Singers : Ranjith and  Shreya Ghoshal

Music by : Yuvan Shankar Raja

Male : Aadhi vaasi naanae
Oru kaadhal vaasi aanen
Un siraigal udaikkum
Kaadhal ennullae

Male : Aasai vaasi naanae
Un adimai vaasi aanen
En uyirin madiyil
Unnai thaanguven

Male : Devadhai unnai
Meetkka thaan
Mirugathin iraiyaai aavenae
Vennilavu unnai
Sirai vaithaal
Vaanathai rendaai udaipenae

Male : Aadhi vaasi naanae
Oru kaadhal vaasi aanen
Un siraigal udaikkum
Kaadhal ennullae

Male : Aasai vaasi naanae
Un adimai vaasi aanen
En uyirin madiyil
Unnai thaanguven

Male : Kalangathae pennae
Un kann paarvai naanae
Kadungaaval meeri
Unai kai seruvenae

Female : Enakenna neeyundu
Idhayathil bayamillai
Neruppinil nindraalum
Enakadhu sudavillai

Male : Enathu vizhi irandil
Vilakku thiri eriyum
Unadhu paathaigalil
Unakku vazhi theriyum

Both : Jenmam maranam
Ellam unnalae ….

Male : Aadhi vaasi naanae
Oru kaadhal vaasi aanen
Un siraigal udaikkum
Kaadhal ennullae

Female : Aasai vaasi naanae
Un adimai vaasi aanen
En uyirin madiyil
Unnai thaanguven

Female : Nee illai endraal
En vaazhvae thanimai
Maranathai vidavum
Andha nodi thaanae kodumai

Male : Udhiramae maiyaaga
Sadhaigalae yedaaga
Kadithangal sethukiduven
Narambugal uliyaaga

Female : Naangu yugangalil
Indha bhoomi vaazhgirathu
Adhaiyum thaandi
Namm kaadhal vaazhumae

Both : Oounum uyirum
Unnai theduthae

Male : Aadhi vaasi naanae
Oru kaadhal vaasi aanen
Un siraigal udaikkum
Kaadhal ennullae

Male : Aasai vaasi naanae
Un adimai vaasi aanen
En uyirin madiyil
Unnai thaanguven

Male : Devadhai unnai
Meetkka thaan
Mirugathin iraiyaai aavenae
Vennilavu unnai
Sirai vaithaal
Vaanathai rendaai udaipenae

Both : Aadhi vaasi naanae
Oru kaadhal vaasi aanen
Un siraigal udaikkum
Kaadhal ennullae

பாடகர்கள் : ரஞ்சித் மற்றும் ஸ்ரேயா ஹோஷல்

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : ஆதிவாசி நானே
ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும்
காதல் என்னுள்ளே

ஆண் : ஆசைவாசி நானே
உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில்
உன்னை தாங்குவேன்

ஆண் : தேவதை உன்னை மீட்க்கத்தான்
மிருகத்தின் இரையாய் ஆவேனே
வெண்ணிலவு உன்னை
சிறைவைத்தால்
வானத்தை இரண்டாய் உடைப்பேனே

ஆண் : ஆதிவாசி நானே
ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும்
காதல் என்னுள்ளே

ஆண் : ஆசைவாசி நானே
உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில்
உன்னை தாங்குவேன்

ஆண் : கலங்காதே பெண்ணே
உன் கண் பார்வை நானே
கடுங்காவல் மீறி
உன்னை கைசேருவேனே

பெண் : எனக்கென நீ உண்டு
இதயத்தில் பயமில்லை
நெருப்பினில் நின்றாலும்
எனக்கு அது சுடவில்லை

ஆண் : எனது விழி இரண்டில்
விளக்கு திரி எரியும்
உனது பாதைகளில்
உனக்கு வழி தெரியும்
இருவர் : ஜென்மம் மரணம்
எல்லாம் உன்னாலே

ஆண் : ஆதிவாசி நானே
ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும்
காதல் என்னுள்ளே

பெண் : ஆசைவாசி நானே
உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில்
உன்னை தாங்குவேன்

பெண் : நீ இல்லையென்றால்
என் வாழ்வே தனிமை
மரணத்தை விடவும்
அந்த நொடிதானே கொடுமை

ஆண் : உதிரமே மையாக
சதைகளே ஏடாக
கடிதங்கள் செதுக்கிடுவேன்
நரம்புகள் உளியாக

பெண் : நான்கு யுகங்கள்
இந்த பூமி வாழ்கிறது
அதையும் தாண்டி
நம் காதல் வாழுமே
இருவர் : கூடும் உயிரும்
உன்னை தேடுதே

ஆண் : ஆதிவாசி நானே
ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும்
காதல் என்னுள்ளே

ஆண் : ஆசைவாசி நானே
உன் அடிமை வாசி ஆனேன்
என் உயிரின் மடியில்
உன்னை தாங்குவேன்

ஆண் : தேவதை உன்னை மீட்க்கத்தான்
மிருகத்தின் இரையாய் ஆவேனே
வெண்ணிலவு உன்னை
சிறைவைத்தால்
வானத்தை இரண்டாய் உடைப்பேனே

இருவர் : ஆதிவாசி நானே
ஒரு காதல் வாசி ஆனேன்
உன் சிறைகள் உடைக்கும்
காதல் என்னுள்ளே


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here