Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : B. A. Chidambaranathan

Female : Aa…..aa…aa…aa….aa….aa…..
Sariganisaniathanisa
Aadavarum aada varum parathakkalai
Aadavarum aada varum parathakkalai
Nee aasai tharum aanazhagu kanaga silai
Velli sathangai thulli kulunga
Alli kol alli kol endru
Eduththu anaiththu mayakkam kodukkum

Female : Aadavarum aada varum parathakkalai
Parathakalai….ee….ee…ee….

Female : Vettri pathakkam nadaiyinil thatti parikkum
Abinayam kattru kodukkum
Iruvizhi etti pidikkum
Kangalin jaadai kandaval aadai
Vizhunthu kidakka mayanguvaal
Kangalin jaadai kandaval aadai
Vizhunthu kidakka mayanguvaal

Female : Iravum pagalum viragam perugum
Ilamai mezhugu thanalil urugum
Iravum pagalum viragam perugum
Ilamai mezhugu thanalil urugum
Mayilum payilum unathu kalai
Manathinil oruvitha mona nilai

Female : Aadavarum aada varum parathakkalai
Parathakalai….ee….ee…ee….

Female : ……………..

Female : Sinthum pudhu thaen thamizhinil santham eduththaen
Amuthinil konjam nanaiththaen
Kavithaigal nenjil vadiththaen
Oorvalam pogum kaaviya megam
Ezhunthu pozhinthu vazhinthathu
Oorvalam pogum kaaviya megam
Ezhunthu pozhinthu vazhinthathu

Female : Iravum malarum kamalam vadhanam
Ilamai amutham vazhiyum nayanam
Iravum malarum kamalam vadhanam
Ilamai amutham vazhiyum nayanam
Azhagin sirippae neeyallavaa
Rasippathum thavippathum naanallavaa

Female : Aadavarum aada varum parathakkalai
Nee aasai tharum aanazhagu kanaga silai
Velli sathangai thulli kulunga
Alli kol alli kol endru
Eduththu anaiththu mayakkam kodukkum

Female : Aadavarum aada varum parathakkalai
Parathakalai….ee….ee…ee….
Aadavarum aada varum parathakkalai
Parathakalai….ee….ee…ee….

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பி. ஏ. சிதம்பரநாதன்

பெண் : ஆ….ஆ….ஆ….ஆ……ஆ……ஆ….
ஸரிகநிஸநிபதநிஸ….
ஆடவரும் ஆட வரும் பரதக்கலை
ஆடவரும் ஆட வரும் பரதக்கலை
நீ ஆசைத் தரும் ஆணழகு கனகச் சிலை
வெள்ளி சதங்கை துள்ளிக் குலுங்க
அள்ளிக் கொள் அள்ளிக் கொள் என்று
எடுத்து அணைத்து மயக்கம் கொடுக்கும்…

பெண் : ஆடவரும் ஆட வரும் பரதக்கலை
பரதக்கலை………..ஈ….ஈ…..ஈ……

பெண் : வெற்றி பதக்கம் நடையினில் தட்டிப் பறிக்கும்
அபிநயம் கற்றுக் கொடுக்கும்
இருவிழி எட்டிப் பிடிக்கும்
கண்களின் ஜாடை கண்டவள் ஆடை
விழுந்து கிடக்க மயங்குவாள்
கண்களின் ஜாடை கண்டவள் ஆடை
விழுந்து கிடக்க மயங்குவாள்

பெண் : இரவும் பகலும் விரகம் பெருகும்
இளமை மெழுகு தணலில் உருகும்
இரவும் பகலும் விரகம் பெருகும்
இளமை மெழுகு தணலில் உருகும்
மயிலும் பயிலும் உனது கலை
மனதினில் ஒருவித மோன நிலை…..

பெண் : ஆடவரும் ஆட வரும் பரதக்கலை
பரதக்கலை………..ஈ….ஈ…..ஈ……

பெண் : …………………..

பெண் : சிந்தும் புது தேன் தமிழினில் சந்தம் எடுத்தேன்
அமுதினில் கொஞ்சம் நனைத்தேன்
கவிதைகள் நெஞ்சில் வடித்தேன்
ஊர்வலம் போகும் காவிய மேகம்
எழுந்து பொழிந்து வழிந்தது
ஊர்வலம் போகும் காவிய மேகம்
எழுந்து பொழிந்து வழிந்தது

பெண் : இரவும் மலரும் கமலம் வதனம்
இளமை அமுதம் வழியும் நயனம்
இரவும் மலரும் கமலம் வதனம்
இளமை அமுதம் வழியும் நயனம்
அழகின் சிரிப்பே நீயல்லவா
ரசிப்பதும் தவிப்பதும் நானல்லவா…

பெண் : ஆடவரும் ஆட வரும் பரதக்கலை
நீ ஆசைத் தரும் ஆணழகு கனகச் சிலை
வெள்ளி சதங்கை துள்ளிக் குலுங்க
அள்ளிக் கொள் அள்ளிக் கொள் என்று
எடுத்து அணைத்து மயக்கம் கொடுக்கும்…

பெண் : ஆடவரும் ஆட வரும் பரதக்கலை
பரதக்கலை………..ஈ….ஈ…..ஈ……
ஆடவரும் ஆட வரும் பரதக்கலை
பரதக்கலை………..ஈ….ஈ…..ஈ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here