Singers : P. Susheela and Ghantasala

Music by : Master Venu

Lyrics by : Udumalai Narayanakavi

Male : Aadi paadi velai senjaa aluppirukathu
Adhil
Aanum pennum seraavittaa azhagirukaadhu
Female : Aadi paadi velai senjaa aluppirukathu
Adhil
Aanum pennum seraavittaa azhagirukaadhu
Aadi paadi velai senjaa aluppirukathu

Male : Nee erappu kooda eduthu veesa
Iduppai valaikkaum thinusu adhai
Edhukka ninnu paakkum bothu
Engo poguthu manasu

Male : Aadi paadi velai senjaa aluppirukathu
Female : Adhil aanum pennum seraavittaa azhagirukaadhu
Both : Aadi paadi velai senjaa aluppirukathu

Female : Kayithai neenga izhukkum bothu
Kannam sivandhu jolikudhu
Adhai kaanum bothu ennaiyum serthu
Kaandham pola izhukkudhu

Female : Aadi paadi velai senjaa aluppirukathu
Male : Adhil
Aanum pennum seraavittaa azhagirukaadhu
Both : Aadi paadi velai senjaa aluppirukathu

Male : Kannadi valai kalakalangha
Kaiyaveesura veesu
Nee kaiya veesura veesu adhai
Karpanai seidhu paada ninaikka
Vaarthai ellam pazhasa pochu

Male : Aadi paadi velai senjaa aluppirukathu
Female : Adhil aanum pennum seraavittaa azhagirukaadhu
Both : Aadi paadi velai senjaa aluppirukathu

Female : Munnal irundha tharisu nilangal
Ponnaai vilaiyaachu
Muyarchi thannai ooraar ellam
Pugalchiyaaga pesalaachi
Unga muyarchi thannai ooraarellam
Pugalchiyaaga pesalaachi

Female : Aadi paadi velai senjaa aluppirukathu
Male : Adhil
Aanum pennum seraavittaa azhagirukaadhu
Both : Aadi paadi velai senjaa aluppirukathu

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கண்டசாலா

இசை அமைப்பாளர் : மாஸ்டர் வேணு

பாடல் ஆசிரியர் : உடுமலை நாராயண கவி

ஆண் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
அதில்
ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது..
பெண் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
அதில்
ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது..
ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது

ஆண் : நீ எரப்பு கூட எடுத்து வீச
இடுப்பை வளைக்கும் தினுசு அதை
எதுக்க நின்னு பாக்கும் போது
எங்கோ போகுது மனசு……

ஆண் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
பெண் : அதில் ஆணும் பெண்ணும்
சேராவிட்டா அழகிருக்காது..
இருவரும் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது

பெண் : கயத்தை நீங்க இழுக்கும்போது
கன்னம் செவந்து ஜொலிக்குது
அதை காணும்போது என்னையும் சேர்த்து
காந்தம் போல இழுக்குது…..

பெண் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
ஆண் : அதில் ஆணும் பெண்ணும்
சேராவிட்டா அழகிருக்காது..
இருவரும் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது

ஆண் : கண்ணாடி வளை கலகலங்க
கைய வீசுற வீசு…
நீ கைய வீசுற வீசு அதைக்
கற்பனை செய்து பாட நினைக்க
வார்த்தை எல்லாம் பழசா போச்சு…..

ஆண் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
பெண் : அதில் ஆணும் பெண்ணும்
சேராவிட்டா அழகிருக்காது..
இருவரும் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது

பெண் : முன்னாலிருந்த தரிசு நிலங்கள்
பொன்னாய் விளையலாச்சு
முயற்சி தன்னை ஊராரெல்லாம்
புகழ்ச்சியாக பேசலாச்சி….
உங்க முயற்சி தன்னை ஊராரெல்லாம்
புகழ்ச்சியாக பேசலாச்சி…..

பெண் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது
ஆண் : அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டா அழகிருக்காது..
இருவரும் : ஆடிப்பாடி வேல செஞ்சா அலுப்பிருக்காது

tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here