Singers : T. M. Soundarajan and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Male : Adharama nirkkum maariyamma
Needhanamma engal kaaval
Adharama nirkkum maariyamma
Needhanamma engal kaaval

Female : Aattru vellam therndhaalumae
Aattru vellam therndhaalumae
Engal aasai vellam theeradhamma

Humming : ……………

Female : Maathirai munnooru pottaalum kooda
Vepillai illamal theeradhu noigal
Maathirai munnooru pottaalum kooda
Vepillai illamal theeradhu noigal

Male : Aayiram kaavalar vandhaalum kooda
Amma un munnadi pesaadhu vaaigal
Aayiram kaavalar vandhaalum kooda
Amma un munnadi pesaadhu vaaigal

Female : Aadatha sendai katti naadalum
Thangakatti neeliyamma bathrakaaliamma
Chorus : Neeliyamma bathrakaaliamma

Male : Nenju paadhi nanju paadhi manidhar jaadhi
Nee illavidil yedhamma needhi
Nee illavidil yedhamma needhi

Humming : ……………

Male : Adharama nirkkum maariyamma
Needhanamma engal kaaval
Adharama nirkkum maariyamma
Needhanamma engal kaaval

Female : Aattru vellam therndhaalumae
Engal aasai vellam theeradhamma

Humming : ……………

Male : Koonderi ninaalum poi saatchi solvaar
Kondoodu ponaalum ooraarai keduppar
Amma un sanidhiyil vandhaalum podhum
Athamaiyum sathiyama thathuvamae pesum

Female : Naadengum sattam undu yerala thittam undu
Neeliamma bathrakaaliamma
Chorus : Neeliamma bathrakaaliamma

Male : Dharmam meeri sattam illai
Thaaiyai meeri thittam illai
Endha kottaikkum needhanae ellai
Endha kottaikkum needhanae ellai

All : Adharama nirkkum maariyamma
Needhanamma engal kaaval
Aattru vellam therndhaalumae
Engal aasai vellam theeradhamma
Adharama nirkkum maariyamma
Needhanamma engal kaaval

Humming : ……………

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : வி. குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆதாரமா நிற்கும் மாரியம்மா
நீதானம்மா எங்கள் காவல்
ஆதாரமா நிற்கும் மாரியம்மா
நீதானம்மா எங்கள் காவல்

பெண் : ஆற்று வெள்ளம் தீர்ந்தாலுமே
ஆற்று வெள்ளம் தீர்ந்தாலுமே
எங்கள் ஆசை வெள்ளம் தீராதம்மா

முனகல் : ………………..

பெண் : மாத்திரை முந்நூறு போட்டாலும் கூட
வேப்பில்லை இல்லாமல் தீராது நோய்கள்
மாத்திரை முந்நூறு போட்டாலும் கூட
வேப்பில்லை இல்லாமல் தீராது நோய்கள்

ஆண் : ஆயிரம் காவலர் வந்தாலும் கூட
அம்மா உன் முன்னாடி பேசாது வாய்கள்
ஆயிரம் காவலர் வந்தாலும் கூட
அம்மா உன் முன்னாடி பேசாது வாய்கள்

பெண் : ஆடாத செண்டை கட்டி நாடாளும்
தங்கக்கட்டி நீலியம்மா பத்ரகாளியம்மா
குழு : நீலியம்மா பத்ரகாளியம்மா

ஆண் : நெஞ்சு பாதி நஞ்சு பாதி மனிதர் ஜாதி
நீ இல்லாமல் ஏதம்மா நீதி
நீ இல்லாமல் ஏதம்மா நீதி

முனகல் : .…………………..

ஆண் : ஆதாரமா நிற்கும் மாரியம்மா
நீதானம்மா எங்கள் காவல்
ஆதாரமா நிற்கும் மாரியம்மா
நீதானம்மா எங்கள் காவல்

பெண் : ஆற்று வெள்ளம் தீர்ந்தாலுமே
எங்கள் ஆசை வெள்ளம் தீராதம்மா

முனகல் : ………………..

ஆண் : கூண்டேறி நின்னாலும் பொய்சாட்சி சொல்வார்
கூண்டோடு போனாலும் ஊராரை கெடுப்பார்
அம்மா உன் சந்நிதியில் வந்தாலும் போதும்
அத்தனையும் சத்தியமா தத்துவமே பேசும்

பெண் : நாடெங்கும் சட்டம் உண்டு ஏராள திட்டம் உண்டு
நீலியம்மா பத்ரகாளியம்மா
குழு : நீலியம்மா பத்ரகாளியம்மா

ஆண் : தர்மம் மீறி சட்டம் இல்லை
தாயை மீறி திட்டம் இல்லை
எந்தக் கோட்டைக்கும் நீதானே எல்லை
எந்தக் கோட்டைக்கும் நீதானே எல்லை

ஆண் : ஆதாரமா நிற்கும் மாரியம்மா
நீதானம்மா எங்கள் காவல்
ஆற்று வெள்ளம் தீர்ந்தாலுமே
எங்கள் ஆசை வெள்ளம் தீராதம்மா

ஆண் : ஆதாரமா நிற்கும் மாரியம்மா
நீதானம்மா எங்கள் காவல்

முனகல் : ………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here