Singer : T. M. Soundarajan

Music by : K. V. Mahadevan

Female : Dialogue……………

Male : Yaaradi kalli nee dhaan
Adatha irulilae vandhu
Peridi soozhum velai
Pinaithanai sudavum aanaai
Kooradi unmai yaavum
Uraiyaamal vidavum matten
Paaradi soodukolalae
Padhaithida sidhaithu selven

Female : Dialogue……………

Male : Dialogue……………

Male : Aadhiyilum paraiyanalla
Jaathiyilum paraiyanalla
Aadhiyilum paraiyanalla
Jaathiyilum paraiyanalla
Needhiyilum paraiyanallavae
Naanae paadhiyil paraiyan aanenane

Male : Aadhiyilum paraiyanalla
Jaathiyilum paraiyanalla
Needhiyilum paraiyanallavae
Naanae paadhiyil paraiyan aanenane

Male : Velli panam kettavarukku
Alli alli eendra kaiyaal
Velli panam kettavarukku
Alli alli eendra kaiyaal
Kolli kaasu vaangal aanenae
Naanae thollulagil paraiyaanenanae

Male : Aadhiyilum paraiyanalla
Jaathiyilum paraiyanalla
Needhiyilum paraiyanallavae
Naanae paadhiyil paraiyan aanenane

Male : Thathuvathin needhiyilae
Jaathiyillai baedhamillai
Thathuvathin needhiyilae
Jaathiyillai baedhamillai
Iththaraiyil un vasaiyaalae veenae
Iththaraiyil un vasaiyaalae veenae
Indru naan paraiyaanaenanae

Male : Aadhiyilum paraiyanalla
Jaathiyilum paraiyanalla
Needhiyilum paraiyanallavae
Naanae paadhiyil paraiyan aanenane

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பெண் : டயலாக் ………..

ஆண் : யாரடி கள்ளி
நீதான் அடாத இருளிலே வந்து
பேரிடி சூழும் வேளை
பிணத்தினை சுடவும் ஆனாய்
கூறடி உண்மை யாவும்
உறையாமல் விடவும் மாட்டேன்
பாரடி சுடுகோலாலே
பதைத்திட சிதைத்து செல்வேன்

பெண் : டயலாக் ………..

ஆண் : டயலாக் ………..

ஆண் : ஆதியிலும் பறையனல்ல
ஜாதியிலும் பறையனல்ல
ஆதியிலும் பறையனல்ல
ஜாதியிலும் பறையனல்ல
நீதியிலும் பறையனல்லவே
நான் பாதியில் பறையனானேனே….

ஆண் : ஆதியிலும் பறையனல்ல
ஜாதியிலும் பறையனல்ல
நீதியிலும் பறையனல்லவே
நான் பாதியில் பறையனானேனே….

ஆண் : வெள்ளிப் பணம் கேட்டவர்க்கு
அள்ளி அள்ளி ஈன்ற கையால்
வெள்ளிப் பணம் கேட்டவர்க்கு
அள்ளி அள்ளி ஈன்ற கையால்
கொள்ளிக் காசு வாங்கலானேனே
நான் தொல்லுலகில் பறையனானேனே…

ஆண் : ஆதியிலும் பறையனல்ல
ஜாதியிலும் பறையனல்ல
நீதியிலும் பறையனல்லவே
நான் பாதியில் பறையனானேனே….

ஆண் : தத்துவத்தின் நீதியிலே
ஜாதியில்லை பேதமில்லை
தத்துவத்தின் நீதியிலே
ஜாதியில்லை பேதமில்லை
இத்தரையில் உன் வசவாலே வீணே
இத்தரையில் உன் வசவாலே வீணே
இன்று நான் பறையனானேனே…

ஆண் : ஆதியிலும் பறையனல்ல
ஜாதியிலும் பறையனல்ல
நீதியிலும் பறையனல்லவே
நான் பாதியில் பறையனானேனே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vettaiyan"Manasilaayo Song: Click Here