Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female : Aa…aa… hahaa aa…

Female : Aadaadha ullangal aada
Oru achaaram thandhaal enna
Halo sir come on sir salaam sir

Female : Aadaadha ullangal aada
Oru achaaram thandhaal enna
Halo sir come on sir salaam sir
Idho pallaakku pennaaga vandhaadudhu
Idhan pannodu thenpaangu pandhaadudhu

Female : Idhan pannodu thenpaangu pandhaadudhu

Female : Aadaadha ullangal aada
Oru achaaram thandhaal enna
Halo sir come on sir salaam sir

Female : Muthukkal oli sindhum mani mandabam
Adhan mutratthil vilaiyaadum pennallavae
Muthukkal oli sindhum mani mandabam
Adhan mutratthil vilaiyaadum pennallavae

Female : Ival aadum aattam mattum surusuppu
Ival vaazhvo andrum indrum paraparappu
Ival aadum aattam mattum surusuppu
Ival vaazhvo andrum indrum paraparappu
Engal kaalam vellum endru kanavirukku
Engal kaalam vellum endru kanavirukku
Halo sir come on sir salaam sir

Female : Aadaadha ullangal aada
Oru achaaram thandhaal enna
Halo sir come on sir salaam sir

Female : Thattungal kottungal sila naanayam
Thangathin idai sollum oru kaaviyam
Thattungal kottungal sila naanayam
Thangathin idai sollum oru kaaviyam

Female : Ival aadai thaiyalitta vanna pattu
Ival aasai innum oru chinna mottu
Panam pottaal podu illai nadaiyai kattu
Halo sir come on sir salaam sir

Female : Aadaadha ullangal aada
Oru achaaram thandhaal enna
Halo sir come on sir salaam sir

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : ஆ… ஆ… ஹஹா ஆ…

பெண் : ஆடாத உள்ளங்கள் ஆட
ஒரு அச்சாரம் தந்தால் என்ன
ஹலோ சார் கமான் சார் சலாம் சார்

பெண் : ஆடாத உள்ளங்கள் ஆட
ஒரு அச்சாரம் தந்தால் என்ன
ஹலோ சார் கமான் சார் சலாம் சார்
இதோ பல்லாக்கு பெண்ணாக வந்தாடுது
இதன் பண்ணோடு தென்பாங்கு பந்தாடுது

பெண் : இதன் பண்ணோடு தென்பாங்கு பந்தாடுது

பெண் : ஆடாத உள்ளங்கள் ஆட
ஒரு அச்சாரம் தந்தால் என்ன
ஹலோ சார் கமான் சார் சலாம் சார்

பெண் : முத்துக்கள் ஒளி சிந்தும் மணி மண்டபம்
அதன் முற்றத்தில் விளையாடும் பெண்ணல்லவே
முத்துக்கள் ஒளி சிந்தும் மணி மண்டபம்
அதன் முற்றத்தில் விளையாடும் பெண்ணல்லவே

பெண் : இவள் ஆடும் ஆட்டம் மட்டும் சுறுசுறுப்பு
இவள் வாழ்வோ அன்றும் இன்றும் பரபரப்பு
இவள் ஆடும் ஆட்டம் மட்டும் சுறுசுறுப்பு
இவள் வாழ்வோ அன்றும் இன்றும் பரபரப்பு
எங்கள் காலம் வெல்லும் என்று கனவிருக்கு
எங்கள் காலம் வெல்லும் என்று கனவிருக்கு
ஹலோ சார் கமான் சார் சலாம் சார்

பெண் : ஆடாத உள்ளங்கள் ஆட
ஒரு அச்சாரம் தந்தால் என்ன
ஹலோ சார் கமான் சார் சலாம் சார்

பெண் : தட்டுங்கள் கொட்டுங்கள் சில நாணயம்
தங்கத்தின் இடை சொல்லும் ஒரு காவியம்
தட்டுங்கள் கொட்டுங்கள் சில நாணயம்
தங்கத்தின் இடை சொல்லும் ஒரு காவியம்

பெண் : இவள் ஆடை தையிலிட்ட வண்ணப் பட்டு
இவள் ஆசை இன்னும் ஒரு சின்ன மொட்டு
பணம் போட்டால் போடு இல்லை நடையை கட்டு
ஹலோ சார் கமான் சார் சலாம் சார்

பெண் : ஆடாத உள்ளங்கள் ஆட
ஒரு அச்சாரம் தந்தால் என்ன
ஹலோ சார் கமான் சார் சலாம் சார்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here