Singer : T. A. Mothi

Music by : T. R. Pappa

Male : Adhaaram yedhum illaiyae
Adhaaram yedhum illaiyae
Aaraadha sogam thaanae
Adhaaram yedhum illaiyae
Aaraadha sogam thaanae…
Adhaaram yedhum illaiyae

Male : Theedhaana soodhum yaadhoo
Hoo oo oo oo oo oo oo
Theedhaana soodhum yaadhoo
Thaenaana vaazhvum paazhoo
Adhaaram yedhum illaiyae
Thaenaana vaazhvum paazhoo
Adhaaram yedhum illaiyae
Aaraadha sogam thaanae
Adhaaram yedhum illaiyae

Male : Maaradha kaadhal idhuvoo
Hoo oo oo oo oo oo oo
Maaradha kaadhal idhuvoo
Paazhaana paavi naanae
Adhaaram yedhum illaiyae
Paazhaana paavi naanae
Adhaaram yedhum illaiyae
Aaraadha sogam thaanae
Adhaaram yedhum illaiyae

பாடியவர் : டி. ஏ. மோத்தி

இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

ஆண் : ஆதாரம் ஏதும் இல்லையே
ஆதாரம் ஏதும் இல்லையே
ஆறாத சோகம் தானே
ஆதாரம் ஏதும் இல்லையே
ஆறாத சோகம் தானே…..
ஆதாரம் ஏதும் இல்லையே

ஆண் : தீதான சூதும் யாதோ
ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ
தீதான சூதும் யாதோ
தேனான வாழ்வும் பாழோ
ஆதாரம் ஏதும் இல்லையே
தேனான வாழ்வும் பாழோ
ஆதாரம் ஏதும் இல்லையே
ஆறாத சோகம் தானே
ஆதாரம் ஏதும் இல்லையே….

ஆண் : மாறாத காதல் இதுவோ..
ஹோ ஓ ஓ ஓ ஓ ஓ
மாறாத காதல் இதுவோ
பாழான பாவி நானே…..
ஆதாரம் ஏதும் இல்லையே
பாழான பாவி நானே
ஆதாரம் ஏதும் இல்லையே
ஆறாத சோகம் தானே
ஆதாரம் ஏதும் இல்லையே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here