Singer : L. R. Eswari

Music by : Sankar Ganesh

Female : Aadavargal pennazhagai
Adithu vilaiyaduvathoo
Thaedi varum pen mayilai
Pidithu vilaiyaduvathoo

Female : Adiyungal valikathu
Pidiyungal thudikathu
Rasiyungal marukathu
Naadi vandhaal verukkadhu
Verukkadhu verukkadhu

Female : Adiyungal valikathu
Pidiyungal thudikathu
Rasiyungal marukathu
Naadi vandhaal verukkadhu
Verukkadhu verukkadhu

Female : Poovena ninaithaal rasamirukkum idhil
Ponnena ninaithaal sugam irukkum
Poovena ninaithaal rasamirukkum idhil
Ponnena ninaithaal sugam irukkum
Raathiri nerathu saathiram padithaal
Paathirathil oru manamirukkum
Paathirathil oru manamirukkum

Female : Adiyungal valikathu
Pidiyungal thudikathu
Rasiyungal marukathu
Naadi vandhaal verukkadhu
Verukkadhu verukkadhu

Female : Saattaiyil adippathu enna sugam
Indha kottaiyai azhipathil enna payan
Saattaiyil adippathu enna sugam
Indha kottaiyai azhipathil enna payan
Aattathai niruthu vaettaiyai nadathu
Anubavithaal adhu dheva sugam
Anubavithaal adhu dheva sugam

Female : Adiyungal valikathu
Pidiyungal thudikathu
Rasiyungal marukathu
Naadi vandhaal verukkadhu
Verukkadhu verukkadhu

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : ஆடவர்கள் பெண்ணழகை
அடித்து விளையாடுவதோ
தேடி வரும் பெண் மயிலை
பிடித்து விளையாடுவதோ…….

பெண் : அடியுங்கள் வலிக்காது
பிடியுங்கள் துடிக்காது
ரசியுங்கள் மறுக்காது
நாடி வந்தால் வெறுக்காது…..
வெறுக்காது….வெறுக்காது…….

பெண் : அடியுங்கள் வலிக்காது
பிடியுங்கள் துடிக்காது
ரசியுங்கள் மறுக்காது
நாடி வந்தால் வெறுக்காது…..
வெறுக்காது….வெறுக்காது…….

பெண் : பூவென நினைத்தால் ரசமிருக்கும் இதில்
பொன்னென நினைத்தால் சுகமிருக்கும்
பூவென நினைத்தால் ரசமிருக்கும் இதில்
பொன்னென நினைத்தால் சுகமிருக்கும்
ராத்திரி நேரத்து சாத்திரம் படித்தால்
பாத்திரத்தில் ஒரு மணமிருக்கும்
பாத்திரத்தில் ஒரு மணமிருக்கும்

பெண் : அடியுங்கள் வலிக்காது
பிடியுங்கள் துடிக்காது
ரசியுங்கள் மறுக்காது
நாடி வந்தால் வெறுக்காது…..
வெறுக்காது….வெறுக்காது…….

பெண் : சாட்டையில் அடிப்பது என்ன சுகம்
இந்த கோட்டையை அழிப்பதில் என்ன பயன்
சாட்டையில் அடிப்பது என்ன சுகம்
இந்த கோட்டையை அழிப்பதில் என்ன பயன்
ஆட்டத்தை நிறுத்து வேட்டையை நடத்து
அனுபவித்தால் அது தேவ சுகம்
அனுபவித்தால் அது தேவ சுகம்

பெண் : அடியுங்கள் வலிக்காது
பிடியுங்கள் துடிக்காது
ரசியுங்கள் மறுக்காது
நாடி வந்தால் வெறுக்காது…..
வெறுக்காது….வெறுக்காது…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here