Aadi Aadi Asainthaal Song Lyrics from Yaar Jambulingam – 1972 Film, Starring R.S. Manohar, Jothilakshmi, Manorama and Others. This song was sung by Udutha Sarojini and Latha and the music was composed by T. R. Pappa. Lyrics works are penned by Vaali.
Singers : Udutha Sarojini and Latha
Music by : T. R. Pappa
Lyrics by : Vaali
Female : Aadi aadi asainthaal
Aadi aadi asainthaal
Aval aadai palapalakka
Medai minuminukka
Female : Aadi aadi asainthaal
Aval aadai palapalakka
Medai minuminukka
Female : Aadi aadi asainthaal…..
Female : Paadidum poonguyil pakkaththilae isaikka
Aaa…aaa…..aaa….aa…..aa…aa…
Paadidum poonguyil pakkaththilae isaikka
Panjavarnakkiligal
Panjavarnakkiligal paarththu paarththu rasikka
Female : Aadi aadi asainthaal
Aval aadai palapalakka
Medai minuminukka
Female : Aadi aadi asainthaal….
Female : Kuvintha vaai thiranthu sivantha idhazh viriththu
Kuththuvilakku mottu pakkuvamaai maraiththu
Aaa…aaa…..aaa….aa…..aa…aa…
Female : Kuvintha vaai thiranthu sivantha idhazh viriththu
Kuththuvilakku mottu pakkuvamaai maraiththu
Kavivaanar kalaivaanar karuththaiyellaam izhuththu
Mugam paarththu puthuputhu niram kaatti
Female : Aadi aadi asainthaal….
Female : Mani izhaiththa pathakkam maarbinilae thulanga
Madhu vandin reengaaram vithavithamaai muzhanga
Aaa…aaa…..aaa….aa…..aa…aa…
Female : Mani izhaiththa pathakkam maarbinilae thulanga
Madhu vandin reengaaram vithavithamaai muzhanga
Thaniyaana kaadhalinaal mugam malarnthu vilanga
Thamarai pennazhagi oru kaalaal idai kulunga
Female : Aadi aadi asainthaal
Aval aadai palapalakka
Medai minuminukka
Female : Aadi aadi asainthaal…..
பாடகர்கள் : உடுத்தா சரோஜினி மற்றும் லதா
இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா
பாடலாசிரியர் : வாலி
பெண் : ஆடி ஆடி அசைந்தாள்
ஆடி ஆடி அசைந்தாள்
அவள் ஆடை பளபளக்க
மேடை மினுமினுக்க
பெண் : ஆடி ஆடி அசைந்தாள்
அவள் ஆடை பளபளக்க
மேடை மினுமினுக்க
பெண் : ஆடி ஆடி அசைந்தாள்…..
பெண் : பாடிடும் பூங்குயில் பக்கத்திலே இசைக்க
ஆஅ…அ.ஆ…..ஆஅ…….ஆ……ஆ…….ஆ….
பாடிடும் பூங்குயில் பக்கத்திலே இசைக்க
பஞ்சவர்ணக்கிளிகள்
பஞ்சவர்ணக்கிளிகள் பார்த்துப் பார்த்து ரசிக்க
பெண் : ஆடி ஆடி அசைந்தாள்
அவள் ஆடை பளபளக்க
மேடை மினுமினுக்க
பெண் : ஆடி ஆடி அசைந்தாள்…..
பெண் : குவிந்த வாய் திறந்து சிவந்த இதழ் விரித்து
குத்துவிளக்கு மொட்டு பக்குவமாய் மறைத்து
ஆஅ…அ.ஆ…..ஆஅ…….ஆ……ஆ…….ஆ….
பெண் : குவிந்த வாய் திறந்து சிவந்த இதழ் விரித்து
குத்துவிளக்கு மொட்டு பக்குவமாய் மறைத்து
கவிவாணர் கலைவாணர் கருத்தையெல்லாம் இழுத்து
முகம் பார்த்து புதுப்புது நிறம் காட்டி…
பெண் : ஆடி ஆடி அசைந்தாள்…..
பெண் : மணி இழைத்த பதக்கம் மார்பினிலே துலங்க
மது வண்டின் ரீங்காரம் விதவிதமாய் முழங்க
ஆஅ…அ.ஆ…..ஆஅ…….ஆ……ஆ…….ஆ….
பெண் : மணி இழைத்த பதக்கம் மார்பினிலே துலங்க
மது வண்டின் ரீங்காரம் விதவிதமாய் முழங்க
தணியாத காதலினால் முகம் மலர்ந்து விளங்க
தாமரைப் பெண்ணழகி ஒரு காலால் இடை குலுங்க
பெண் : ஆடி ஆடி அசைந்தாள்
அவள் ஆடை பளபளக்க
மேடை மினுமினுக்க
பெண் : ஆடி ஆடி அசைந்தாள்……