Singers : P. B. Sreenivas and Jamuna Rani

Music by : Vishwanathan – Ramamoorthy

Female : Mm…
Male : Mhum…
Female : Mhum…
Male : Mhuhuhuhum
Female : Mhum…
Male : Mhum…
Female : Mhum…
Male : Mhum…
Female : Mhuhuhuhum
Male : Mhum…
Female : Mhum…
Male : Mhuhuhum

Male : Aadhi manidhan kaadhalukku pin
Adutha kaadhal idhu thaan

Female : Aadhaam aevaal jodikku pinnae
Adutha jodi idhu thaan

Male : Aadhi manidhan kaadhalukku pin
Adutha kaadhal idhu thaan

Female : Aadhaam aevaal jodikku pinnae
Adutha jodi idhu thaan

Male : Kannilae kandadhum
Ennamae maarinen

Female : Kaadhilae kettadhum
Kaadhalil moozhginen

Male : Kannilae kandadhum
Ennamae maarinen

Female : Kaadhilae kettadhum
Kaadhalil moozhginen

Male : Andru annathidam
Dhamayanthi thoodhu vittaal

Female : Indru annanidam
Thangai oru thoodhu vittaal

Male : Andha kaadhal kaadhalaa

Female : Indha kaadhal kaadhalaa

Male : Aadhi manidhan kaadhalukku pin
Adutha kaadhal idhu thaan

Female : Aadhaam aevaal jodikku pinnae
Adutha jodi idhu thaan

Male : Oorai vittu odi vandha kaadhal
Idhu uravendru solli vandha kaadhal
Kaal nadaiyaai vandha kaadhal
Idhu kaaviyathil illaadha kaadhal

Female : Perai mattum kettu vandha kaadhal
Kandu pesaamal aasai vaitha kaadhal
Ooraargal kaanaadha kaadhal
Idhu ulagathil illaadha kaadhal

Male : Idhu dhevarukkum moovarukkum
Sondha kaadhal

Female : Verum maanidarkku thondraadhu
Indha kaadhal

Male : Indha kaadhal kaadhalaa

Female : Andha kaadhal kaadhalaa

Male : Aadhi manidhan kaadhalukku pin
Adutha kaadhal idhu thaan

Female : Aadhaam aevaal jodikku pinnae
Adutha jodi idhu thaan

Male : Aahahaahahaa…
Female : Mmmm…mmm….
Male : Ohoho… oo… oo…
Both : Ohoho… mm… mm… aa… mm…

பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் ஜமுனாராணி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி

பெண் : ம்ம்…..
ஆண் : ம்ஹும்
பெண் : ம்ஹும்
ஆண் : ம்ஹுஹுஹுஹும்
பெண் : ம்ஹும்
ஆண் : ம்ஹும்….
பெண் : ம்ஹும்….
ஆண் : ம்ஹும்
பெண் : ம்ஹுஹுஹுஹும்
ஆண் : ம்ஹும்….
பெண் : ம்ஹும்….
ஆண் : ம்ஹுஹுஹும்

ஆண் : ஆதி மனிதன் காதலுக்குபின்
அடுத்த காதல் இதுதான்

பெண் : ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே
அடுத்த ஜோடி இதுதான்

ஆண் : ஆதி மனிதன் காதலுக்குபின்
அடுத்த காதல் இதுதான்

பெண் : ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே
அடுத்த ஜோடி இதுதான்

ஆண் : கண்ணிலே கண்டதும்
எண்ணமே மாறினேன்
பெண் : காதிலே கேட்டதும்
காதலில் மூழ்கினேன்

ஆண் : கண்ணிலே கண்டதும்
எண்ணமே மாறினேன்
பெண் : காதிலே கேட்டதும்
காதலில் மூழ்கினேன்

ஆண் : அன்று அன்னத்திடம்
தமயந்தி தூதுவிட்டாள்

பெண் : இன்று அண்ணனிடம்
தங்கை ஒரு தூது விட்டாள்

ஆண் : அந்த காதல் காதலா

பெண் : இந்த காதல் காதலா

ஆண் : ஆதி மனிதன் காதலுக்குபின்
அடுத்த காதல் இதுதான்

பெண் : ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே
அடுத்த ஜோடி இதுதான்

ஆண் : ஊரை விட்டு ஓடி வந்த காதல்
இது உறவென்று சொல்லி வந்த காதல்
கால் நடையாய் வந்த காதல்
இது காவியத்தில் இல்லாத காதல்

பெண் : பேரை மட்டும் கேட்டு வந்த காதல்
கண்டு பேசாமல் ஆசை வைத்த காதல்
ஊரார்கள் காணாத காதல்
இது உலகத்தில் இல்லாத காதல்

ஆண் : இது தேவருக்கும் மூவருக்கும்
சொந்த காதல்

பெண் : வெறும் மானிடர்க்கு தோன்றாது
இந்த காதல்

ஆண் : இந்த காதல் காதலா

பெண் : அந்த காதல் காதலா

ஆண் : ஆதி மனிதன் காதலுக்குபின்
அடுத்த காதல் இதுதான்

பெண் : ஆதாம் ஏவாள் ஜோடிக்கு பின்னே
அடுத்த ஜோடி இதுதான்

ஆண் : ஆஹஅஹாஹஹா…..
பெண் : ம்ம்ம்ம்…..ம்ம்….
ஆண் : ஓஹோஹோ…..ஓ….ஓ….
இருவர் : ஓஹோஹோ…..ம்ம்….ம்ம்ம்….ஆ….ம்ம்……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here