Aadhiyum Anthamum Song Lyrics is a track from Srivalli Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, T. R. Mahalingam, J. P. Chandrababu, V. R. Rajagopal, C. R. Parthiban, Vijayakumar, Padmini, Ragini, Rukmani, C. K. Saraswathi and Lakshmi. This song was sung by T. M. Soundarajan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass.
Singer : T. M. Soundarajan
Music Director : G. Ramanathan
Lyricist : Thanjai N. Ramaiah Dass
Male : Aadhiyandhamum illadha naayaga
Haaa..aaaa..aaa..aaa..aaa..aaa..aaa..aaa..aaa
Aadhiyandhamum illadha naayaga
Arulvaai engal thaayaga
Aadhiyandhamum illadha naayaga
Arulvaai engal thaayaga
Male : Jothi thavazhum vedhaandha bhrammamae
Thooya gyaana oli deepamae
Jothi thavazhum vedhaandha bhrammamae
Thooya gyaana oli deepamae
Naadha roobamae …haa..aaa..haa..aaa…haaaaaa…
Naadha roobamae ..om namashivaayamena
Navilum oongaarame
Ambigai magizhum deva
Anbargal idhaya jeeva
Ambigai magizhum deva
Anbargal idhaya jeeva
Aadhaaram un paadharamae
Amaidhi nilavum aanandha vaazhvu pera
Male : Aadhiyandhamum illadha naayaga
Arulvaai engal thaayaga
பாடகர் : டி. எம். சௌந்தராஜன்
இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்
பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ்
ஆண் : ஆதியந்தமும் இல்லாத நாயகா
ஹா..ஆஅ..ஆ..ஆஅ..ஆ..ஆஅ..ஆ..
ஆதியந்தமும் இல்லாத நாயகா
அருள்வாய் எங்கள் தாயகா
ஆதியந்தமும் இல்லாத நாயகா
அருள்வாய் எங்கள் தாயகா
ஆண் : ஜோதி தவழும் வேதாந்த பிரம்மமே
தூய ஞான ஒளி தீபமே…
ஜோதி தவழும் வேதாந்த பிரம்மமே
தூய ஞான ஒளி தீபமே.
நாத ரூபமே ………ஹா..ஆஆ..ஆஅ
நாத ரூபமே ஓம் நமச்சிவாயமென
நாவிலும் ஓங்காரமே
அம்பிகை மகிழும் தேவா
அன்பர்கள் இதய ஜீவா
அம்பிகை மகிழும் தேவா
அன்பர்கள் இதய ஜீவா
ஆதாரம் உன் பாதரமே
அமைதி நிலவும் ஆனந்த வாழ்வு பெற
ஆண் : ஆதியந்தமும் இல்லாத நாயகா
அருள்வாய் எங்கள் தாயகா