Aadal paadal kaadhal
Enbadhu appodhu oh oh oh
Oodal kondu kaadhal
Seivathu ippodhu
Naalai varuvathu kalyanam
Indru velloottam
Indha kondattam eppodhum undaagattum

Female : Aadal paadal kaadhal
Enbadhu appodhu ah ah ah ah
Oodal kondu kaadhal
Seivathu ippodhu

Whistling : .………………

Female : Pagalinil oru vagai nanban
Iravinil oru vagai inbam
Madiyilae poongodiyena
Saayum dheiva bandham ah ah ah ah
Lalalaaa aaaa

Female : Ilakkiyam pol oru kudumbam
Ilakkanam pol oru kanavan
Athuvarai nam ragasiyam
Kanavil thondrum sorgamm..mm

Female : Aadal paadal kaadhal
Enbadhu appodhu ah ah ah ah
Oodal kondu kaadhal
Seivathu ippodhu

Whistling : ……………….

Female : Thirumanam anadhum enadhu
Udalum udaimaiyum unadhu
Arasan nee un adimai naan
Ellaam undhan aanai

Whistling : ………………….
Female : Ah ah
Whistling : ………………….
Female : Ah ah

Female : Gangaiyum yamunaiyum sangam
Saraswathi varuvaal angum
Uravilae poongkuzandhaigal
Aanum pennum thangam…mm

Female : Aadal paadal kaadhal
Enbadhu appodhu oo oo hoo oo
Oodal kondu kaadhal
Seivathu ippodhu
Naalai varuvathu kalyanam
Indru velloottam
Indha kondattam eppodhum undaagattum

Female : Lalalaala lala lala laala
Whistling : ……………………..
Female : Ah ah ah ah ah ahhha
Whistling : ……………………………..
Female : Hmm mm mm mm hmm mm mm

பாடகர்கள் : எஸ். ஜானகி, பி. சுசீலா மற்றும் குழு

இசையமைப்பாளர் : ராஜன் நாகேந்திர

பெண் : ஆடல் பாடல் காதல்
என்பது அப்போது
ஊடல் கொண்டு காதல்
செய்வது இப்போது

பெண் : ஆஹ் ஆ ஆ ஆ ஆ ஆ ஆஹ்ஹா
ஆடல் பாடல் காதல்
என்பது அப்போது ஓஒ ஓஒ ஓ
ஊடல் கொண்டு காதல்
செய்வது இப்போது
நாளை வருவது கல்யாணம்
இன்று வெள்ளோட்டம்
இந்த கொண்டாட்டம் எப்போதும் உண்டாகட்டும்

பெண் : ஆடல் பாடல் காதல்
என்பது அப்போது
ஊடல் கொண்டு காதல்
செய்வது இப்போது

விசில் : ……………………………….

பெண் : பகலினில் ஒரு வகை நண்பன்
இரவினில் ஒரு வகை இன்பம்
மடியிலே பூங்கொடியென
சாயும் தெய்வ பந்தம் ஆ ஆ ஆ ஆ
லலலா ஆஅ…..

பெண் : இலக்கியம் போல் ஒரு குடும்பம்
இலக்கணம் போல் ஒரு கணவன்
அதுவரை நம் ரகசியம்
கனவில் தோன்றும் சொர்க்கம்…..ம்ம்

பெண் : ஆடல் பாடல் காதல்
என்பது அப்போது
ஊடல் கொண்டு காதல்
செய்வது இப்போது

விசில் : ………………………

பெண் : திருமணம் ஆனதும் எனது
உடலும் உடைமையும் உனது
அரசன் நீ உன் அடிமை நான்
எல்லாம் உந்தன் ஆணை

விசில் : ………………………………..
பெண் : ஆ ஆ
விசில் : ………………………………..
பெண் : ஆ ஆ

பெண் : கங்கையும் யமுனையும் சங்கம்
சரஸ்வதி வருவாள் அங்கும்
உறவிலே பூங்குழந்தைகள்
ஆணும் பெண்ணும் தங்கம்….ம்ம்

பெண் : ஆடல் பாடல் காதல்
என்பது அப்போது ஓ ஓ ஹோ ஓ
ஊடல் கொண்டு காதல்
செய்வது இப்போது
நாளை வருவது கல்யாணம்
இன்று வெள்ளோட்டம்
இந்த கொண்டாட்டம் எப்போதும் உண்டாகட்டும்

பெண் : லலலால லல லல லால
விசில் : ……………………………………….
பெண் : ஆ ஆ ஆ ஆ ஆஆஹ்
விசில் : ………………………………
பெண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here