Singer : P. Susheela

Music by : K. V. Mahadevan

Female : Aadhi sivan thaal panindhu
Arul peruvomae
Engal aadhi sakthi naayagiyin
Thunai peruvomae

Female : Aadhi sivan thaal panindhu
Arul peruvomae
Engal aadhi sakthi naayagiyin
Thunai peruvomae

Female : Aadhi sivan thaal panindhu
Arul peruvomae

Female : {Vaedhangalin thaththuvathai
Naadiduvomae
Thiru venneerum kungumamum
Soodiduvomae} (2)
Anjezhuththai kaalamellaam
Nenjil vaippomae
Anjezhuththai kaalamellaam
Nenjil vaippomae
Avan adiyavarkkum anbarukkum
Thondu seivomae
Avan adiyavarkkum anbarukkum
Thondu seivomae

Female : Aadhi sivan thaal panindhu
Arul peruvomae
Engal aadhi sakthi naayagiyin
Thunai peruvomae

Female : Aadhi sivan thaal panindhu
Arul peruvomae

Female : {Naavukkarasar paadippugazhum
Naadhanallavaa
Andha naadhaththukkae perumai thandha
Jeevan allavaa} (2)
Pesum thamizh paattukkellaam
Thandhai allavaa
Pesum thamizh paattukkellaam
Thandhai allavaa
Adhai pillai thamizh endru sonna annaiyallavaa
Adhai pillai thamizh endru sonna annaiyallavaa

Female : Aadhi sivan thaal panindhu
Arul peruvomae
Engal aadhi sakthi naayagiyin
Thunai peruvomae

Male : Aadhi sivan thaal panindhu
Arul peruvomae
Engal aadhi sakthi naayagiyin
Thunai peruvomae

Male : Aadhi sivan thaal panindhu
Arul peruvomae …ae….

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து
அருள் பெறுவோமே
எங்கள் ஆதி சக்தியின் நாயகியின்
துணை பெறுவோமே

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து
அருள் பெறுவோமே
எங்கள் ஆதி சக்தியின் நாயகியின்
துணை பெறுவோமே

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து
அருள் பெறுவோமே

பெண் : {வேதங்களின் தத்துவத்தை
நாடிடுவோமே
திரு வெந்நீரும் குங்குமமும்
சூடிடுவோமே} (2)
அஞ்செழுத்தை காலமெல்லாம்
நெஞ்சில் வைப்போம்
அஞ்செழுத்தை காலமெல்லாம்
நெஞ்சில் வைப்போம்
அவன் அடியவருக்கும் அன்பருக்கும்
தொண்டு செய்வோமே
அவன் அடியவருக்கும் அன்பருக்கும்
தொண்டு செய்வோமே

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து
அருள் பெறுவோமே
எங்கள் ஆதி சக்தியின் நாயகியின்
துணை பெறுவோமே

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து
அருள் பெறுவோமே

பெண் : {நாவுக்கரசர் பாடிப்புகழும்
நாதனல்லவா
அந்த நாதத்துக்கே பெருமை தந்தா
ஜீவன் அல்லவா} (2)
பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம்
தந்தை அல்லவா
பேசும் தமிழ் பாட்டுக்கெல்லாம்
தந்தை அல்லவா
அதை பிள்ளை தமிழ் என்று சொன்னா அன்னையல்லவா
அதை பிள்ளை தமிழ் என்று சொன்னா அன்னையல்லவா

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து
அருள் பெறுவோமே
எங்கள் ஆதி சக்தியின் நாயகியின்
துணை பெறுவோமே

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து
அருள் பெறுவோமே
எங்கள் ஆதி சக்தியின் நாயகியின்
துணை பெறுவோமே

பெண் : ஆதி சிவன் தாழ் பணிந்து
அருள் பெறுவோமே…..ஏ…….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here