Singer : Gangai Amaran

Music by : Manoj Gyan Varma

Male : Aadi maasam porandhiruchu
Yaelaelo annaathae …
Aathu vellam neranjiruchu
Yaelaelo annaathae …
Aazham paathu kaala vidu
Yaelaelo annaathae …
Ayira meenu kadikkumaiyaa
Yaelaelo annaathae …

Male : Sandhaiyilae meenu vaangi
Sala salannu kozhambu vachi
Sandhaiyilae meenu vaangi
Sala salannu kozhambu vachi
Kothamalli pathalennu
Kuthuraandi kummaanguthu hei …

Male : Aadi maasam porandhiruchu
Yaelaelo annaathae …
Aathu vellam neranjiruchu
Yaelaelo annaathae …

Male : Thangamani kondaiyilae
Konda oosi minnudhadi
Thangamani kondaiyilae
Konda oosi minnudhadi
Konda oosi kuthudhunnu
Kuthuraandi dabbaanguthu ahaan..

Chorus : …………………

Male : Aadi maasam porandhiruchu
Yaelaelo annaathae …
Aathu vellam neranjiruchu
Yaelaelo annaathae …

Male : Patti aadu maekkayilae
Kutti onnu kaanaliyae
Patti aadu maekkayilae
Kutti onnu kaanaliyae
Kutti aadu maattikkittaa
Kulla narikku kummaanguthu…kuthu

Male : Hey…aha…aaahh….aha…hey…ho…

பாடகர் : கங்கை அமரன்

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான் வர்மா

ஆண் : ஆடி மாசம் பொறந்திருச்சு
ஏலேலோ அண்ணாத்தே….
ஆத்து வெள்ளம் நெறஞ்சிருச்சு
ஏலேலோ அண்ணாத்தே….
ஆழம் பாத்து கால விடு
ஏலேலோ அண்ணாத்தே…..
அயிர மீனு கடிக்கும்மையா
ஏலேலோ அண்ணாத்தே

ஆண் : சந்தையிலே மீனு வாங்கி
சல சலன்னு கொழம்பு வச்சி
சந்தையிலே மீனு வாங்கி
சல சலன்னு கொழம்பு வச்சி
கொத்தமல்லி பத்தலேன்னு
குத்துறாண்டி கும்மாங்குத்து ஹேய்…..

குழு : …………………………….

ஆண் : ஆடி மாசம் பொறந்துருச்சு
ஏலேலோ அண்ணாத்தே….
ஆத்து வெள்ளம் நெறஞ்சிருச்சு
ஏலேலோ அண்ணாத்தே….

ஆண் : தங்கமணி கொண்டையிலே
கொண்ட ஊசி மின்னுதடி
தங்கமணி கொண்டையிலே
கொண்ட ஊசி மின்னுதடி
கொண்ட ஊசி குத்துதுன்னு
குத்துறாண்டி டப்பாங்குத்து ஆஹான்

குழு : ……………………………

ஆண் : ஆடி மாசம் பொறந்துருச்சு
ஏலேலோ அண்ணாத்தே….
ஆத்து வெள்ளம் நெறஞ்சிருச்சு
ஏலேலோ அண்ணாத்தே….

ஆண் : பட்டி ஆடு மேய்க்கையிலே
குட்டி ஒன்னு காணலியே
பட்டி ஆடு மேய்க்கையிலே
குட்டி ஒன்னு காணலியே
குட்டி ஆடு மாட்டிகிட்டா
குள்ள நரிக்கு கும்மாங்குத்து….குத்து

ஆண் : ஹே….ஆஹா….ஆஅஹ்….ஆஹா….ஹே….ஹோ….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here